மே 15 முதல் ஜீ தமிழ் வழங்கும் பொழுது போக்குகள் நிறைந்த சூப்பர் சண்டே!
சென்னை 12 மே 2022 ஜீ தமிழ் வரும் மே 15, தமது நேயர்களுக்கு ஆச்சர்யங்களை அள்ளித் தரும் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நிறைந்த ஒரு சூப்பர் சண்டேவை வழங்கவுள்ளது!
சென்னை, 12 மே 2022: அகண்டா திரைப்படத்துடன் துவங்கிய கோடை கொண்டாட்டத்தில் 7 ஞாயிறும் 7 புதிய திரைப்படங்களை ஒளிபரப்பவுள்ள ஜீ தமிழ், இந்த வாரயிறுதியை அடுத்த கட்ட பொழுது போக்கு கொண்டாட்டமாக மாற்றவுள்ளது.
வரும் சூப்பர் சண்டேவில் தமது ரசிகர்களுக்கு ஆச்சரியங்கள் நிறைந்த பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது.
ரஜினி தொடரின் சிறப்பு எபிசோடுடன் துவங்கவுள்ள இந்த கொண்டாட்டம், அதனைத் தொடர்ந்து உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ‘என்ன சொல்ல…
Read More
Chennai, 10th May 2022: Tamil feature film, titled “Kannile Irrupathenna?” written and directed by Miss Bahinie Thevarajah also the film’s producer has won many awards at over 20 Global Film Festivals worldwide. Bahinie is a full-time science actuary who was born in Australia to Eelam Tamil parents.
The state-of-the-art facility will empower filmmakers and content creators to realize their vision, bringing to life stories that engage, entertain, and enlighten audiences around the world.
ஏபிபி (ABP) நாடு தனது வெற்றிகரமான முதல் ஆண்டை நிறைவு செய்தது. இந்த குறுகிய காலத்தில், ஏபிபி நாடு ஆறாவது பெரிய செய்தித்தளமாக வளர்ந்துள்ளது. இதன் ஆப் மற்றும் இணையதளத்தில் 10 மில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர பார்வைகளைக் கொண்ட தமிழ் செய்தி தளமாக இது இயங்குகிறது.