பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு அபாய கட்டத்தில் இருக்கும் இந்த நேரத்தில் ஒட்டுமொத்த திரையுலகமும் கூடி அவருக்காக பிரார்த்தனை செய்ய அழைப்பு விடுத்திருக்கிறார் இயக்குனர் இமயம் பாரதிராஜா.
இந்த கூட்டு பிரார்த்தனைக்கு ரஜினி-கமல் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
20 8 2020 மாலை 6 மணியில் இருந்து 6.05 வரை நடைபெறும் இந்த கூட்டு பிரார்த்தனையில் அவரவர் இருக்கும் இடத்திலேயே எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடிய எந்த பாடலையாவது…
Read More
‘டோம்பிவில்லி ஃபாஸ்ட்’ என்கிற மராத்திய திரைப்படத்தின் மூலம் தனது திரையுலகப் பயணத்தை தொடங்கியவர் நிஷிகாந்த்.
இந்த படத்தை தமிழில் மாதவனை கதாநாயகான வைத்து ‘எவனோ ஒருவன்’ என்ற பெயரில் ரீமேக் செய்தார். இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
இதனை தொடர்ந்து, ‘மும்பை மேரி ஜான்’, ‘ஃபோர்ஸ்’ (காக்க காக்க ரீமேக்), ‘லாய் பாரி’ (மராத்தி), ‘த்ரிஷ்யம்’ (இந்தி ரீமேக்) என அடுத்தடுத்து பல்வேறு படங்களை இயக்கி வெற்றிநடைப்போட்டார்.
தற்போது தர்பதர் என்ற திரைப்படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். கடந்த சில நாட்களாக…
Read More
Axess Film Factory சார்பில் ஜி.டில்லிபாபு தயாரித்து கடந்த ஆண்டு வெளியான ” ராட்சசன்” திரைப்படம், பல விருதுகளையும் பாரட்டையும் பெற்றது. இந்நிலையில் தற்போது “ராட்சசன்” படத்திற்கு மேலும் ஒரு மகுடம் கிடைத்திருக்கிறது.
IMDB உலக திரைப்படங்களின் தகவல் களஞ்சியமாக ரசிகர்களின் பெரும் மரியாதையை பெற்றிருக்கும் இணையதளம். அந்த இணையதளத்தில் இத்தனை வருடங்கள் வெளியான…
Read More