June 30, 2026
  • June 30, 2026
Breaking News
December 8, 2019

கேப்மாரி ஆன்லைன் புரமோட்டர்களிடம் இருந்து தமிழ்சினிமா தப்பிக்குமா?

0 1202 Views

சினிமா தொழில் தோற்பதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் தலையாய காரணம் “யாருக்கு நாம் படமெடுக்கிறோம்…?” என்று தெளிந்து ஒரு படைப்பை உருவாக்காததும், “எதற்கு யாரிடம் எவ்வளவு செலவழிக்க வேண்டும்…” என்ற கணக்கு இல்லாததும்தான். இதில் முதல் காரணம் படைப்பு சார்ந்தது. இரண்டாவது காரணம் ஆற்றில் போட்டாலும்...

Read More
December 7, 2019

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரை விமர்சனம்

0 1110 Views

இந்த பூமிப்பந்து உருவாக எத்தனைக் கோடி கோடி ஆண்டுகள் ஆயினவோ… ஆனால், இந்தப் புவியை ஒருமுறை அல்ல பலமுறை முற்றிலும் அழிப்பதற்குத் தேவையான ஆயுதங்களை நாம் சேமித்து வைத்திருக்கிறோம். அதேபோல் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையேயான போர் என்பது அவரவர்களின் எல்லைக்குட்பட்ட தனிப்பட்ட பிரச்சினையாகவே கருத்தில் கொள்ளப்படுகிறது. ஆனால்,...

Read More
December 7, 2019

போலீஸ் என்கவுன்டரால் பெண்களுக்கு ஆறுதல் – நயன்தாரா

0 989 Views

டாக்டர் பிரியங்கா ரெட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற நால்வரை தெலங்கானா போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றது. இது குறித்து நாடு முழுக்க ஆதரவும், எதிர்ப்புமாக மிகப்பெரிய விவாதம் நடந்து வரும் வேளையில் நடிகை நயன்தாரா அந்த என்கவுன்டரை ஆதரித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை...

Read More
December 6, 2019

ஜடா பார்த்தவர்களை கோபப்படுத்திய ஏபி ஸ்ரீதர்

0 999 Views

ஆங்கிலத்தில் ஆர்ட்டிஸ்ட் என்றால் ஓவியர் என்றும் நடிகர் என்று இருபொருள் தரும். இந்த இரண்டுக்கும் பொருத்தமானவராக இருக்கிறார் ஏ.பி ஸ்ரீதர்.   ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்ற ஏ.பி.ஸ்ரீதர் கைவண்ணத்தில் கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகு சிலை உள்ளிட்ட பலவகை படைப்புத் திறமைகளை...

Read More
December 6, 2019

டாக்டர் சிவகார்த்திகேயன் நாயகியாக தெலுங்கு பிரியங்கா

0 959 Views

தன் படங்களின் வசூலின் மூலம் நட்சத்திர நடிகர்கள் பட்டியலில் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன். நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தயாரித்து அதன் மூலம் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் முன்னிலை பெற்று வருகிறது. இந்த இருவரும் ‘ஹீரோ’ படத்தில் இணைந்தனர். ‘ஹீரோ’ வெற்றிக்காக காத்திருக்கும் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது...

Read More
December 5, 2019

அறிவழகன் இயக்க ஸ்பை த்ரில்லர் படத்தில் அருண் விஜய்

0 1037 Views

தமிழ் திரையுலகில் எப்போதுமே வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்தால், படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகும். அப்படியொரு வெற்றிக் கூட்டணியை மீண்டும் இணைந்து படம் பண்ணவுள்ளார்கள். ஆம், அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணைகிறது. இந்தக் கூட்டணி மீது நம்பிக்கை வைத்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார்...

Read More
December 5, 2019

சோதிடம் மூலம் பிரச்சினைகளை தீர்க்கும் ஹீரோ

0 910 Views

அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் தயாரித்து இயக்கும் படம் ‘திருவாளர் பஞ்சாங்கம்’. இப்படத்தில் நாயகனாக ‘ஆனந்த் நாக்’ நடித்துள்ளார் காமெடி கதாபாத்திரத்தில் காதல் சுகுமார் மற்றும் ஊர்வசி நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன், சுதா, கௌதம் மற்றும் சி.எம் பாலா ஆகியோர் நடித்துள்ளனர்....

Read More
December 5, 2019

கிளாமர் வீடியோ போட்டு தெறிக்க விடும் ஷாலு

0 2806 Views

இப்போதைய நடிகைகளின் டிரெண்டே அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களையோ, வீடியோக்களையோ எடுத்து தங்களின் சமூகவலைதளங்களில் பதிவிட்டு விட வேண்டியதுதான். அதைப்பார்த்து லைக்குகளும் கமெண்ட்டுகளும் ஒருபக்கம் அள்ள, இன்னொரு பக்கம் சினிமா வாய்ப்புகளும் வந்து சேருமென்பது அவர்களின் திட்டம். இன்றைக்கு டிக்டாக்கில் குடும்பப் பெண்களே இப்படி பப்ளிசிட்டி தேடுகையில் நடிகைகள்...

Read More