ஆச்சு… இப்போதுதான் சேது உள்ளே வந்தது போல் இருக்கிறது… சேது என்கிற விஜய் சேதுபதி தன்னுடைய அரை சதத்தை சினிமாவில் நிறைவு செய்கிறார்.
அவரது 50 ஆவது படமாக வெளிவருகிறது நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் அமைந்த ‘மஹாராஜா.’
பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்த ‘குரங்கு பொம்மை’ பட இயக்குனர்தான் நித்திலன் சுவாமிநாதன்.
பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ’காந்தாரா’ புகழ் அஜனீஸ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் நாயகியாக மம்தா மோகன்தாஸ், இயக்குநர் பாரதிராஜா, பாலிவுட் இயக்குநர் அனுராக்…
Read More
அஞ்சாமை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..!
பல்வேறு வெற்றிப் படங்களைத் தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், முழுமையாக ஒரு படத்தினை வாங்கி வெளியிடும் படம் ‘அஞ்சாமை’. இதனை திருச்சித்ரம் சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு தயாரித்துள்ளார். மோகன் ராஜா, லிங்குசாமி உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எஸ்.பி.சுப்புராமன் இதனை இயக்கியுள்ளார்.
விதார்த், வாணி போஜன், ரகுமான், கிருத்திக் மோகன், பாலசந்திரன் ஐஏஎஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு கார்த்திக் ஒளிப்பதிவு செய்ய, பாடல்களுக்கு ராகவ் பிரசாத் இசையமைக்க, கலா சரண்…
Read More
தலைப்பிலேயே கதை புரிந்து போய்விடும். சில குற்றங்களும் அவற்றின் பின்னணி என்ன என்பதுவும்தான் கதை.
பழனியில் நடக்கும் கதை. அங்கு வசிக்கும் நாயகன் ‘ராட்சசன்’ சரவணன், படத்தொடக்கத்தில் அதிகாலையில் அலாரம் வைத்து எழுந்து சைக்கிளில் சென்று வீடுகளுக்கு பால் ஊற்றும் கெட்டப்பில் ஊருக்குள்ள இருக்கும் ஒரு வீட்டுக்குள் புகுந்து அங்கிருக்கும் பெண்ணைக் கொலை செய்கிறார்.
இந்த கொலை வழக்கு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், மேலும் ஒரு வீட்டில் புகுந்து அதே பாணியில் அங்கு வசிக்கும் தம்பதியைக்…
Read More
வித்தியாசமான கதைக்களங்களை அமைக்க நம் இயக்குனர்கள் ரொம்பவே போராடுகிறார்கள் என்பது இந்தப் படத்தை பார்த்தபின் இன்னும் ஒரு முறை உறுதிப்பட்டது.
போதை மருந்து கடத்தல் கும்பல் ஒன்றை பிடிக்க ஒரு சுடுகாட்டுக்கு போன இன்ஸ்பெக்டர் ஜெயக்குமாருக்கு வேறு ஒரு அதிர்ச்சியான தகவல் கிடைக்கிறது. அது சாத்தான்களை வழிபடும் ஒரு கும்பலை பற்றியது.
அதில் அமானுஷ்யப் பிரச்சனைகள் எழ, அதில் சம்பந்தப்பட்ட நபர்கள் திடீர் திடீர் என்று காணாமல் போக, என்னதான் நடக்கிறது என்று புரிந்து கொள்வதற்கு முன்னரே அந்த…
Read More
தயாரிப்பாளர் தனஞ்செயன் திரைக்கதையில் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ‘காந்தாரி’யாக மிரட்டும் ஹன்ஷிகா
தமிழ் சினிமாவில் மினிமம் கியாரண்டி வெற்றிப்பட இயக்குநர் இயக்குநர் ஆர்.கண்ணன்.
மணிரத்னத்திடம் உதவியாளராக பணியாற்றி, ‘ஜெயம்கொண்டான்’ படத்தின் மூலம் வெற்றிகர இயக்குநராக ஆரம்பித்து தயாரிப்பாளராகவும் மாறிய ஆர்.கண்ணன் தற்போது ஹன்சிகா மோத்வானி நாயகியாக நடித்துள்ள ‘காந்தாரி’ படத்தை இயக்கி தனது மசாலா பிக்ஸ் சார்பில் தயாரித்து இருக்கிறார்.

எமோஷனல் ஹாரர் திரில்லர் ஆக உருவாகியுள்ள இந்தப்படத்திற்கு தொல்காப்பியனின் கதையை…
Read More
சூரியை ஒரு சூர்யா ஆக்கிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தன் கரியரில் பாதியைப் பங்களித்து இருக்கும் வெற்றிமாறன், சசிகுமார் சமுத்திரகனி போன்றோர் பின்னணியில் இருக்க, அதை செயல்படுத்தி இருக்கும் இன்னொரு படம் இது.
படிக்காத மேதை காலத்தில் இருந்து பல காலம் கலைத்துப் போட்டு எடுத்த கதைதான். உணவளித்து தன்னை வளர்த்த காரணத்துக்காக விசுவாசத்தில் நாய் போல அந்த குடும்பத்தின் நலனுக்காகவே சுற்றிவரும் ஒரு மனிதன் எப்படி அந்த குடும்பத்தின் காவல் தெய்வமாக வாழ்கிறான் என்பதுதான்…
Read More
பல வெற்றிப் படங்களைத் தந்த இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் அதேபோன்ற வெற்றிபடங்களின் இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கும் படம் இது.
அதற்குத் தோதாக ஹிட் லிஸ்ட் என்றே தலைப்பிட்டு ஒரு ஹிட் படத்தை கொடுக்க இருவரும் எடுத்த முடிவு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாகி இருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஒரு வித்தியாசமான பாத்திரம். எறும்பு, எலி, கோழி என்று ஒரு சிறு…
Read More
தெருவுக்குத் தெரு சிக்கன், மட்டன் பிரியாணி கடைகள் பெருகிவரும் இந்தக் காலகட்டத்தில் கோலிவுட்காரர்களுக்கு மட்டும் கோழி, ஆடுகளின் மேல் புதிதாகக் கரிசனம் வந்திருக்கிறது.
இதில் பாராட்டப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் எடுப்பது இதன் மூலம் பெருகி இருப்பதுதான்.
இப்படி சைவம், கிடா போன்ற ஜீவகாருண்யப் படங்களின் வரிசையில் இணைந்திருக்கிறது இந்த ‘ புஜ்ஜி அட் அனுப்பட்டி ‘
புஜ்ஜி என்று பெயரிட்டு ஒரு ஆட்டுக்குட்டியை செல்லமாக வளர்த்து வருகிறார்கள் சிறுமி பிரணிதியும் அவளது அண்ணன் கார்த்திக் விஜய்யும்.
ஆனால்…
Read More
சென்னையில் பொதுமக்கள் முன்னிலையில், ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து, பிரபாஸின் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது!

இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சயின்ஸ் பிக்சன் திரைப்படமான ‘கல்கி 2898 கி.பி’ படம் வரும் ஜூன் 27, 2024 அன்று திரைக்கு வருகிறது. படம் திரைக்கு வருவதையொட்டி படக்குழுவினர், புரமோசன் பணிகளை மிகப்பிரம்மாண்டமாக துவங்கியுள்ளனர்.
சமீபத்தில் மே 22, 2024 அன்று, ஹைதராபாத்தில் பிரம்மாண்ட விழாவில், படத்திற்காக மஹேந்திரா கம்பெனி…
Read More