வெள்ளி பதக்க வீராங்கனை பற்றிய படம்
888 புரொடக்ஷன்ஸின் முதல் தயாரிப்பான ‘சாந்தி செளந்தரராஜன் – சூரியஒளிப் பெண்’ திரைப்படம் பூஜையுடன் முதல் கட்ட படப்பிடிப்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் துவங்கியது.
2006 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்காக வெள்ளிப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனையான சாந்தி செளந்தரராஜன் வாழ்வை எழுதி இயக்குபவர் ஜெயசீலன் தவப்புதல்வி.
குறிப்பிடத்தக்க வகையில், சாந்தி செளந்தரராஜனும் மதுரை மாவட்டத்தின் ADSP-ஆன S.வனிதா ஆகியோர் இப்படத்தின் பூஜையில் கலந்துகொண்டனர்.
Read More

தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணை தலைவருமான சிங்காரவேலன் நாயகன், பில்லா பாண்டி படங்களை இயக்கியவரும், நடிகருமான சரவண சக்தி மீது கதை திருட்டு குற்றசாட்டு சுமத்தியுள்ளார்.
மசாலா பிக்ஸ் பட நிறுவனம் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்கும் ‘புரொடக்க்ஷன் 5′ தயாரித்து இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் ஆரம்பமானது.