May 5, 2024
  • May 5, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

படமெடுத்தால் எடுக்காதே என்கிறார்கள் – தயாரிப்பாளர் வேதனை

by by Dec 10, 2019 0

சினிமா ப்ளாட்பார்ம் என்ற புதிய  பட நிறுவனம் சார்பில் வி.டி. ரித்திஷ்குமார் தயாரித்துள்ள படம் ‘நான் அவளைச் சந்தித்த போது’. இப்படத்தை எழுதி இயக்கி இருப்பவர் எல்.ஜி ரவிசந்தர். நேற்று இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் தியேட்டரில்  நடைபெற்றது.

விழாவில் கலந்துகொண்ட வி.டி. ரித்திஷ்குமார் பேசும்போது, “சினிமாவிற்காக நல்ல கதை தேடிக்கொண்டு இருந்தேன். எல்.ஜி.ரவிச்சந்தர்  இக்கதையைச் சொன்னார். கேட்டு மனதே உடைந்து போனது. இப்படம் ஒரு உண்மைச்சம்பவம். இந்தப்படத்தை…

Read More

300 + திரைகளில் பரத் நடித்த காளிதாஸ் வெளியாகிறது

by by Dec 10, 2019 0

ஆளே மாறிவிட்ட நடிகர் பரத் இப்போது உடல் வலிமையுள்ள ஹீரோக்களில் ஒருவராகக் காட்சியளிக்கிறார். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதுடன் அதற்கேற்ற வேடங்களிலும் தேர்ந்தெடுத்து நடித்தும் வருகிறார்.

அப்படி அவர் நடித்து வெளியாகவிருக்கும் படம் ‘காளிதாஸ்’. டைட்டிலைக் கேட்டதும் அவர் ‘மகாகவி’யாக வருவாரோ என்று அஞ்சத் தேவையில்லை. அவர் இதில் உண்மைகளைக் கண்டறியும் ஒரு காவல்துறை அதிகாரியாக வருகிறார்.

இதில் பரத்…

Read More

ரம்யா பாண்டியன் ரகளையான கேலரி

by by Dec 9, 2019 0

Read More

ஜடா திரைப்பட விமர்சனம்

by by Dec 8, 2019 0

கால்பந்து விளையாட்டு என்றால் அதில் 11 பேர் ஆடுவார்கள் என்று அறிந்திருக்கிறோம். அது லெவன்ஸ்… ஆனால், நாங்கல் சொல்லப்போவது செவன்ஸ் என்ற ஏழு பேர் ஆடும் விளையாட்டு என்று ஒரு புதிய தகவலைச்சொல்லி படத்தை ஆரம்பிக்கிறார்கள்.

அதிலும் முக்கால் பங்கு கால் பந்து. மீதி ஆவிக்கு கால் பங்கு என்று முடிக்கிறார்கள்.

வட சென்னையில் நடக்கும் கதையில் நாயகன் கதிர், யோகிபாபு உள்ளிட்டோர் அடங்கிய கால்பந்து அணியை மாநில அளவிலான போட்டிகளில் வென்று இந்திய அணியில் இடம்பிடித்து…

Read More

ஏஆர் முருகதாஸ் கதையில் த்ரிஷா அசத்தும் ராங்கி டீஸர்

by by Dec 8, 2019 0

Read More

கேப்மாரி ஆன்லைன் புரமோட்டர்களிடம் இருந்து தமிழ்சினிமா தப்பிக்குமா?

by by Dec 8, 2019 0

சினிமா தொழில் தோற்பதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் தலையாய காரணம் “யாருக்கு நாம் படமெடுக்கிறோம்…?” என்று தெளிந்து ஒரு படைப்பை உருவாக்காததும், “எதற்கு யாரிடம் எவ்வளவு செலவழிக்க வேண்டும்…” என்ற கணக்கு இல்லாததும்தான்.

இதில் முதல் காரணம் படைப்பு சார்ந்தது. இரண்டாவது காரணம் ஆற்றில் போட்டாலும் அளந்து போடாதது. அந்தந்த சமயத்தில் படங்கள் ஓட இதெல்லாம் செய்ய வேண்டும் என்று யாராவது சொல்லிவிட்டால் போதும் ஏன்..? எதற்கு..? அதைச் செய்த படங்களெல்லாம் ஓடினவா..? என்ற எந்தக்…

Read More

தர்பார் பாடல்கள் அடங்கிய ஜூக்பாக்ஸ்

by by Dec 8, 2019 0

Read More

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரை விமர்சனம்

by by Dec 7, 2019 0

இந்த பூமிப்பந்து உருவாக எத்தனைக் கோடி கோடி ஆண்டுகள் ஆயினவோ… ஆனால், இந்தப் புவியை ஒருமுறை அல்ல பலமுறை முற்றிலும் அழிப்பதற்குத் தேவையான ஆயுதங்களை நாம் சேமித்து வைத்திருக்கிறோம்.

அதேபோல் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையேயான போர் என்பது அவரவர்களின் எல்லைக்குட்பட்ட தனிப்பட்ட பிரச்சினையாகவே கருத்தில் கொள்ளப்படுகிறது. ஆனால், ‘இல்லை…’ என்கிறார் இந்தப்பட இயக்குநர்.

ஒரு போரில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களும் அதன் பாதிப்புகளும் வான்வழியாக காற்றிலோ, மழையிலோ நீர் வழிக் கடலிலோ கலந்து அதன் ஆபத்துகள் நூற்றாண்டுகள் கடந்தும் எல்லை…

Read More

ரஜினி நட்சத்திர(70 வது) பிறந்தநாள் புகைப்பட கேலரி

by by Dec 6, 2019 0

Read More

ஜடா பார்த்தவர்களை கோபப்படுத்திய ஏபி ஸ்ரீதர்

by by Dec 6, 2019 0

ஆங்கிலத்தில் ஆர்ட்டிஸ்ட் என்றால் ஓவியர் என்றும் நடிகர் என்று இருபொருள் தரும். இந்த இரண்டுக்கும் பொருத்தமானவராக இருக்கிறார் ஏ.பி ஸ்ரீதர்.
 
ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்ற ஏ.பி.ஸ்ரீதர் கைவண்ணத்தில் கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகு சிலை உள்ளிட்ட பலவகை படைப்புத் திறமைகளை நிரூபித்தவர். தற்போது நடிகராகவும் மாறியிருக்கிறார்.
 
இவர் ஏற்கனவே ‘ஆந்திரா மெஸ்’ படத்தில் வில்லனாக நடித்து மக்களிடத்தில் மிகவும் பிரபலமானார். தற்போது கதிர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜடா’ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்….

Read More