அண்டா பால் விவகாரம் – சிம்புவுக்கு பால் முகவர்கள் நன்றி
காதலா இவனையா – ஹீரோவிடம் முகம் சுளித்த ப்ரியா வாரியர்
ஒரு கண் சிமிட்டலில் உலகத்தைக் கட்டிப்போட்ட கண்ணழகி ப்ரியா பிரகாஷ் வாரியர் நடிப்பில் உருவான ‘ஒரு அடார் லவ்’. அந்தக் கண்ணசைவுக் காட்சி தந்த எதிர்பார்ப்பு காரணமாகவே தயாரிப்பில் அதீத கவனம் வைக்க நேர்ந்து இந்த காதலர் தினத்துக்கு திரையைக் காண வருகிறது.
மலையாளத்தில் முதலில் தயாரானாலும் படம் இந்தியாவையே ஈர்த்துவிட இப்போது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று நான்கு மொழிகளில் வெளியாகவிருக்கிறது. தமிழில் கலைப்புலி எஸ் .தாணு இந்தப்படத்தை வெளியிடுகிறார்.
இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு செல்லையில்…
Read More
ஒரு மயிரும் இல்ல – மோகன்ராஜா பாராட்டிய குறும்படம்
நமீதாவை வைத்துக்கொண்டு எப்படி மாலை போட்டார் – கே.பாக்யராஜ் அதிர்ச்சி
விஸ்வாசம் வரிசையில் மெகந்தி சர்க்கஸ் இருக்கும் – கரு பழனியப்பன்
கே.இ ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவன தயாரிப்பில் ராஜு முருகனின் உதவி இயக்குனரான சரவண ராஜேந்திரன் இயக்கிய மெஹந்தி சர்க்கஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சிவகுமார், இயக்குனர் பாக்யராஜ் ஆகியோர் தலைமை ஏற்க இவர்களுடன் ஞானவேல் ராஜா அவர்களின் தந்தை ஈஸ்வரன், இயக்குனர் மாரி செல்வராஜ், லெனின் பாரதி, சிம்பு தேவன், எச். வினோத், நலன் குமாரசாமி, சிறுத்தை சிவா, மௌனகுரு…
Read More
சேரனுக்கு கேரள நடிகைகள் வைக்கப்போகும் செக்
இயக்குநர் சேரன் மீண்டும் நடிப்பு, இயக்கம் என தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். ஒரு பக்கம் ‘திருமணம்’ படத்தை இயக்கி நடித்துக்கொண்டே, இன்னொரு பக்கம் ‘ராஜாவுக்கு செக்’ படத்திலும் நடித்து முடித்துவிட்டார்.
இந்தப் படத்தை இயக்கியுள்ளார் சாய் ராஜ்குமார். பெயர் புதிது போல் தோன்றினாலும், ஏற்கனவே ’ஜெயம்’ ரவியை வைத்து தமிழில் ’மழை’ என்கிற படத்தை இயக்கிய அதே ராஜ்குமார் தான் இவர். இந்தப் படம் குறித்த சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் அவர்
“ராஜாவுக்கு செக்’…
Read More
37 சர்வதேச பட விழாக்களில் தேர்வாகி 12 விருதுகளைப் பெற்ற ஒற்றைப் பனைமரம்
‘நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்ட ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல் இப்போது ‘ஒற்றைப் பனை மரம்’ என்ற புதிய படத்தை தயாரித்து வெளியிட இருக்கிறார்.
ஈழத்தில் போர் முடிவுறும் இறுதிநாட்களில் ஆரம்பிக்கும் இப்படம், சமகால சூழலில் முன்னாள் போராளிகளும் மக்களும் எதிர்கொள்ளும் நிலையைக் கருவாக வைத்து உருவாகி இருக்கிறதாம்.
…
இந்தி காஞ்சனா – ராகவா லாரன்ஸ் வேடத்தில் அக்ஷய்குமார்
அமோக வெற்றி பெற்ற ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா’ இப்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப் பட உள்ளது…
ராகவா லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் நடிப்பது யார் என்றுதானே கேட்கிறீர்கள். அவர் 2 பாய்ண்ட் ஓ வில்லன் அக்ஷய்குமார்.
அதில் பெரிதும் பேசப்பட்ட சரத்குமார் நடித்த வேடத்தில் நடிக்க பிரபலமான நடிகர்கரிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம்.
ராகவா லாரன்ஸே இந்தப் படத்தை இயக்குவதன் மூலம் பாலிவுட் போகிறார். மற்ற நட்சத்திரங்கள் அடுத்தடுத்து அறிவிக்கப் பட உள்ளது.
படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்க இருக்கிறது.
ராகவா லாரன்ஸின்…
Read More
கன்னிகளை மட்டுமே நம்பி படமெடுக்கும் இயக்குநர்
கதாநாயகர்களைத் தேடும் திரையுலகில் ‘எனக்கு கதாநாயகிகள் மட்டும் போதும்’ என்று ‘ஹீரோயின் ஒரியன்டட்’ படங்களையே எடுத்துக் கொண்டிருக்கிறார் ஒரு இயக்குநர்.
த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் ‘கர்ஜனை’ படத்தினை இயக்கிய சுந்தர் பாலுதான் அவர். அடுத்து அவர் இயக்கவிருக்கும் படம் ‘கன்னித்தீவு’.
இந்தப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரம் ஏற்கும் நாயகி யார் என்கிறீர்களா..? தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வரும் வரலட்சுமிதான் இப்படத்தின் கதைநாயகியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கன்னித்தீவு என்று பெயர் வைத்துவிட்டு ஒரு கன்னிதானே இருக்கிறார் என்று மிரள…
Read More
எதிர்காலத்தில் திருமணம் இல்லாமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளன – வைரமுத்து
மீண்டும் எழுந்து வந்திருக்கும் இயக்குநர் சேரனின் ‘திருமணம் – சில திருத்தங்களுடன்’ திரைப்படம் அவரது 11-வது படைப்பாகும்.
படத்தில் சேரனின் தங்கையாக நாயகி காவ்யா சுரேஷ் நடிக்க, மாப்பிள்ளையாக நாயகன் உமாபதி ராமையா நடித்துள்ளார். சேரனின் தாய் மாமனாக தம்பி ராமையா நடிக்க மாப்பிள்ளையின் அக்காவாக நடிகை சுகன்யா நடித்திருக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, இயக்குநர்கள் மகேந்திரன், கே.எஸ்.ரவிக்குமார், மாரி செல்வராஜ், லெனின் பாரதி, கார்த்திக் தங்கவேல், கோபி நயினார், நடிகைகள் மீனா,…
Read More