கடந்த 2 நாட்களுக்கு முன்பாக விஜய் டிவியில் ஒரு தனியார் நிறுவனம் வழங்கிய விருது விழாவினை ஒளிபரப்பியது. அந்த விழாவில் விருதினைப் பெற்றுக் கொண்டு மேடையில் பேசிய நடிகை ஜோதிகா, தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலை தரக்குறைவாகப் பேசியதாகச் சொல்லி பலரும் சமூக வலைத்தளங்களில் அவரை விமர்சித்து வருகிறார்கள்.
உண்மையில் அந்த மேடையில் நடிகை ஜோதிகா பேசியது இதுதான் :
‘’படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் போயிருந்தபோது பிரகதீஸ்வரர்…
ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஓ மை கடவுளே’. .
கடந்த பிப்ரவரி 14-ம் தேதி இந்தப் படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிட படம் பெரிய வெற்றி அடைந்தது.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப்…
தமிழ் படத்துறையில் அஜித்தும் விஜயும் தான் நேரடி போட்டியாளர்கள். சமுதாயப் பணிகளில் கூட இருவரும் ஒருமித்த அளவில்தான் உதவி செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மாநில முதல்வர்களும் பிரதமரும் நிதி திரட்டிக் கொண்டு இருக்க படத்துறையிலும் வறுமையில் வாடும் தொழிலாளர்களுக்கான நிதி திரட்டப்பட்டு கொண்டிருக்க இவர்கள் இருவரும் எதற்கும் நிதி அளிக்காமல் இருந்து வந்தார்கள்.
ஒரு கட்டத்தில் அஜித் முந்திக்கொண்டு பிரதமர் முதலமைச்சர் மற்றும் சினிமா தொழிலாளர்கள் சினிமா பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் ரூ 1.25 கோடி…
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது.
பிக்பாஸ்நிகழ்ச்சி வழக்கமாக ஜூன் மாத இறுதியில் தொடங்கி அக்டோபர் மாதம் வரை 100 நாட்கள் ஒளிபரப்பப் படும். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி, ஏப்ரல் மாதமே தொடங்கிவிடும்.
அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 4-க்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணியை தற்போது துவக்கி உள்ளனர். அவர்களது லிஸ்ட்டில் நடிகை ரம்யா பாண்டியன்,…
பாகுபலி 1 & 2 கொடுத்த வெற்றிகளுக்குப் பிறகு, இப்போ RRR படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி.
ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, அலியா பட், ஒலிவா மோரீஸ் உள்ளிட்ட பலர் நடித்துவரும் அந்தப் படம சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகி வருகிறதாம்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் தயாராகி வரும் இந்த. RRR படத்துக்குப் பிறகு மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக…
தமிழின் தவிர்க்க இயலாத இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார்.
இப்போது நடிகராக ஜிவி பிரகாஷ் கையில் 12க்கும் மேற்பட்ட படங்கள் இருக்கின்றன. அத்துடன் இசையமைப்பாளராகவும் இரண்டு முக்கிய படங்களில் பணியாற்றி வருகிறார். அவற்றுள் ஒன்று சூர்யா நடிக்கும் சூரரைப்போற்று மற்றும் விஜய் இயக்கத்தில் அமையும் தலைவி
2013ஆம் ஆண்டு தன் பள்ளித்தோழி பாடகி சைந்தவியைத் திருமணம் செய்து கொண்ட ஜிவி பிரகாஷ் குமார் கடந்த அசுரன் படத்தில் சைந்தவி யை பாடவைத்து பதிவு செய்த ‘…