October 7, 2026
  • October 7, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

உன்னால் என்னால் திரைப்பட விமர்சனம்

by by Jun 2, 2023 0

வாழ்க்கையில் வெற்றி காண வெறும் கனவு மட்டும் போதாது – அதற்கேற்ற தன்னம்பிக்கையும் உழைப்பும் இருந்தால் உன்னாலும் என்னாலும் வெற்றி காண இயலும் என்பதுதான் இந்தப் படத்தின் கரு.

ஜெகா , ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா, உமேஷ் ஆகிய புது முகங்கள்தான் இந்தப் படத்தின் நாயகர்கள். மூவருக்கும் வெவ்வேறு வகையில் பணப் பிரச்சினைகள். அந்தப் பணத்தை சம்பாதித்து கொண்டு வருவதுதான் வாழ்க்கையின் லட்சியம் என்று தனித்தனியாக சென்னை வந்த மூவரும் ஒரு கட்டத்தில் ஒன்று சேர்ந்து பணத்தை தேட ஆரம்பிக்க,…

Read More

துரிதம் திரைப்பட விமர்சனம்

by by Jun 1, 2023 0

ஒருவர் ஆசைப்பட்டு சினிமாவுக்குள் நுழைந்து விட்டால் அதற்குப் பிறகு அவரை சினிமா விடவே விடாது. இதற்கு பலரை உதாரணமாகச் சொல்ல முடியும். அதில் ஒரு உதாரணமாக இருப்பவர் இந்த படத்தின் தயாரிப்பாளரும், நாயகனுமான ஜெகன்.

ஏற்கனவே சண்டியர் என்ற படத்தில் நடித்து அடையாளம் காணப்பட்ட ஜெகன் ஒரு இடைவெளிக்குப் பின் இந்த படம் மூலம் மீண்டும் வந்திருக்கிறார்.

சின்ன லைன்தான் கதை என்றாலும் சுவாரஸ்யமானது. லாங் ரைடிங்குக்கு ஒரு பைக்கும், அந்த பைக்கின் பின்னால் காதலிக்கும் ஒரு பெண்ணும்…

Read More

நிகிலா என்னைக் காதலிக்காமல் போனதில் வருத்தம் – அசோக் செல்வன்

by by May 31, 2023 0

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘போர் தொழில்’. இதில் அசோக் செல்வன், ஆர். சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கலைச்செல்வம் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையைமத்திருக்கிறார்.

ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, கலை இயக்கத்தை இந்துலால் கவீத் மேற்கொண்டிருக்கிறார். புலனாய்வு திரில்லர் ஜானரிலான இந்த படத்தை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், E4 எக்ஸ்பிரிமென்ட்ஸ் மற்றும் எப்ரியாஸ் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. ஜுன்…

Read More

டக்கர் இயக்குனர் கார்த்திக்குடன் இன்னும் இரண்டுபடங்கள் நடிப்பேன் – சித்தார்த்

by by May 30, 2023 0

பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரிப்பில், கார்த்திக் ஜி கிரிஷ் எழுத்து இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள ‘டக்கர்’ படம் ஜூன் 9, 2023 அன்று தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சென்னையில் இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது.

இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா பேசியதாவது, “எல்லாருக்கும் வணக்கம்! எங்கள் அனைவருக்குமே இந்தப் படத்தோடு நீண்ட பயணம் உள்ளது. இசைக்காக எனக்கான நேரத்தை அமைத்துக் கொடுத்த…

Read More

விரட்டி வந்து பேமென்ட் கொடுத்த லைசென்ஸ் பட தயாரிப்பாளர் – பழ.கருப்பையா

by by May 29, 2023 0

JRG புரடக்சன்ஸ் சார்பில் N.ஜீவானந்தம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘லைசென்ஸ்’. கணபதி பாலமுருகன் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி செந்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக அறிமுகம் ஆகிறார்.

மேலும் இந்த படத்தில் ராதாரவி, N.ஜீவானந்தம், விஜய் பாரத், பழ.கருப்பையா கீதா கைலாசம், அபி நட்சத்திரா, தன்யா அனன்யா, வையாபுரி, நமோ நாராயணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு காசி விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்ய பைஜூ…

Read More

2018 திரைப்பட விமர்சனம்

by by May 27, 2023 0

டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், ஆசிஃப் அலி, வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், இந்திரன்ஸ், ஷிவதா என மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்திருந்தாலும் எந்த ஒரு நடிகரும் தனிப்பட்ட ஹீரோ இல்லை என்கிற பொருளில் “ஒவ்வொருவரும் ஹீரோதான்…” என்று சொல்லியே இந்த படத்தைத் தொடங்குகிறார் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப்.

2018 ஆம் ஆண்டு கேரளத்தை உலுக்கிய மழை வெள்ளத்தை அத்தனை சீக்கிரம் மறப்பதற்கு இயலாது.

செய்திகளாகவும், செய்திப் படங்களாகவும் நாம் அறிந்திருந்த…

Read More

சைக்கோ கொலையாளியை வேட்டையாடும் சரத்குமார் அசோக் செல்வன்

by by May 27, 2023 0

குற்ற விசாரணை பின்னணியில், ரசிகர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் பரபரப்பான திரில்லர், “போர் தொழில்,” திரைப்படம் ஜூன் 9 அன்று திரைக்கு வர உள்ளது.

தீராக்காதல் திரைப்பட விமர்சனம்

by by May 26, 2023 0

காதல் கதைகளுக்கு இதைப் போன்று இலக்கியத்தரமான தலைப்பு கிடைப்பது அபூர்வம். அப்படி ஒரு தலைப்பைப் பிடித்ததுடன் எந்தக் காலத்திலும் அலுக்காத முன்னாள் காதலர்கள் இந்நாளில் இணைந்தால் என்ன ஆகும் என்கிற கதையைச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ரோஹின் வெங்கடேசன்.

இந்த லைனில் ஏகப்பட்ட கதைகள் வந்தாயிற்று. இந்தக் கதையில் புதுமை என்ன என்றால் கல்லூரி நாட்களில் காதலித்து பிரிந்த ஜோடி இருவரும் திருமணம் ஆன பின் மீண்டும் சந்திக்க நேர, சில நாட்கள் பழைய காதலை நினைத்துச்…

Read More

ஏலியன்ஸ் 2042 ஆங்கிலத் திரைப்பட விமர்சனம்

by by May 26, 2023 0

அவதார் படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூனின் ALIENS (1986) ஏலியன்ஸ் சிறந்த அறிவியல் புனை கதைகளில் ஒன்றாக இப்போது வரை இருக்கிறது!

இதுவரை இதை வைத்து பல தொடர் படம்கள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை பாக்ஸ் ஆபிஸில் வெற்றியும் பெற்றிருக்கின்றன. ஆனால், இன்றும் James Cameron’s (ஜேம்ஸ் கேமரூனின்) ALIENS (1986) (ஏலியன்ஸ்) விமர்சகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களால் மிக அதிகமாக மதிப்பிடப்படுகிறது!

வேற்றுகிரகவாசிகள் மனிதர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என்ற கருத்தின் வரிசையில், இந்த சமீபத்திய…

Read More

கழுவேத்தி மூர்க்கன் திரைப்பட விமர்சனம்

by by May 26, 2023 0

நாயகன் அருள்நிதி அறிமுகமான வம்சம் படத்துக்கு பின் அவருக்கு அமைந்திருக்கும் உணர்ச்சி பூர்வமான கிராமத்து ஆக்ஷன் பாத்திரம் இந்தப் படத்தில். 

இதுவும் ஒரு சாதிய படம் என்றாலும் பாகுபாடுகள் அற்ற மக்களுக்குள் – அதை வைத்து சுயநலம் பிடித்தவர்கள் செய்யும் சதிதான் சாதியப் பிரச்சனைகளுக்கு காரணமாகின்றது என்று சொல்லி இருக்கிறார் இந்த பட இயக்குனர் சை.கௌதம ராஜ்.

ஆதிக்க சாதியைச் சேர்ந்த நாயகன் அருள்நிதியும் தாழ்த்தப்பட்ட பிரிவினரான சந்தோஷ் பிரதாப்பும் சிறு வயது முதலே உயிர் நண்பர்களாக இருந்து…

Read More