April 14, 2021
  • April 14, 2021
Breaking News

Tag Archives

ரஜினிகாந்துக்கு இந்திய சினிமாவின் உயரிய தாதா சாகேப் பால்கே விருது

by on April 1, 2021 0

நடிகர் ரஜினிகாந்திற்கு இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவிப்பு நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளராக ரஜினியின் பங்களிப்பிற்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. இதனை வாழ்த்தி கமல் இட்டுள்ள டிவிட்…    

Read More

இயக்குனர் ஷங்கருக்கு பிடிவாரண்ட் – எந்திரன் கதை வழக்கு

by on January 30, 2021 0

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்த ‘எந்திரன்’ படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கடந்த 2010-ம் ஆண்டு சிவில் வழக்கும், காப்புரிமையை மீறியதாக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு மற்றொரு வழக்கையும் ஐகோர்ட்டில் தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கை ரத்து செய்ய இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.   ஆனால் இந்த வழக்கை விசாரணை செய்ய தடை விதிக்க முடியாது […]

Read More

ரஜினியின் அறிவிப்பு ஜோதிடர் ஷெல்வி தொழிலுக்கு ஆப்பு – வீடியோ

by on December 30, 2020 0

தற்போது தமிழக பா.ஜ.க.வில், அறிவுசார் பிரிவுத் தலைவராக உள்ள ஜோதிடர் ஷெல்வி, டிசம்பர் மாதத்திற்குள் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றால் ஜோதிடம் பார்க்கும் தொழிலை விட்டு விடுவதாக அறிவித்திருந்த நிலையில், அவரது கணிப்பு பொய்யாகி உள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். ஏற்கெனவே கொரோனாவால் மக்களை முடக்கி போட்டிருந்த 2020 ஆம் ஆண்டு எல்லோருக்கும் சிறப்பாக இருக்கும் என்று முன் கூட்டியே கணித்த யதார்த்த ஜோதிடர் ஷெல்வி இவர்தான்..! இதே போலத்தான், நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் மாதத்திற்குள் அரசியல் […]

Read More

பலப்படுத்தப் படும் ரஜினி மக்கள் மன்றம்

by on December 12, 2020 0

அரசியல் கட்சி அறிவிப்புக்கு பிறகு ரஜினி தன் மக்கள் மன்றத்தை பலப்படுத்தும் பணியில் மிகவும் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறாராம்.  “போர் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம்” என தனது அரசியல் வருகை பற்றி அவர் ஏற்கனவே கூறியது போல் வரும் தேர்தலில் தனது கட்சி போட்டியிடுவதை போர் புரியும் தோற்றம் ஏற்படுத்த பார்க்கிறாராம். அந்த காரணத்தாலேயே வரும் தேர்தலில் தனது கட்சியை பலப்படுத்த அதிதீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கிறாராம். அந்த வகையில் ரஜினியின் தீவிர ரசிகரும், அவரின் ரசிகர் […]

Read More

ரஜினியின் இந்த வருட பிறந்த நாளும் சென்னையில் இல்லையாம்

by on December 6, 2020 0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், டிசம்பர் 31-ம் தேதி கட்சி தொடங்க உள்ள தேதியை அறிவிப்பதாகவும், ஜனவரியில் கட்சி உதயமாகும் என்றும் சொன்னார் அல்லவா..? கூடவே ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை முடித்துக் கொடுக்க வேண்டியது எனது கடமை என்றும் பேட்டியில் தெரிவித்திருந்தார். இதனிடையே டிசம்பர் முதல் வாரத்தில் படப்பிடிக்குச் செல்ல ரஜினிகாந்த் திட்டமிட்டிருந்ததாக கூறப்படு கிறது. ஆனால் இயக்குநர் சிவாவின் தந்தை ஜெயக்குமார் கடந்த நவம்பர் 27-ம் தேதி உயிரிழந்ததால் டிசம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்புக்குச் செல்ல முடியாத நிலை […]

Read More

என் உயிர் தமிழ் மக்களுக்காக போனாலும் சந்தோஷம் – ரஜினி

by on December 3, 2020 0

பல வருடங்களாக மீடியாக்களும் ரஜினி ரசிகர்களும் கேட்டுக் கொண்டிருந்த ஒரு கேள்வி ரஜினி அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்பது தான். தன் ஒவ்வொரு பட வெளியீட்டின் போதும் அரசியல் பற்றிய பேச்சை ரஜினி ஆரம்பிப்பார். பின்னர் படம் வெளியானதும் அரசியல் பேச்சை தவிர்த்து விடுவார். இப்படியே தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் இப்போது கொரோனா பீதியில் அரசியல் கட்சி தொடங்காமல் தன் உடல்நிலை பற்றிப் பேசி வந்தார் ரஜினி. இந்நிலையில் நவம்பர் 30-ஆம் தேதி தன் ரஜினி மக்கள் […]

Read More

ரஜினி நலம் விசாரித்த மதுரை முதல் ரசிகர் பற்றிய விவரம் – ரஜினி பேசிய ஆடியோ

by on September 22, 2020 0

முதன் முதலில் தனக்கு மன்றம் ஆரம்பித்த மதுரை AP. முத்துமணியை, ரஜினி இன்று போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார் என்ற செய்தி இன்று டிரெண்ட் ஆகியிருக்கிறது. யார் இந்த முத்துமணி..? அவரைப்பற்றிய செய்தி இது… பெரும்பாலான நட்சத்திரங்களுக்குத் தமிழகத்தின் முதல் ரசிகர் மன்றத்தைத் தொடங்கிய ஊர் மதுரை. ரஜினிகாந்த்துக்கும் கூட முதல் ரசிகர் மன்றம் மதுரையில்தான் தொடங்கப்பட்டிருக்கிறது. அப்போது முத்து மணிக்கு 18 வயது. அபூர்வ ராகங்கள்  படம் பார்த்துவிட்டு வந்து, தொடங்கிய ரசிகர் மன்றமாம் […]

Read More