January 23, 2026
  • January 23, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

ஹாட் ஸ்பாட் 2 மச் திரைப்பட விமர்சனம்

by by Jan 22, 2026 0

ஹாட்ஸ்பாட் படத்தின் சர்ச்சைகளும் அது தந்த வெற்றியும் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்குக்கு மேலும் உற்சாகம் தர அதன் இரண்டாவது பாகத்தையும் வெறும் 2 என்றில்லாமல் 2 மச்சாகவே கொடுத்திருக்கிறார்.

இதில் அவர் எடுத்துக் கொண்டிருக்கும் கதைகள் மூன்று. அந்த மூன்று கதைகளையும் தாங்கிச் செல்லும் நான்காவது கதையும் உண்டு. 

கடந்த படத்தை போலவே இதிலும் தயாரிப்பாளரிடம் இந்தக் கதைகளைச் சொல்லுகிறார் பிரியா பவானி சங்கர். 

அதன்படி முதல் கதை சினிமா நட்சத்திரங்களின் ரசிகர்களைக் குறி வைக்கிறது. வெறிபிடித்த ரசிகர்களாக இருந்து…

Read More

‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தில் என்னை அதிகமாக வெறுத்ததும் அதிகமாக நேசித்ததும் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்தான்..! – அஸ்வின்

by by Jan 21, 2026 0

அஸ்வின் குமார்- ப்ரியா பவானி சங்கர் நடித்திருக்கும் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..!

கே ஜே பி டாக்கீஸ் சார்பில் தயாரிப்பாளர் கே. ஜே. பாலாமணி மார்பன் தயாரிப்பில் இயக்குநரும், நடிகருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹாட் ஸ்பாட் 2 மச் ‘ படத்தில் அஸ்வின் குமார், பிரியா பவானி சங்கர், எம். எஸ். பாஸ்கர்,‌ தம்பி ராமையா, ஆதித்யா பாஸ்கர் , ரக்சன், பவானி ஸ்ரீ , பிரிகிடா சகா,…

Read More

மாய பிம்பம் திரைப்பட விமர்சனம்

by by Jan 19, 2026 0

2005-ன் காதல் கதை என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் எல்லா காலத்திலும் காதலில் தவறான புரிந்து கொள்ளல்கள் இப்படித்தான் வந்து முடியும்.

படத்தில் ஆரம்பத்தில் இருந்து நம்மை ஈடுபடுத்திக் கொள்ள முடிகிற ஒரு விஷயம் எல்லோரும் புது முகங்கள் என்பதுதான்.

காதல் பற்றிய மெச்சூரிட்டி இல்லாத நான்கு இளைஞர்கள். அதில் ஒருவன் கிட்டத்தட்ட காமக்கொடூரன். ஆளில்லாத வீடுகளில் புகுந்து ‘ ஆன்ட்டி’ களை கரெக்ட் பண்ணும் குணம் உள்ள அவனது லீலைகளை கேட்டு உடனிருக்கும் நண்பர்களும் அப்படிப்பட்ட எண்ணத்துடனேயே அப்படிப்பட்ட…

Read More

கெத்து தினேஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘கருப்பு பல்சர்’ ஜனவரி 30 திரையில் !

by by Jan 16, 2026 0

Yasho Entertainment சார்பில், Dr. சத்யா முரளி கிருஷ்ணன் தயாரிப்பில், கெத்து தினேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் முரளி கிரிஷ் இயக்கத்தில், கமர்ஷியல் கொண்டாட்மாக உருவாகியுள்ள “கருப்பு பல்சர்” திரைப்படம், ஜனவரி 30 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தின் வெளியீட்டைக் அறிவிக்கும் வகையில், படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர். மேலும் அவர்களோடு இணைந்து தமிழர் நன்நாள் பொங்கலை வெகு விமரிசையாக கொண்டாடினர்.

படத்தின் களமும் பொங்கலையும் ஜல்லிக்கட்டு மதுரையும் மையமாக கொண்டிருப்பதால் இந்த கொண்டாட்டம்…

Read More

‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்பட விமர்சனம் (Rating 3.5/5)

by by Jan 15, 2026 0

கிராமத்துக் கதை என்று நாம் அறிந்து வைத்திருக்கும் கதைகள் ஒரு ரகம். இதில் இன்னொரு பரிணாமத்தில் கதை சொல்லி இருக்கிறார்கள். 

அதுவே இந்த படத்தைப் பிற படங்களிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டி இருக்கிறது. 

அடுத்தடுத்த வீடுகளில் வசிக்கும் இளவரசவும், தம்பி ராமையாவும் ஏகத்துக்கு பகையாளிகளாக இருக்கிறார்கள். தம்பி ராமையாவின் மகள் யாரோ ஒருவனைக் காதலிப்பதாக இளவரசு தவறாக புரிந்து கொண்டு ஊருக்கு சொன்னதில் அந்தப்பெண் பஞ்சாயத்து போர்டின் தண்ணீர் தொட்டியில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.

இதனால் களை இழந்து போகும்…

Read More

வா வாத்தியார் திரைப்பட விமர்சனம்

by by Jan 15, 2026 0

இதுவும் ஒரு சூப்பர் ஹீரோ கதைதான்..!

ஆனால் இந்த சூப்பர் ஹீரோ கற்பனை கதாபாத்திரம் அல்ல. தமிழர்களின் மனதிலும், உணர்விலும் இரண்டறக் கலந்து விட்ட நிஜ சூப்பர் ஹீரோவான எம்ஜிஆரை வைத்து இதில் கதை பின்னி இருக்கிறார் இயக்குனர் நலன் குமரசாமி.

அந்த முயற்சியில் அவர் பின்னி எடுத்திருக்கிறாரா என்று பார்ப்போம்.

எம்ஜிஆரின் பரம ரசிகர்களாக இருக்கும் ராஜ்கிரண், ஆனந்தராஜ் உள்ளிட்டோர் எம்ஜிஆரின் ‘குடியிருந்த கோயில்’ படத்தின் ரீலை வாங்கி வந்து ஒரு தியேட்டரில் கொடுத்து ஓட்டச் சொல்லுகிறார்கள்.

காரணம், எம்ஜிஆர்…

Read More

இண்டஸ்ட்ரியில் கடனே இல்லாத தயாரிப்பாளர் நான்தான்..! – ஞானவேல் ராஜா

by by Jan 13, 2026 0

“வா வாத்தியார்” திரைப்பட முன் வெளியீட்டு  விழா !

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”.

இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக உலகமெங்கும் ஜனவரி 14 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் இன்று  பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்களைச் சந்தித்து படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில்

*கலை இயக்குநர் கிரண் பேசியதாவது..,*

எனக்கு பிடித்த…

Read More

அனந்தா திரைப்பட விமர்சனம்

by by Jan 13, 2026 0

புட்டபர்த்தியில் வாழ்ந்த ஆன்மிக குருவான சத்யசாய் பாபாவின் அற்புதங்களைச் சொல்லும் கதை.

அவரது இறுதிக் காலத்தில், தன் ஆத்ம பக்தர்களான ஐவரை உலகெங்கிருந்தும் அழைக்கிறார். அந்தப் பணியை நிழல்கள் ரவி செய்து முடிக்க, அந்த அழைப்பின் பேரில் மும்பை தொழிலதிபர் ஜெகபதி பாபு,, பாலக்காட்டைச் சேர்ந்த ஒய்.ஜி.மகேந்திரா, காசியைச் சேர்ந்த சுகாசினி மணிரத்னம், சென்னையைச் சேர்ந்த அபிராமி வெங்கடாச்சலம், கலிபோர்னியாவை சேர்ந்த அமெரிக்கர் ஜான் ஆகிய ஐவரும் புட்டபர்த்தி வருகிறார்கள்.

வந்து தங்கள் வாழ்க்கையில் சத்ய சாய் செய்த…

Read More

ஜனவரி 15 ல் வெளியாகும் ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்பட முன்னோட்ட விழா..!

by by Jan 12, 2026 0

நடிகர் ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா..!

*கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், தீபக் ரவி இணை தயாரிப்பில் நடிகர் ஜீவா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.*

இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர்,…

Read More

பராசக்தி திரைப்பட விமர்சனம் (4/5)

by by Jan 10, 2026 0

மொழி அரசியலைக் குழப்பம் இல்லாமல் சொல்லி இருக்கும் படம். 

ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அதற்கு அவர்களது தாய் மொழியை அழித்தால் மட்டுமே சாத்தியம் என்கிற உணர்வோடு வன்மையான சக்திகள் அதிகார வலை பின்ன, அதை எதிர்த்து நின்று தாய் மொழியான நம் தமிழ் மொழிக்காக உயிர் நீத்த பேர் தெரியாத போராளிகளுக்கான காணிக்கையாகிறது இந்தப் படம்.

1950இன் இறுதியில் இருந்து அறுபதின் முற்பகுதி வரை தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தித் திணிப்பின் மீதான எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்களின்…

Read More