13-12-2020
திரு. தனுஷ் அவர்கள்
திரைப்பட நடிகர்
சென்னை.
வணக்கம்.
தாங்கள் தற்போது “கர்ணன்“ என்ற தலைப்பிலான திரைப்படத்தில் நடித்துவருவதாக அறிகிறோம்.
நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் லட்சோபலட்ச ரசிகர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் “கர்ணன்“ என்றாலே நினைவில் நிற்பது நடிகர்திலகத்தின் “கர்ணன்” திரைப்படம்தான்.
ஒரு திரைப்படத்தின் பெயரை மீண்டும் பயன்படுத்த சட்டப்படி இடமிருந்தாலும், நியாயப்படி, மனசாட்சிப்படி. சில திரைப்படங்களின் பெயர்கள் மீண்டும் பயன்படுத்தாமல் தவிர்க்கப்படவேண்டும். ஏனெனில். அந்தப் பெயர்களே திரைப்படத்தின் கதைக்களத்தைத் தாங்கி கால காலத்திற்கும் நிலைத்து நிற்கக்கூடியதாக இருக்கும்..
அந்தவகையில்தான் தாங்கள் நடித்து ஏற்கனவே…
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைகளைக் கொண்ட படங்கள் வெளியாவது என்பது மிகக் குறைவு.
அந்த வரிசையில் இந்த வருடம் டிசம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வித்தியாசமான கதை களத்ளோடு வெளியாக உள்ளது சியான்கள் என்ற திரைப்படம்.
இந்த படத்தை வைகறை பாலன் இயக்க கரிகாலன் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அவரே கேஎல் ப்ரொடக்சன் நிறுவனத்தின் சார்பாக இந்த படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார்.
முத்தமிழ் என்பவர் இந்த படத்திற்கு இசையமைக்க பாபு குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மப்பு ஜோதிகுமார் எடிட்டிங் பணிகளை…
Read More
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நயன்தாரா, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையோடு துவங்கியது.
படப்பிடிப்பில் ஹீரோ மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, இயக்குநர் விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர் லலித்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
செவன் ஸ்கிரீன் ஸ்டியோ சார்பாக லலித்குமார், ரவுடி பிக்சர்ஸ் சார்பாக விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்து வரும் முக்கியமான படமாக இருக்கிறது காத்துவாக்குல ரெண்டு காதல் படம்.
இளைஞர்களை ஈர்க்கும் பக்கா…
Read More
தமிழ் சினிமாவில் தொடர்ந்து ரசிகர்களின் மனங்களை கவரும் தரமான படைப் புகளைத் தந்து வரும் தயாரிப்பாளர் G. டில்லிபாபுவின் Axess Film Factory நிறுவனம் அடுத்ததாக ஒரே நேரத்தில் சில முக்கிய படங்களை தயாரித்து வருகிறது.
ஒவ்வொரு படமும் தயாரிப்பு நிலையின் வெவ்வேறு கட்டங்களில் இருந்து வருகிறது. அப்படங்களில் முக்கியமானதொரு படைப்பு தான் “பேச்சிலர்”….
Read More
தமிழ் சின்னத்திரையில்…
Read More
லாபம் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக முதல் முறையாக ஸ்ருதி ஹாஸன் நடித்திருப்பதால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகரித்தது. சமீபத்தில் வெளியான ட்ரெய்லரும் இணையத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
இப்படி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் லாபம் படத்தின் உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் லாபம் படம் தியேட்டரில் வெளியான பிறகுதான் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகுமாம்.
ஏற்கனவே விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியிருந்த க/பெ ரணசிங்கம் திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி…
Read More
பிரபல நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்த தகவலை அவரது மனைவி ராதிகா சரத்குமார் ஒருபுறமும் அவரது மகள் வரலட்சுமி இன்னொரு புறமுமாக ட்வீட் செய்து தெரிவித்திருக்கிறார்கள்.
ஹைதராபாத்தில் இருக்கும் சரத்குமாருக்கு பரிசோதனை செய்ததில் கோவிட் 19 பாதிப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.
ஆனால் அவர் பாதிப்படையவில்லை எனவும், தொடர்ந்து சிறந்த மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும் ராதிகாவும் வரலட்சுமியும் தெரிவித்திருக்கிறார்கள்.
தொடர்ந்து அவரது உடல் நிலையை ட்வீட் மூலம் தெரிவிப்போம் என்றும் இருவரும் தெரிவித்து இருக்கிறார்கள்….
Read More