June 26, 2026
  • June 26, 2026
Breaking News
September 15, 2025

‘காட்ஸ்ஜில்லா’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்..! 

0 148 Views

சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் – தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் “காட்ஸ்ஜில்லா”. புதுவிதமான கற்பனையுடன் உருவாகும் இந்த திரைப்படம் ஒரு “ரோம்-காம்” வகையில் தயாராகிறது. இப்படத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்,...

Read More
September 14, 2025

“ஆதிக்க வர்க்கத்திற்கு எதிராக என்னுடைய தண்டகாரண்யம் குரல் எழுப்பும்..!”- இயக்குநர் அதியன் ஆதிரை

0 196 Views

‘தண்டகாரண்யம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ! Learn&Teach புரொடக்ஷன் S.சாய் தேவானந்த், S.சாய் வெங்கடேஸ்வரன், நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், கலையரசன், ஷபீர், பால சரவணன், முத்துக்குமார், ரித்விகா,வின்சு, ஆகியோர்களது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “தண்டகாரண்யம்” இம்மாதம் 19-ஆம் தேதி...

Read More
September 13, 2025

யோலோ திரைப்பட விமர்சனம்

0 246 Views

இது youtube யுகம். அதன் அடிப்படையிலேயே  படத்தின் நாயகன் தேவ் ஒரு youtube சேனல் நடத்தி வருகிறார். அதன் பெயர்தான் ‘யோலோ..!’ இவரது நோக்கமே இரவில் பேய் போல வேடமிட்டு தனியாக வருபவர்களை பயமுறுத்தி பிராங்க் பண்ணுவது. அப்படி வில்லனின் ஆசை நாயகியை பிராங்க் பண்ணப் போய்...

Read More
September 12, 2025

பாம் திரைப்பட விமர்சனம்

0 357 Views

பெரும் தலைவர்களே தீர்க்க முடியாத தீண்டாமை பிரச்சினையை உயிரற்ற ஒரு பிணம் தீர்க்க முடியுமா..? முடியும் என்றும் அது எப்படி முடிந்தது என்பதையும் சவாலான ஒரு கதையை வைத்துச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் விஷால் வெங்கட். தீண்டாமையின் ஊற்றுக்கண் எப்போதும் மனித வக்கிரகங்களின் அடிப்படையிலேயே நடக்கிறது. அதற்கு...

Read More
September 12, 2025

தமிழ்நாட்டின் பல்லுயிர் தன்மையை கொண்டாடும் ‘வன தமிழ் நாடு’ ஆவணப்படம் வெளியீடு..!

0 235 Views

• இந்த ஆவணப்படம் தமிழ்நாட்டின் இயற்கை வளத்தை உலக அளவில் பெரிய திரைகளில் அதன் பன்னாட்டு விழாவில் காட்சிப்படுத்த இருக்கிறது. • இந்த ஆவணப்படம் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வெளியிடப்பட இருக்கிறது. மேலும் இந்திய மெட்ரோ நகரங்களில் திரையிடப்படுகிறது. சென்னை, செப்டம்பர் 12, 2025: தமிழ்...

Read More
September 12, 2025

கடவுள் தந்த சரீரத்தின் பெருமையை பேசும் திரைப்படம் ‘சரீரம்..!’

0 309 Views

உன்னதமான காதல் திரைப்படமாக உருவாகியுள்ள “சரீரம்” செப்டம்பர் 26 திரைக்கு வருகிறது !!  G.V.P. PICTURES வழங்கும், இயக்குநர் G.V. பெருமாள் எழுதி, தயாரித்து, இயக்க, புதுமுகங்கள் தர்ஷன், சார்மி நடிப்பில், உன்னதமான காதல் திரைப்படமாக, கடவுள் தந்த சரீரத்தின் பெருமையை பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம்...

Read More
September 12, 2025

குமார சம்பவம் திரைப்பட விமர்சனம்

0 366 Views

சமுதாயத்துக்காகப் போராடும் சமூக போராளியான குமரவேல் இறப்பதிலிருந்து கதை தொடங்குகிறது. அவரைக் கொன்றது யார் என்கிற கோணத்தில் போலீஸ் விசாரணையை தொடங்க குமரவேல் குடியிருந்த வீட்டு உரிமையாளர் மகன் (நாயகன்) குமரன் தங்கராஜன் விசாரணைக்கு உட்படுகிறார்.  போலீஸ் விசாரணையில் அவர் சொல்லும் கதைகள்தான் பிளாஷ்பேக்காக விரிகின்றன.  அதில்...

Read More
September 12, 2025

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நவ’ரசவாதி’ அர்ஜுன் தாஸ்..!

0 155 Views

திரையில் முகத்தைப் பார்த்ததுமே கைத்தட்டலும் விசிலும் பறக்க வேண்டும் என்றால் அது மக்களிடம் அபிமானம் பெற்ற நடிகர்களுக்கு மட்டுமே சாத்தியம். அந்த சாத்தியத்தை சமீபகாலமாக தனதாக்கிக் கொண்டிருக்கிறார் அர்ஜுன் தாஸ். ’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் எதிர்மறை பாத்திரத்தில் மிரட்டிய அர்ஜுன் தாஸ், பின்னர் நாயகனாகி போர்’,...

Read More
September 11, 2025

வடபழனி காவேரி மருத்துவமனையின் ‘காவேரி மூச்சுப் பரிசோதனை’ – இலவச நடமாடும் நுரையீரல் மருத்துவமனை

0 210 Views

வடபழனி காவேரி மருத்துவமனையில் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்ட மக்களுக்காக ‘காவேரி மூச்சுப் பரிசோதனை’ என்ற இலவச நடமாடும் நுரையீரல் மருத்துவமனை ஆரம்பம்..! சென்னை, 11 செப்டம்பர் 2025: -தென்னிந்தியாவின் முன்னணி பன்முக மருத்துவ சேவை வழங்கும் நிறுவனங்களுள் ஒன்றான காவேரி மருத்துவமனை, நடமாடும் நுரையீரல் மருத்துவமனை’...

Read More
September 11, 2025

பிளாக் மெயில் திரைப்பட விமர்சனம்

0 638 Views

எல்லாக் குற்றங்களுக்கும் பின்னால் ஒரு இயலாமையான நியாயம் இருக்கும்.  அப்படி சூழ்நிலையால் பிணைக் கைதிகள் ஆகும் இருவர் என்ன வகையான குற்றச் செயல்களில் ஈடுபட்டார்கள், அதன் விளைவுகள் என்ன என்பதை பரபரப்பான திரில்லராகச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் மு.மாறன். சரக்கு வண்டி ஓட்டும் ஜி. வி.பிரகாஷூம்  மெடிக்கல்...

Read More