June 26, 2026
  • June 26, 2026
Breaking News
September 21, 2025

காந்தாரா சேப்டர் 1 தமிழ் டிரெய்லரை சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்..!

0 182 Views

ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள, “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்! ஹொம்பாலே பிலிம்ஸ் சார்பில் மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் “காந்தாரா சேப்டர் 1” படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த ஆவலுக்கு மேலும் வலு...

Read More
September 21, 2025

குஷி – 2 வில் விஜய் மகன் நடிக்க எஸ். ஜே. சூர்யா இயக்க வேண்டும்! – ஏ. எம். ரத்னம் 

0 152 Views

ஏ.எம்.ரத்னம் தயாரித்து, எஸ்.ஜே.சூர்யா இயக்கிய படம் குஷி. தளபதி விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்றது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்கில் செப்.26ஆம் தேதி வெளியாகிறது. சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் சக்திவேலன் விநியோகம் செய்கிறார். அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து...

Read More
September 21, 2025

ரைட் படத்தில் சமூக அக்கறையுடன் ஒரு விஷயத்தை இயக்குநர் சொல்லியுள்ளார்..! – நட்டி

0 185 Views

“ரைட்” திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு! RTS Film Factory சார்பில், தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் “ரைட்”.   வரும் செப்டம்பர் 26...

Read More
September 21, 2025

படையாண்ட மாவீரா திரைப்பட விமர்சனம்

0 254 Views

மறைந்த அல்லது வாழும் தலைவர்களை பற்றிய சுய சரிதத்தை பயோபிக் படமாக எடுக்கும் வழக்கம் எப்போதும் உண்டு. ஆனால் அதில் உண்மை சம்பவங்களே இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் முன்னாள் எம்எல்ஏவும், மறைந்த முன்னாள் வன்னியர் சங்க தலைவர் மாநாடு காடுவெட்டி குருவின் வாழ்க்கையை கொஞ்சம் கமர்சியல் கற்பனையும்...

Read More
September 20, 2025

“பல்டி திரைப்படம் எனக்கு மலையாளத்தில் ரீஎண்ட்ரியாக இருக்கும்..!” – சாந்தனு

0 156 Views

பல்டி பத்திரிகையாளர் சந்திப்பு..! தயாரிப்பாளர் சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி. இப்படத்தை இயக்கியதன் மூலம் உன்னி சிவலிங்கம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஷேன் நிகம் நாயகனாகவும், ப்ரீதி நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்....

Read More
September 18, 2025

ராயல் சல்யூட் திரைப்பட விமர்சனம்

0 255 Views

உலகளாவிய மனிதம் பேசும் கதை.  அதன் களமாக இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நடைபெறும் போரை வைத்து ஒரு கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜெய் சிவ சே. கதை நாயகனாக நடிக்கும் பிரதீப் இந்திய பாகிஸ்தான் எல்லைப் போரில் குண்டடிபட்ட தங்களுடைய மேஜரை தூக்கிக்கொண்டு சக சிப்பாய் இன்பாவுடன்...

Read More
September 17, 2025

கிஸ் படத்தை குடும்பத்தோடு பார்த்து என்ஜாய் பண்ணலாம்..! – கவின்

0 170 Views

‘கிஸ்’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு! ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், சதீஷ் இயக்கத்தில், நடிகர்கள் கவின், ப்ரீத்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கிஸ்’. செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன்...

Read More
September 15, 2025

இட்லி கடை எனக்கு மிகவும் பர்ஸனல் படம்..! – தனுஷ்

0 163 Views

“இட்லி கடை” பட இசை வெளியீட்டு விழா! Dawn Pictures மற்றும் Wunderbar Films தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ், இயக்கி நடித்து வரும் “இட்லி கடை” படம் வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள்...

Read More
September 15, 2025

தணல் திரைப்பட விமர்சனம்

0 683 Views

நாயகன் அதர்வா உள்ளிட்ட ஆறு பேர் காவலர்களாக வேலைக்குச் சேர, இரவு ரோந்துக்கு அனுப்பப்படுகிறார்கள் அனைவரும். வழியில் சந்தேகத்துக்கு இடமான ஒருவரை அவர்கள் விசாரிக்க முயல… தப்பியோடும் அவரைத் துரத்திச் செல்லும்போது ஒரு ஆளரவமற்ற குடிசைப் பகுதியில் சிக்கிக் கொள்கிறார்களா. அங்கு அஸ்வின் காக்கமனு தலைமையில் இயக்கும்...

Read More
September 15, 2025

மிராய் திரைப்பட விமர்சனம்

0 247 Views

கடந்த படத்தில் அனுமனை நாடியது போல் இந்தப்படத்தில் பகவான் ராமரையே பிடித்து விட்டார் தேஜா சஜ்ஜா. அதேபோல் முந்தைய அனுமான் படத்தைப் போலவே இதையும் ஒரு Spritual Fantasy ஆகக் கொடுக்க நினைத்திருக்கிறார் அவர். அதைப் புரிந்துகொண்ட இயக்குநர் கார்த்திக் கட்டம்னேனியும் பக்காவாக ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்....

Read More