த்ரிஷா சிம்ரன் இணைந்து ஆக்ஷனில் இறங்கும் படம்
சித்திரம் பேசுதடி 2 திரைப்பட விமர்சனம்
கதை ஒரே லைன்தான் – ‘நல்லவர்கள் வாழ்வார்கள், கெட்டவர்கள் வீழ்வார்கள்…’ ஆனால், இதைத் திரைக்கதைப் படுத்துவதற்கு இயக்குநர் ராஜன் மாதவ் ரொம்பவே மெனக்கட்டிருக்கிறார். அப்படி என்ன மெனக்கெடல் என்கிறீர்களா..? வாருங்கள்… பார்க்கலாம்.
விதார்த், அஜ்மல், அசோக், நந்தன் லோகநாதன், நிவாஸ் ஆதித்தன், பிளேட் சங்கர், வெற்றி, ஆடுகளம் நரேன், பஞ்சு சுப்பு, அழகம்பெருமாள், ஐசக், செவ்வாளை… ராதிகா ஆப்தே, காயத்ரி, நிவேதிதா, பிரியா பானர்ஜி… உஸ்… அப்பாடா..!
இத்தனைபேரும் படத்தில் வரும் கேரக்டர்கள். அத்தனி பேருக்கும் தனித்தனியாக கதை…
Read More
ஓவியாவின் 90 எம்எல் அதிகாலைக் காட்சி – வீடியோ
உச்ச ஹீரோக்களின் படங்கள் மட்டுமே அதிகாலைக் காட்சிகள் நடத்துவார்கள். அவர்களுக்குப் போட்டியாக இப்போது ஓவியா நடிப்பில் வெளியாகவிருக்கும் கெட்ட வார்த்தைப் படமான 90 எம்எல் படத்தையும் அதிகாலை 5 மணிக்கு முதல்காட்சி வெளியிடவிருக்கிறார்கள்.
அதை அவர்கள் வெளியிட்டிருக்கும் வீடியோவிலேயே தெளிவாக அறிவித்திருக்கிறார்கள். இப்படி ஒரு படத்தை அதிகாலையில் பார்க்கும் சமூகம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
படம் வெளியாகும் பிப்ரவரி 22 இன்னும் என்ன கூத்துகள் அரங்கேறப் போகின்றனவோ..?
Read More
தெருக்கூத்தை மையமாக கொண்ட படத்தில் பீச்சாங்கை கார்த்திக்
1980 மற்றும் 1990 களில் இருந்த தெரு கூத்தை மையமாக வைத்து தயாராகி வருகிறது ஒரு புதிய படம். ‘பீச்சாங்கை’ படத்தில் நடித்த ஆர்.எஸ்.கார்த்திக் இதில் நாயகனாகிறார்.
இதில் கார்த்திக் ஜோடியாக மனிஷாஜித் மற்றும் இயக்குநர் மாரிமுத்து, சிவசங்கர் மாஸ்டர், தவசி, நந்திதா ஜெனிபர் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள், செல்வம் நம்பி இசையமைக்க , ஜெய்ஸ் ஒளிப்பதிவை மேற்கொள்ள M.G.M. நிறுவனத்துடன் ஜனா ஜாய்ஸ் முவிஸ் ஜேம்ஸ்சிவன் இணைந்து தயாரிக்கிறார். எழுதி இயக்குகிறார் இயக்குநர் ஆதிரை.
முதலாம்…
Read More
பரியேறும் பெருமாள் கதிரின் அடுத்த படம் ‘சத்ரு’
ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘சத்ரு’.
இந்தப் படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி, பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
‘ராட்டினம்’ படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய இசையமைக்கிறார் அம்ரிஷ்….
Read More