October 30, 2025
  • October 30, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த், விஜய் எல்லோருமே கூத்தாடிகள்தான் – பேரரசு

by by Dec 11, 2024 0

எக்ஸ்டிரீம் ( Xtreme) பட இசை வெளியீட்டு விழா..!

SIEGER PICTURES ( சீகர் பிக்சர்ஸ் )
நிறுவனம் சார்பில் கமலகுமாரி, ராஜ்குமார் ஆகியோர் தங்களது இரண்டாவது படைப்பாகத் தயாரிக்க, இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில், நடிகை ரக்ஷிதா மஹாலஷ்மி, அபி நட்சத்ரா, மற்றும் ஆனந்த் நாக், அம்ரிதா ஷெல்டர், சிவம் நடிப்பில், சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள படம் “Extreme”( எக்ஸ்டிரீம் ). இம்மாதம் 20 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா,…

Read More

வித்யாசகர் முதல் முறையாக இசையமைத்த ஆன்மிக ஆல்பம் ‘அஷ்ட ஐயப்ப அவதாரம்’

by by Dec 8, 2024 0

ஶ்ரீ ஐயப்பன் அறம் சேவா லிமிடட் முரளிகிருஷ்ணன் சிங்கப்பூர் தயாரிப்பில், சரிகமா நிறுவனம் வழங்கும், இசையமைப்பாளர் வித்யா சாகர் இசையில், ‘அஷ்ட ஐயப்ப அவதாரம்’ ஆன்மிக ஆல்பம் !

தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான வித்யாசகர், முதன்முறையாக ஆன்மிக பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். ஐயப்ப சாமியின் புகழ் பாடும் வகையில் உருவாகியுள்ள, “அஷ்ட ஐயப்ப அவதாரம்” ஆல்பத்தை, இந்தியாவின் முன்னணி இசை நிறுவனமான சரிகமா நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஶ்ரீ ஐயப்பன் அறம் சேவா லிமிடட் சார்பில், முரளிகிருஷ்ணன் சிங்கப்பூர்…

Read More

சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு

by by Dec 8, 2024 0

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர்

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என பெயரிடப்பட்டு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பிரத்யேக டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ எனும்…

Read More

டப்பாங்குத்து திரைப்பட விமர்சனம்

by by Dec 7, 2024 0

தமிழகத்தின் நாட்டார் கலை வடிவங்களில் ஒன்றான டப்பாங்குத்து, பாடல்கள் வடிவில் நிறைய திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 

ஆனால், அந்தக் கலையை வைத்து முழுமையாக எடுக்கப்பட்ட படம் என்ற பெருமையைப் பெறுகிறது இந்தப் படம். 

மேடையோ, தனியாக ஆடை அலங்காரங்களோ இல்லாமல் இருக்கிற வசதியை வைத்துக்கொண்டு, கதை, பாடல்களை இயற்றி சிறிய இசைக்குழுவுடன் மக்கள் கூட்டத்துக்கு நடுவில் நடத்தப்படும் இதுபோன்ற டப்பாங்குத்து அழிந்து வரும் கலை வடிவங்களில் ஒன்றாக இருக்கிறது.

இதைப் போன்ற கலை வடிவங்களை படமாக ஆக்கும்போது பெரும்பாலும் சம்பந்தப்பட்ட கலைஞர்கள்…

Read More

ஃபேமிலி படம் திரைப்படம் விமர்சனம்

by by Dec 7, 2024 0

‘தமிழ் படம்’ என்ற தலைப்பில் வந்த படம் இதுவரை வந்த எல்லா தமிழ் படங்களையும் ஸ்பூஃப் செய்து வந்தது போல் இது எல்லா ஃபேமிலி படங்களையும் ஸ்பூஃப் செய்யும் படமோ என்று நினைத்து விட வேண்டாம். 

மாறாக இந்த ஃபேமிலி படம் என்ற தலைப்பு இந்தக் கதையைத் தவிர வேறு எந்தக் கதைக்கும் இ த்தனை பொருத்தமாக இருக்குமா என்றும் தெரியவில்லை.

மூத்த சகோதரர் விவேக் பிரசன்னா வழக்கறிஞர், அதற்கு அடுத்த சகோதரர் பார்த்திபன் குமார் ஐடி ஊழியர்…

Read More

புஷ்பா 2 திரைப்பட விமர்சனம்

by by Dec 5, 2024 0

புஷ்பா முதல் பாகம், அவன் எப்படி செம்மர கடத்தல் சாம்ராஜ்யத்துக்கு அதிபதி ஆகிறான் என்று சொன்னது. இந்த இரண்டாவது பாகம் அந்த சாம்ராஜ்யத்தின் சட்ட திட்டங்கள் என்ன – அது இந்திய அரசியலில் எவ்வளவு தூரம் வியாபித்து நிற்கிறது என்று சொல்கிறது. 

முதல் பாகம் பார்த்தவர்களுக்கு இது எந்த மாதிரியான படம் என்று தெரிந்திருக்கும். எனவே, அதனுடன் ஒப்பிட்டால் இந்தப் படம் ரசிக்கும்படி இருக்கிறதா? என்பதுதான் கேள்வியே தவிர கதை – கத்திரிக்காய், லாஜிக் – விஷயங்கள்…

Read More

ரஜினியின் வாழ்த்துடன் அவரது பிறந்த தினத்தில் வெளியாகும் ‘மழையில் நனைகிறேன்..!’

by by Dec 4, 2024 0

இதுவரை எந்தத் திரைப்படத்திறகும் கிடைக்காத பப்ளிசிட்டி அறிமுக நாயகன் அன்சன் பால் நடிக்க, டி.சுரேஷ்குமார் இயக்குனராக அறிமுகமாகும் மழையில் நனைகிறேன் படத்துக்கு கிடைத்திருக்கிறது. 

அப்படி என்ன பப்ளிசிட்டி என்கிறீர்களா..? 

முதல் மறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், “இந்தப் படம் மிகப்பெரிய  வெற்றி பெற வேண்டும் என்று மழையில் நனைகிறேன்..!” படத்தை வாயார வாழ்த்தியிருக்கிறார்.

இந்தப் படத்தை ராஜ்ஸ்ரீ வெஞ்சர்ஸ் சார்பில் பி.ராஜேஷ் குமார் தயாரிக்கிறார். இதில் அன்சன் பால் ஜோடியாக ரெபா மோனிகா ஜான் நடித்திருக்கிறார். இவர்களுடன் படத்தில் சங்கர்…

Read More

தமிழ் சினிமாவின் சொத்து சிவி குமார் – மிர்ச்சி சிவா

by by Dec 4, 2024 0

மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சூது கவ்வும் 2’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு…

திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் & தங்கம் சினிமாஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னை கமலா திரையரங்க வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. இயக்குநர் பா. ரஞ்சித் முன்னோட்டத்தை வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

அறிமுக இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி இருக்கும்…

Read More

சூது கவ்வும் 2 திரைப்பட ட்ரெய்லர்

by by Dec 3, 2024 0

 

Read More

மாயன் திரைப்பட விமர்சனம்

by by Nov 29, 2024 0

முன்னொரு காலத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படும் மாயன்கள் உலகத்துக்கும், இப்போது இருக்கும் உலகத்துக்கும் ஒரு தொடர்புக் கோடு ஏற்படுத்தினால் அது எப்படி இருக்கும் என்று யோசித்து இருக்கிறார் இயக்குனர் ஜெ.ராஜேஷ் கன்னா.

‘தானுண்டு தன் வேலை உண்டு…’ என்று இருக்கும் ஐடி நிறுவன ஊழியர் நாயகன் வினோத் மோகனுக்கு அம்மாவின் ஆசைப்படி ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த லட்சியமும் இல்லை.

அப்படிப்பட்டவருக்கு திடீரென்று ஒரு மெயில் வருகிறது. ‘வீடு கட்ட லோன் வேண்டுமா…

Read More