மிரள் திரைப்பட விமர்சனம்
தலைப்பிலேயே நம்மை படத்துக்கு தயார்படுத்தி விடுகிறார் இயக்குனர் சக்திவேல்.
படம் தொடங்கியதுமே பரத்தின் மனைவியான வாணி போஜனுக்கு வினோதமான ஒரு பயங்கர கனவு வந்து அவரை மிரள வைக்கிறது. அதேபோல் அவரது கணவரும் படத்தின் நாயகனுமான பரத்தும் ஏதோ ஒரு சிக்கலில் இருப்பது அவர் பேசும் தொலைபேசித் தகவலில் இருந்து தெரிகிறது.
இருவரும் காதல் திருமணம் புரிந்து கொண்டவர்கள் என்பதும் நமக்கு புரிய வர எல்லா பிரச்சனைகளிலும் இருந்து விடுபட வாணி போஜனின் சொந்த ஊருக்கு தங்கள் மகன்…
Read More

