January 30, 2026
  • January 30, 2026

Tata Coffee Grand: A Blend of Heritage and Innovation

by on February 24, 2025 0

Tata Coffee Grand is a trailblazer in the instant coffee category, delivering a rich, fresh, and aromatic coffee experience to consumers across India. An innovative product from the house of Tata, it brings together the finest coffee powder and unique ‘flavour-locked decoction crystals.’ This first-of-its-kind combination captures the essence of freshly brewed coffee, offering a […]

Read More

‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தின் அதிரடியான இரண்டாவது பாடல் வெளியானது..!

by on February 24, 2025 0

பவர் ஸ்டார் பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீர மல்லு. இத்திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை அதிகரித்திருக்கிறது.  அதிரடி இசை, பவன் கல்யாண் மாஸ், என பாடல் தற்போது வைரலாகி வருகிறது. பவன் கல்யாணின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் படம் என்பதால் ரசிகர்கள் ஏகோபித்த எதிர்பார்ப்புடன் பாடலை ஹிட் அடித்து வருகிறார்கள். அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் அழகு பாடலுக்கு மேலும் புத்துணர்வு சேர்க்கிறது. அத்துடன் […]

Read More

தமிழ் சினிமாவின் ஹல்க் என்றால் அது ஆர்யாதான் – கவுதம் கார்த்திக் பிரமிப்பு

by on February 23, 2025 0

லப்பர் பந்து படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் S. லஷ்மன் குமார் தயாரிப்பில் மற்றும் A. வெங்கடேஷ் இணை தயாரிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் படம் ‘மிஸ்டர் எக்ஸ் (Mr X).  வெற்றிப் படமான எப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கவுதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சுவாரியார், அனகா, அதுல்யா ரவி, ரைஸா வில்சன், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு திபு நிணன் […]

Read More

அகத்தியா படத்தின் உச்சகட்ட காட்சி இன்ப அதிர்ச்சியாக இருக்கும் – பா.விஜய்

by on February 23, 2025 0

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் மற்றும் வேம் இந்தியா சார்பில் அனீஷ் அர்ஜுன் தேவ் இணைந்து தயாரித்து, ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா நடிப்பில் பா. விஜய் இயக்கத்தில் உருவாகி, வரும் 28ம் தேதி வெளியாகும் ‘அகத்தியா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.   பாடலாசிரியர் – நடிகர் – இயக்குநர் பா. விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அகத்தியா’ திரைப்படத்தில் ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா, ராதாரவி, யோகி பாபு, […]

Read More

டிராகன் திரைப்பட விமர்சனம்

by on February 23, 2025 0

குறுக்கு வழியில் முன்னேறுபவர்களால் நேர்வழியில் நியாயமாக முன்னேறுபவர்களின் வாழ்க்கை எவ்வளவு பாதிக்கப்படுகிறது என்பதைக் குறுக்கு புத்திக் காரர்களின் மனசாட்சியைப் பிடித்து உலுக்கி எடுத்துச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. அத்துடன் கல்விதான் எல்லா முன்னேற்றங்களுக்கும் அடிப்படை என்பதையும் சொல்லியிருக்கிறார்.  கேட்பதற்கு பழமைவாதம் போலத் தோன்றினாலும் அதை இன்றைய இளைஞர்களுக்குப் பிடித்த நவீனங்களுடன் சொல்லி இருப்பதால் அதிரி புதிரியாகி இருக்கிறது படம். லவ் டுடே படத்தில் இளைஞர்களின் மனதைக் கொள்ளையடித்த பிரதீப் ரங்கநாதன்தான் ஹீரோ என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. […]

Read More

ராமம் ராகவம் திரைப்பட விமர்சனம்

by on February 22, 2025 0

சமுத்திரக்கனிக்கு மகன் பிறப்பதில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. ‘ மகனை சான்றோன் ஆககுதல் தந்தையின் கடனே…’ என்கிற வார்த்தைக்கேற்ப மகனை அருமையாகவும் பாசத்துடனும் வளர்க்கிறார்.  ஆனால் அப்படி வளர்த்த மகன் உருப்படாமல் வளர்ந்து நின்றால் ஒரு தந்தைக்கு எப்படி இருக்கும்..? தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை செய்வதெல்லாம் தவறான வேலை என்று இருக்கையில் அந்தத் தந்தைக்கும் மகனுக்குமான உறவு எப்படி சென்று முடிந்தது என்பதுதான் படத்தின் கதை.  தமிழ் சினிமாவில் நல்ல தந்தை என்றாலும், நேர்மையானவர் என்றாலும் […]

Read More

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்பட விமர்சனம்

by on February 22, 2025 0

இது வழக்கமான காதல் கதைதான் என்று ஆரம்பத்திலேயே நமக்குத் தெளிவுபடுத்தி விடுவதிலேயே இயக்குனர் தனுஷின் கெத்து தெரிகிறது சமையல் கலையைக் கல்வியாகப் பயிலும் நடுத்தர வர்கத்து நாயகன் பவிஷ் நாராயண், கோடிஸ்வர பெண்ணான அனுகா சுரேந்திரனை அது தெரியாமலேயே காதலிக்கிறார்.  அனிகாவின் தந்தையான சரத்குமாரை சந்திக்கும் வரை நன்றாக போய்க் கொண்டிருந்த அவர்களது காதல் ஒரு முடிவுக்கு வருகிறது. ஒன்பது மாதங்கள் கழிந்த பிரேக் அப் பிரிவில் அனிகா தொடர்பு எல்லைக்கு வெளியே போய்விட, பவிஷுக்கு வீட்டில்  […]

Read More

சவுண்டை வைத்து பேயைக் காட்டுவது சவாலாக இருந்தது – அறிவழகன்

by on February 20, 2025 0

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி நடிக்கும் “சப்தம்” பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!  7G Films நிறுவனம் சார்பில் 7G சிவா தயாரிப்பில், ஈரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி வெற்றிக்கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் “சப்தம்”.  காமெடி ஹாரர் படங்களுக்கிடையில் ஒரு இனிமையான மாற்றமாக, ஒலியை மையமாக வைத்து, இதயத்தை அதிரவைக்கும் ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. வரும் 2025 பிப்ரவரி 28 ஆம் தேதி ஆம் தேதி உலகமெங்கும் […]

Read More

பிரிட்டோ விரைவில் பான் இந்திய இயக்குநராக உயர்வார்..! – நட்டி நட்ராஜ்

by on February 20, 2025 0

*பாரதிராஜா – நட்டி நட்ராஜ் – ரியோ ராஜ் – சாண்டி மாஸ்டர் – ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் ‘நிறம் மாறும் உலகில்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு*  சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகி எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நிறம் மாறும் உலகில்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.  அறிமுக […]

Read More
CLOSE
CLOSE