April 10, 2026
  • April 10, 2026

நண்பர்களுக்கு நான் செய்யும் கடமை – சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

by on August 23, 2018 0

சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் என்ற பெயரில் பட நிறுவனம் தொடங்கி நடிகர் சிவகார்த்திகேயன் முதன்முறையாக தயாரித்திருக்கும் படம் ‘கனா’. பெண்கள் கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த கனா திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அருண்ராஜா காமராஜ் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் இந்த படத்துக்கு சிவகார்த்திகேயன் மற்றும் அருண்ராஜாவின் நண்பரும், மரகத நாணயம் புகழ் திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகபிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் இயக்குனர் பாண்டிராஜ், […]

Read More

மொத்த சினிமாவையும் கத்துக்கிட்டேன் – மனீஷா யாதவ்

by on August 22, 2018 0

தமிழ்த் திரையுலகில் அறிமுகமான இந்த ஐந்தாண்டுகளில் நடிப்பு மட்டுமல்லாமல், தமிழ் மொழியையும் முழுமையாக கற்றுக்கொண்டிருக்கிறார் மனீஷா யாதவ். சரளமாக தமிழில் பேசி அசத்தும் அவர், “முன்பிலிருந்தே தமிழ் பேசுவேன். ஆனால் இப்போதுதான் பிழையில்லாமல், தைரியமாக பேசுகிறேன்..!” என்கிறார். ‘வழக்கு எண்18/9’, ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘ஜன்னல் ஓரம்’ என வரிசையான படங்களில் முத்திரை பதித்த இயக்குநர்களுடன் பயணித்தவர், சமீபத்தில் வெளியான ‘ஒரு குப்பை கதை’ படத்தின் மூலமாக சினிமா ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் பாராட்டுகளை வாரிக் குவித்திருக்கிறார். […]

Read More

கேரள வெள்ள நிவாரண முகாமில் கீர்த்தி சுரேஷ் வீடியோ

by on August 22, 2018 0

நிவாரண முகாமில் வாலண்டியர் ஆக கீர்த்தி சுரேஷ் pic.twitter.com/cirYfdYiVa — ✍கிரியேட்டிவ்🇮🇳ЯΛJ™ (@CreativeTwitz) August 20, 2018 Courtesy – CreativeTwitz  

Read More

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன விமர்சனம்

by on August 21, 2018 0

‘யு டியூப்’களிலும், ‘வாட்ஸ் ஆப்’ குரூப்புகளிலும் நாம் அன்றாடம் பார்த்து பதைபதைக்கும் சங்கிலிப் பறிப்புகளின் பின்னணியும், அதற்கான கடுமையான சட்டங்கள் வேண்டும் என்று ஓங்கி ஒலிக்கும் குரலும்தான் இந்தப்படம். இயக்குநர் ராகேஷின் இந்த முயற்சிக்கான பாராட்டுடனேயே ஆரம்பிக்கலாம். சங்கிலிப் பறிப்புச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறும் தலைநகரில் அவர்களிடமிருந்தே அந்த நகைகளை அபகரிக்கும் ஹீரோ நிமிர்ந்து உட்கார வைக்கிறார். ஆனால், அதைத் தொடர்ந்து அவரும் அந்தக் கூட்டத்தில் சேர்ந்து சங்கிலிகளைக் குறிவைக்க, அது ஏன் என்கிற சஸ்பென்ஸ்தான் மீதிக்கதை. […]

Read More

விஜய், ஜெயம் ரவியால் நடிக்க முடியாத கதை ஜீனியஸ்

by on August 20, 2018 0

இயக்குனர் சுசீந்திரனின் ‘ஜீனியஸ்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் சுசீந்திரன், தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் ரோஷன், ஒளிப்பதிவாளர் குருதேவ், படத்தொகுப்பாளர் தியாகு, கலை இயக்குனர் ஆனந்தன், வசனகர்த்தா அமுதேஸ்வர், நடன இயக்குனர் ஷோபி மற்றும் லலிதா ஷோபி, நடிகர்கள் யோகேஷ், மோனிகா, மீரா கிருஷ்ணன் கலந்துகொண்டனர். இயக்குநர் சுசீந்திரன் பேசியதிலிருந்து… “ஜீனியஸ்’ கதையை விஜய் , அல்லு அர்ஜுன் , ஜெயம் ரவி உள்ளிட்ட பலரிடம் கூறியுள்ளேன். அனைவருக்கும் இந்த கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அவர்களால் […]

Read More

ஐஸ்வர்யா ராஜேஷ் பில்ட் அப், கலாய்த்த பிரபுதேவா

by on August 19, 2018 0

நடனப்புயல் ‘பிரபுதேவா’ நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருக்கும் படம் லக்‌ஷ்மி. இதில் அவருடன் ஐஸ்வர்யா ராஜேஷ், பேபி ‘தித்யா’, ஷோபியா நடித்திருக்க, இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். ப்ரமோத் ஃபிலிம்ஸ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை விஜய் இயக்கியிருக்கிறார். வரும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக் குழுவினர் கலந்து கொண்டு படத்தைப் பற்றிய அனுபவங்களைப் பகிந்து கொண்டனர். “லக்‌ஷ்மி என் கனவு திரைப்படம். ஒரு டான்சராக இருந்து […]

Read More

ஓடு ராஜா ஓடு விமர்சனம்

by on August 18, 2018 0

வழக்கமாக மலையாள படைப்பாளிகள் எடுக்கும் படங்கள் நமக்குப் பிடித்தவையாக இருக்கும். மலையாள இயக்குநர்களுக்கென்று ஒரு கதை சொல்லலும் இருக்கும். ஆனால், தமிழில் இது ‘பிளாக் ஹியூமர்’ பட சீசன் என்பதாலோ என்னவோ கேரளாவிலிருந்து வந்து தமிழ்ப்படமெடுத்திருக்கும் இரட்டை இயக்குநர்கள் நிஷாந்த் ரவீந்திரனும், ஜதின் ஷங்கர் ராஜும் நாம் இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் பட வரிசையிலேயே ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். ‘ஓடு ராஜா ஓடு’ என்பது ஒவ்வொரு விஷயத்துக்காக ஓடிக்கொண்டிருக்கும் ஐந்து ‘செட்’ பாத்திரங்களைப் பற்றிய கதை. அவர்களில் குரு […]

Read More

60 வயது மாநிறம் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியீடு – டிரைலர் இணைப்பு

by on August 18, 2018 0

கலைப்புலி எஸ். தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ தயாரிப்பில் ராதா மோகன் இயக்கி ரகசியமாகப் படம் பிடிக்கப்பட்ட படம் ’60 வயது மாநிறம்’. வழக்கமாக எஸ்.தாணு தன் படங்களின் பூஜையையே பிரமாண்டமாக நடத்தக் கூடியவர். ஆனால், படப்பிடிப்பு முடியும்வரை இந்தப்படம் வெளியே தெரியாமலேயே நடந்து முடிந்தது. கேட்டால், “இந்தப் படத்தைத் திட்டமிட்டதே அப்படித்தான்..!” என்கிறார் தாணு. பிரகாஷ்ராஜ் முதன்மைக் காதாபாத்திரம் ஏற்கும் இந்தப்படத்தில் விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி, இந்துஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ’60 வயது மாநிறம்’ […]

Read More
CLOSE
CLOSE