May 1, 2024
  • May 1, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

யோகிபாபுவை டென்ஷனாக்கிய தனுசு ராசி டீம்

by by Dec 4, 2019 0

இன்றைக்கு இருக்கும் நடிகர்களில் காமெடி சூப்பர் ஸ்டார் என்றால் யோகிபாபுதான். நாள் கணக்கு கால்ஷீட்டில் அவரை நடிக்கவைத்துத் தங்கள் படங்களுக்கு பப்ளிசிட்டி தேடிக்கொள்கிறார்கள் இன்றைய கோலிவுட் படைப்பாளிகள்.

அப்படித்தான் அவரை சந்தானபாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்குநராகும் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்துக்குக் கேட்டிருக்கிறார்கள். அவரும் ஒத்துக்கொண்டிருக்கிறார்.

ஆனால், அனுபவமில்லாத இயக்குநருக்கு யோகிபாபுவை எப்படிப் பயன்படுத்துவது என்றே தெரியாமல் சொதப்பியதில் அவரை இரண்டு நாள்களில் வெட்டியாக்கி இரண்டொரு வசனம் பேசவைத்து அனுப்பியிருக்கிறார்கள். அதுவும் நின்ற இடத்திலேயே நிற்க வைத்துப்…

Read More

சீறு பட பாடலைக் கேட்க இமான் போட்ட கண்டிஷன்

by by Dec 3, 2019 0

ஏற்கனவே பிரபலமாக இருப்பவர்களைப் பாடவைத்துப் புகழ் பெறுவது இசையமைப்பாளர்களுக்கு எளிதான வேலைதான். ஆனால், திறமைகளைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவித்து அவர்களுக்கும் சேர்த்து புகழ் தேடித்தருவதற்கு பெரிய மனது வேண்டும்.

அந்த வேலையை பாடகர் சங்கர் மகாதேவன் செய்து வந்தார். அவர் வழியில் இப்போது இசையமைப்பாளர் டி.இமானும் சிறப்புப் பார்வைத் திறனாளி நொச்சிப்பட்டி திருமூர்த்தியின் திறமையைக் கண்டறிந்து அவருக்குத் தன் இசையில் பாடும் வாயப்பைக் கொடுத்திருக்கிறார்.

இந்த விஷயம் பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், அவரது இசையில் திருமூர்த்தி பாடிய…

Read More

நடப்பு அரசியலை நையாண்டி செய்யும் அமீர்

by by Dec 3, 2019 0

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர் அமீர் இப்போது நடிகர். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘வட சென்னை’.

அதில் கேரக்டர் ரோலில் வந்திருந்த அமீர், ஒரு ஹீரோவுக்குரிய கவனம் பெற்றது அவரது கேரக்டரைசேஷனால் மட்டும் அல்ல… அவரது இயல்பான நடிப்பினாலும்தான்.

இப்போது அவர் ஹீரோவாகவே நடிக்கும் படம்  தொடங்கிவிட்டது. அதில் அரசியல்வாதியாக வருகிறார் அவர். ‘நாற்காலி’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் படத்தில் தமிழக அரசியலை நையாண்டியுடன் விமர்சிக்கப் போகிறாராம் அவர்.

Read More

விஜய் 64 படத் தலைப்பை நம்பாதீங்க குமுறும் இயக்குநர்

by by Dec 3, 2019 0

மைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ், ஜான் மேக்ஸ் புதிய படத்தை தயாரித்து வருகிறார். ரஞ்சித் பாரிஜாதம் இயக்கும் இத்திரைப்படத்திற்கு “சம்பவம்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
 
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 படத்திற்கு ‘சம்பவம்’ என்று தலைப்பு வைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு ரஞ்சித் பாரிஜாதம் மறுப்பு…

Read More

திருட்டுக் கதை புகாரில் சிக்கவிருக்கும் பொன்ராம் சசிகுமார்

by by Dec 2, 2019 0

சசிகுமாரின் ‘சுப்ரமணியபுரத்’தை மிஞ்சிய ஒரு கதை அதற்குப்பின் இதுவரை தமிழில் வந்ததில்லை என்று சொல்லலாம். ஏன்..? அவரே கூட அதை மிஞ்சிய ஒரு கதையை இதுவரை எழுதவில்லை.

ஆனால், எதனால் அவர் ரசிக்கப்பட்டாரோ அதை மறந்து தன்னை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாகக் காட்டிக்கொள்ள தேய்ந்து தேய்ந்து வழக்கமான கமர்ஷியல் ஃபார்முலாவுக்குள் வந்துவிட்ட அவர் இப்போது ஒரு திருட்டுக்கதையில் நடித்து வருவதாக வந்த செய்தி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

அவரை அப்படி சிக்க வைத்திருப்பவர் இயக்குநர் பொன்ராம். அவர் இப்போது…

Read More

அடுத்த தனுஷ் இவர்தானாம் சொல்கிறார் சுசீந்திரன்

by by Dec 2, 2019 0

களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சாம்பியன்’.

நடுத்தர மக்களின் வாழ்வியலோடு இணைந்த, வட சென்னை மக்களின் கால்பந்து விளையாட்டை அதன் அத்தனை இயல்புகளோடும் மக்களின் வாழ்வியலை கலந்து இப்படத்தை உருவாக்கியுள்ளார் சுசீந்திரன்.

விஷ்வா இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். மிருணாளினி, சௌமிகா ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மனோஜ், நரேன், ஸ்டண்ட் சிவா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டில்…

Read More

படு கிளாமர் காட்டி வாய்ப்பு தேடும் நடிகைகள் வீடியோ

by by Dec 2, 2019 0

முன்பெல்லாம் நடிகைகள் ஒரு போட்டோ ஷூட் நடத்தி அந்தப் படங்களை ஆல்பமாக்கி தங்கள் மேனேஜரிடம் கொடுத்து வைப்பார்கள்.

தங்கள் படத்துக்குப் பொருத்தமான நடிகைகளைத் தேடும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடம் அந்த ஆல்பங்களைக் காட்டி மேனேஜர்கள் சம்பந்தப்பட்ட நடிகைகளுக்கு வாய்ப்பைப் பெற்றுத் தருவார்கள். 

இது பின்னாளில் சிடியாக மாறியது. பிறகு லேப் டாப்பில், மெயிலில் என்று தொழில்நுட்ப மாறுதலுக்கு உள்ளான இந்த தேடல் முயற்சி இப்போது மேனேஜர்கள் தயவில்லாமல் நடிகைகள் தாங்கலே தங்கள் சமூக வலைதளங்களில் வீடியோ ஷூட் செய்த…

Read More

பட்டாஸ் தனுஷ் பாடி நடித்த Chill Bro Lyrical வீடியோ

by by Dec 1, 2019 0

Read More

லெஜன்ட் சரவணன் பிரமாண்டமாய் படம் தொடங்கினார்

by by Dec 1, 2019 0

லெஜன்ட் என்ற பட்டத்துடன் தன் பிரமாண்டமான சரவணா ஸ்டோர்ஸின் விளம்பரங்களில் முன்னணி ஹீரோக்களை நடிக்க வைக்காமல் தானே நடித்து புகழ் தேடிக்கொண்டவர் சரவணன்.

அவர் நடிக்க ஆரம்பித்ததும் சிரித்தவர்களே அதிகம். ஆனால், அதுவே அவருக்கு ஹீரோக்களை விடவும் பெரும்புகழ் பெற்றுத் தந்தது.

ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமாக விளம்பரங்களில் வந்தவர், பின்னர் முன்னணி ஹீரோயின்களுடன் நடனமாடி நடிக்கும் அளவுக்கு முன்னேறினார்.

விளம்பரங்களில் வெற்றி பெற்ற தைரியத்துடன் இப்போது சினிமாவுக்குள் பிரவேசிக்கிறார் லெஜன்ட் சரவணன்.

யாரை வேண்டுமானாலும் பணத்தை வாரியிறைத்துப் பெற்றுவிடலாம் என்று கணக்குப்…

Read More

மனைவியால் தயாரிப்பாளரான சீயான்கள் ஹீரோ

by by Dec 1, 2019 0

‘சேது’ படம் மூலமாகத்தான் சீயான் என்ற பெயரே ஒட்டுமொத்த ரசிகர்களுக்கு அறிமுகமானது. ‘சீயான்’ என்றால் என்ன என்று இயக்குநர் பாலாவிடம் கேட்டபோது அவர் பதில் சொல்லவில்லை. அதன் அர்த்தம் ‘பெரிசு’ என்பதாகும்.

இப்போது ஒரு சீயான் அல்ல… 7 சீயான்களை வைத்து ஜி.கரிகாலன் தயாரித்துள்ள படம் ‘சீயான்கள்’. இப்படத்தை இயக்குநர் வைகறை பாலன் இயக்கியுள்ளார்.

“வயது முதிர்ந்த, கிராமத்து…

Read More