June 18, 2025
  • June 18, 2025
G Tamil News
  • முகப்பு
  • முக்கிய செய்திகள்
    • சமுதாயம்
    • காவல் / ராணுவம்
    • மருத்துவம்
    • பெண்கள்
    • விளையாட்டு
  • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • தமிழ்நாடு
  • திரைப்படம்
    • செய்திகள்
    • புகைப்படங்கள்
    • காணொளி
    • நிகழ்வுகள்
    • விமர்சனம்
  • கல்வி
    • அறிவியல் / தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
    • வேலைவாய்ப்பு
  • பல்சுவை
    • உணவு
    • நாகரிகம்
    • சுற்றுலா
    • அங்காடி
  • சிறப்புக் கட்டுரை
Browse All Sections
  • uncategorized
  • %e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d
    • இந்தியா
    • உலகம்
    • தமிழ்நாடு
  • %e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf
    • அறிவியல் / தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
    • வேலைவாய்ப்பு
  • %e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%88
  • %e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d
    • காணொளி
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • விமர்சனம்
  • %e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88
    • அங்காடி
    • உணவு
    • சுற்றுலா
    • நாகரிகம்
  • %e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d
    • காவல் / ராணுவம்
    • சமுதாயம்
    • பெண்கள்
    • மருத்துவம்
    • விளையாட்டு
Breaking News
Facebook Twitter Google+ Instagram Youtube
  • முகப்பு
  • முக்கிய செய்திகள்
    • சமுதாயம்
    • காவல் / ராணுவம்
    • மருத்துவம்
    • பெண்கள்
    • விளையாட்டு
  • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • தமிழ்நாடு
  • திரைப்படம்
    • செய்திகள்
    • புகைப்படங்கள்
    • காணொளி
    • நிகழ்வுகள்
    • விமர்சனம்
  • கல்வி
    • அறிவியல் / தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
    • வேலைவாய்ப்பு
  • பல்சுவை
    • உணவு
    • நாகரிகம்
    • சுற்றுலா
    • அங்காடி
  • சிறப்புக் கட்டுரை
G Tamil News
  • Home
  • திரைப்படம்
  • பைரஸி தியேட்டர்களுக்கு இனி படங்கள் இல்லை – தயாரிப்பாளர் சங்கம் அதிரடி
October 16, 2018

பைரஸி தியேட்டர்களுக்கு இனி படங்கள் இல்லை – தயாரிப்பாளர் சங்கம் அதிரடி

By G Tamil News 0 1013 Views

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து நிர்வாகிகள் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதிலிருந்து…

“ஒரு திரைப்படத்தினை மிகுந்த பொருட்செலவில், அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் பல கஷ்டங்களைக் கடந்து தயாரிக்கிறார். அவ்வாறு தயாரித்த அந்த திரைப்படத்தினை கடும் சிரமங்களுக்கிடையேவெளியிடுகிறார். ஆனால், அந்த திரைப்படம் வெளியிட்ட அன்றைய தினமே பைரசி மூலம் இணையதளங்களில் வந்து விடுகிறது. இது திரையரங்குகள் மூலம் திருட்டுத்தனமாக படம் பிடிக்கப்பட்டுதான் வெளியாகிறது என்று ஆதாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவ்வகையில் 10 திரையரங்குகள் மூலம் திருட்டுத்தனமாக படம் பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த திரையரங்குகளின் மீது சட்ட ரீதியாக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. ஆனால் மேலும் மேலும் தொடர்ந்து இது நடந்து கொண்டுதான் வருகிறது.

திருட்டுத்தனமாக பைரஸி எடுக்கப்பட்டு ஆதாரத்துடன் உறுதி செய்யபட்ட தியேட்டர்கள்:

1. கிருஷ்ணகிரி முருகன் .. மனுசனா நீ

2. கிருஷ்ணகிரி நயன்தாரா .. கோலிசோடா 2

3. மயிலாடுதுறை கோமதி .. ஒரு குப்பைக் கதை

4. கரூர் எல்லோரா .. ஒரு குப்பைக் கதை

5. ஆரணி சேத்பட் பத்மாவதி .. மிஸ்டர் சந்திரமௌலி

6. கரூர் கவிதாலயா .. தொட்ரா

7. கரூர் கவிதாலயா .. ராஜா ரங்குஸ்கி

8. பெங்களூரு சத்யம் .. இமைக்கா நொடிகள்

9. விருத்தாசலம் ஜெய் சாய் கிருஷ்ணா தியேட்டர் .. சீமராஜா

10. மங்களூர் சினிபொலிஸ் .. சீமராஜா.

மேற்கண்ட திரையரங்குகளுக்கு இனி எந்த விதமான ஒத்துழைப்பும் வழங்குவதில்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்து அதனை qube நிறுவனத்திற்கும் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி வருகிற அக்டோபர்- 17, 18ம் தேதிகளில் வெளியாகும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்களும் qube நிறுவனத்திற்கு கடிதம் மூலமும், மின்னஞ்சல் மூலமாகவும் தங்களது திரைப்படங்களை மேற்படி திரையரங்குகளில் திரையிட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்கள்.

எனவே நமது சங்க உறுப்பினர்கள் அனைவரும் மேற்கண்ட முடிவிற்கு ஆதரவு தரும் வகையில் இனி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெளியாகும் எந்த ஒரு திரைப்படங்களையும் மேற்கண்ட திரையரங்குகளில் திரையிட வேண்டாம் என்று qube நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டுமாய் அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்..!”

தாமதமாக எடுத்தாலும் நல்ல முடிவு..!
 
 
 
 

 

Share this:

  • WhatsApp
  • Twitter
  • Facebook
  • LinkedIn

Related

PiracyPiracy Theatresproducer councilproducer council statementதயாரிப்பாளர் சங்கம்தயாரிப்பாளர் சங்கம் அறிக்கைபைரஸிபைரஸி தியேட்டர்கள்
  செய்திகள்திரைப்படம்
Next Post

மம்மூட்டியுடன் நடிக்க பயமில்லை தனுஷுடன் நடிக்கையில் பயந்தேன் – பாவெல் நவகீதன்

October 17, 2018 0
Related Posts
June 14, 2025

படை தலைவன் திரைப்பட விமர்சனம்

June 13, 2025

‘பறந்து போ’ படமும் நிச்சயம் குடும்பங்கள் ரசிக்கும் வகையில் இருக்கும்..! – இயக்குனர் மிஷ்கின்

June 12, 2025

கட்ஸ் (GUTS) திரைப்பட விமர்சனம்

  • Facebook Facebook
  • Twitter Twitter
  • Google+ Google+
  • Instagram Instagram
  • Youtube Youtube

NewsLetter

Get the best viral stories straight into your inbox!

Don't worry we don't spam

© 2018 G Tamil News. All rights reserved.

  • Designed & Developed By MML Software Solutions