August 17, 2026
  • August 17, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

பிக்பாஸ் முடித்து வீட்டுக்கு வந்த ரம்யா பாண்டியனுக்கு உற்சாக வரவேற்பு வீடியோ

by by Jan 19, 2021 0

Read More

மாஸ்டர் போல கபடதாரி படமும் வெற்றி பெறும் – விஜய் ஆண்டனி

by by Jan 18, 2021 0

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.

சைமன் கே.கிங் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீடு நடைபெற்றது. இதில்
சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, ஜெயப்பிரகாஷ், ஜே.எஸ்.சதீஷ்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டார்கள்.

சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் டி.சிவா, நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது, “கபடதாரி படத்தை நாங்கள்…

Read More

சின்னத்திரை ரச்சிதா மகாலட்சுமியின் வைரல் ஆகும் வீடியோ

by by Jan 17, 2021 0

சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி தன் மீது அன்பு கொண்ட சிறப்புத் திறன் கொண்ட ரசிகர்  ஒருவரை சர்ப்ரைஸ் ஆக நேரில் சென்று சந்தித்தார்.

அவருடன் பேசி மகிழ்ந்து வாயில் இனிப்பு ஊட்டி புத்தாடைகள் பரிசளித்து ஒரு தாயை போல வாரி அணைத்துக் கொண்ட காட்சிகள் நெகிழ்சியை ஏற்படுத்தி உள்ளன.

அந்த காட்சிகள் கொண்ட வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ கீழே…

 

Read More

பட்டாக்கத்தி கொண்டு கேக் வெட்டிய சம்பவம் – வருந்தினார் விஜய் சேதுபதி

by by Jan 16, 2021 0

ஓரிரு நாட்களுக்கு முன்பு விஜய் சேதுபதியின் பிறந்த தினம் வந்தது. அன்றைக்கு படப்பிடிப்பில் இருந்த அவருக்கு கேக் பரிசளித்து பட்டாகத்தியால்  வெட்ட வைத்தார் இயக்குனர் பொன்ராம்.

அந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அத்துடன் அப்படி பட்டாக் கத்தியை வைத்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடுவது தவறான முன்னுதாரணம் என்று பல இடங்களிலும் விமர்சனங்கள் எழுந்தன.

சில வருடங்களுக்கு முன்னால் இதே போல் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி ஒருவரை போலீசார் கைது…

Read More

பூமி படத்தின் திரை விமர்சனம்

by by Jan 15, 2021 0

நாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, தான் ஈடுபடவிருக்கும் மூன்று வருட ஆராய்ச்சிக்கு முன்பாக  சொந்த ஊருக்கு வருகிறார்.

அங்கே விவசாய நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரித்து வருவதை அறிந்து அதைத் தடுக்க உரிமைக்குரல் கொடுக்கிறார். அதன்மூலம் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பகைவனாக ஆகிறார்.
 
இறுதியில் அவர் நினைத்ததை போல் விவசாயிகளுக்கு உதவ முடிந்ததா அல்லது நாசாவிற்கு திரும்பிச் சென்றாரா என்பது தான் மீதிக்கதை.
 
படத்துக்கு படம் ஆங்கில படங்களை போல் வித்தியாசமான கதைக்களத்தில் நடிக்க வேண்டும் என்று…

Read More

நேற்று ஈஸ்வரன் ரிலீஸ் இன்று சுசீந்திரன் தாயார் மரணம்

by by Jan 15, 2021 0

வெண்ணிலா கபடிக்குழு’, ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டிய நாடு’ மற்றும் பல படங்களை இயக்கியவர் சுசீந்திரன்.

 
இவர் அழகர்சாமியின் குதிரை படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். தற்போது சிலம்பரசன் நடித்த ‘ஈஸ்வரன்’ படத்தை இயக்கி உள்ளார்.
 
இப்படம் நேற்று பொங்கல் அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது
 
இந்நிலையில், சுசீந்திரனின் தாயார் ஜெயலட்சுமி இன்று காலமானார். அவருக்கு வயது 62.
 
திடீர் மாரடப்பு ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட…

Read More

வெள்ளை யானை படத்தின் வியத்தகு டிரெயிலர்

Read More

மாஸ்டர் திரைப்பட விமர்சனம்

by by Jan 13, 2021 0

சமீபத்தில்தான் ரஜினி வார்டனாக நடித்து மாணவர்களை சீர்திருத்திய பேட்டை படம் பார்த்தோம். இப்போது அதே கதையை விஜய்யை மாஸ்டராக்கி கூர்நோக்கு பள்ளியில் மாணவர்களை சீர்திருத்தம் செய்ய வைத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இந்தப் படத்தில் இருக்கும் ஒரே வித்தியாசமும் ஆச்சரியமும் வில்லனாக இன்னொரு ஹீரோ விஜய் சேதுபதி நடித்து இருப்பதுதான். ஆனால் அவர் வில்லனா இல்லை ஹீரோவா என்று தெரியாத அளவுக்கு அவரிலேயே கதை ஆரம்பித்து அவர் மூலமே முடிகிறது.

கதை தொடங்குவது விஜய்சேதுபதி கேரக்டரில்தான். தென் மாவட்டத்தில்…

Read More

கபடதாரி படத்தின் அதிரடி ட்ரைலர்

by by Jan 12, 2021 0

Read More

அருண் விஜய்யின் சினம் அதிகாரபூர்வ டீஸர்

by by Jan 11, 2021 0

Read More