April 19, 2024
  • April 19, 2024
Breaking News
December 5, 2019

கிளாமர் வீடியோ போட்டு தெறிக்க விடும் ஷாலு

By 0 2369 Views

இப்போதைய நடிகைகளின் டிரெண்டே அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களையோ, வீடியோக்களையோ எடுத்து தங்களின் சமூகவலைதளங்களில் பதிவிட்டு விட வேண்டியதுதான்.

அதைப்பார்த்து லைக்குகளும் கமெண்ட்டுகளும் ஒருபக்கம் அள்ள, இன்னொரு பக்கம் சினிமா வாய்ப்புகளும் வந்து சேருமென்பது அவர்களின் திட்டம்.

இன்றைக்கு டிக்டாக்கில் குடும்பப் பெண்களே இப்படி பப்ளிசிட்டி தேடுகையில் நடிகைகள் இது கூட செய்யாவிட்டால் எப்படி எங்கிறீர்களா..? அதுவும் சரிதான்.

அப்படி ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மூலம் சூரியின் ஜோடியாகி பெயர் வாங்கிய நடிகை ஷாலு ஷமு மலேசியாவில் எடுத்த தன் கிளாமர் வீடியோ ஒன்றைப் பதிவிட்டு சமூக வலைதளங்களைத் தெறிக்க விட்டிருக்கிறார். அந்த வைரல் வீடியோ கீழே…

பின்னணியில் பத்துமலை முருகன் தெரிய, ஷாலு செய்த வேலை பிடிக்காதவர்கள் “முருகா… முருகா…” என்று கன்னத்தில் போட்டுக் கொள்ளுங்கள்…