June 6, 2023
  • June 6, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பாட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் திருமணத்தை உறுதி செய்தார் விஷ்ணு விஷால்
September 7, 2020

பாட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் திருமணத்தை உறுதி செய்தார் விஷ்ணு விஷால்

By 0 434 Views

நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் இயக்குனர் நடிகர் நட்ராஜ் மகள் ரஜினிக்கும் திருமணமாகி ஆர்யன் என்ற மகன் இருக்கிறார்.

இருந்தாலும் கருத்து வேறுபாடு காரணமாக ரஜினிக்கும் விஷ்ணுவுக்கும் 2018-ம் ஆண்டு விவாகரத்து ஆனது.

அததன் பிறகு பாட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் அவருக்கு காதல்்் வந்துவிட்டதாக  அனைத்து மீடியாக்களும்் எழுதின.

இதனைத் தொடர்ந்து பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் தனது காதலை 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி உறுதி செய்தார் விஷ்ணு.

இன்று (செப்டம்பர் 7) ஜுவாலா கட்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டு, திருமணம் செய்து கொள்ள உள்ளதை உறுதிப்படுத்தி இருக்கிறார் விஷ்ணு.

லவ் ஆல் கேம் ஸ்டார்ட்ஸ்…

Vishnu Vishal confirmed wedding with Jwala Gutta

Vishnu Vishal confirmed wedding with Jwala Gutta