விஷ்ணு விஷால் ஜ்வாலா கட்டா திருமணம் ஹைதராபாத்தில் நடந்தது
தமிழில் இளம் தலைமுறை நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். கட்டான தோற்றமும் நல்ல நடிப்பு திறமையும் கொண்ட இவர் நடிப்பில் ராட்சசன் மிகப்பெரிய வெற்றியடைந்தது. கடைசியாக இவர் நடித்து வெளியான படம் ‘ காடன்’.
முன்பே திருமணமான விஷ்ணுவிஷால் கருத்து வேற்றுமை காரணமாக முதல் மனைவியை பிரிந்து தனித்து வசித்து வந்தார். இந்நிலையில் பிரபல பாட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் அவருக்கு காதல் அரும்பியது.
சமீபத்தில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது விரைவில் ஜுவாலா கட்டாவை மணமுடிப்பேன் என்று கூறியிருந்தார்….
Read More