July 1, 2026
  • July 1, 2026
Breaking News
March 9, 2020

வெல்வெட் நகரம் திரைப்பட விமர்சனம்

0 1505 Views

கதை திரைக்கதை எழுதிவிட்டு படமாக்குவது சினிமா வாடிக்கை. ஆனால், இந்தப்படத்தில் காட்சிகளைப் படமாக்கிவிட்டு அதற்கு ஒரு கதை எழுதினார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது.  படத்தின் தொடக்கக் காட்சி விறுவிறுப்பாகவே இருக்கிறது, அத்துடன் ஆரோக்கியமான சமூகப் பிரச்சினையுடன் தொடங்குகிறது. மலைவாழ் மக்களை அங்கிருந்து விரட்டிவிட்டு ஒரு தொழிற்சாலை கட்ட...

Read More
March 9, 2020

இயக்குனர் ஆன நடிகை காவேரியின் கடிதம்

0 1414 Views

தெலுங்கில் வெற்றிக்கொடி நாட்டிய நடிகை காவேரி ‘சமுத்திரம்’, ‘காசி’ உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழுக்கும் நன்கு அறியப்பட்டவர். கல்யாணி என்று பெயரை மாற்றிக் கொண்டிருக்கும் இவர் இப்போது தன் துறையையும் மாற்றிக்கொண்டு இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆகி விட்டார். அது தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் அனுப்பியிருக்கும் கடிதம்… ...

Read More
March 8, 2020

டாக்டர் குஷ்புவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

0 836 Views

அமெரிக்க வேர்ல்ட் டமில் யுனிவர்சிட்டி தனக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதாக குஷ்பூ ட்விட்டரில் பதிவிட்ட நிலையில், அது போலியான பட்டம் என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள். முனைவர் பட்டம் பெற பி.எச்.டி படிக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் சாதனையை பாராட்டி அந்த பட்டத்தை வழங்க வேண்டும்....

Read More
March 8, 2020

தனுஷின் அடுத்த 10 படம் பற்றிய புதிய தகவல்கள்

0 978 Views

தனுஷின் 40வது படம் ஜகமே தந்திரம் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் அவருடைய 41வது படத்தை மாரிசெல்வராஜ் இயக்கு வதும் அது கர்ணன் என்றும் எல்லோருக்கும் தெரியும். இந் நிலையில் தனுஷின் 42வது திரைப்படம் ஹிந்தி திரைப்படம். 43வது படம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கவுள்ளது, ஜிவி...

Read More
March 8, 2020

இந்த நிலை மாறும் திரைப்பட விமர்சனம்

0 1730 Views

குறைந்த முதலீட்டுப் படங்கள் எடுப்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது ஆணவக்கொலை மேட்டர் என்று போய்விடாமல் சமூகத்தில் இருக்கும் மற்ற பிரச்சினைகளையும் முன்வைத்து ஒரு சிறு முதலீட்டுப் படத்தை இயக்கியிருக்கிறார் அருண்காந்த். ஏற்கனவே இவர் இயக்கிய கோகோமாகோ இதேபோல் சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்டு தயாரிப்பாளருக்கு ஒரு லாபத்தையும் பெற்றுத் தந்தது...

Read More
March 7, 2020

எட்டுத்திக்கும் பற திரைப்பட விமர்சனம்

0 1813 Views

இது ஆணவக்கொலை சீசன். ஆணவக்கொலைக்கு எதிரான படங்கள் வரிசைக்கட்டும் பொழுதில் ‘அப்படி ஒன்று இல்லவே இல்லை’ என்று எதிர்க்குரலாக திரௌபதி படம் வந்தது. அதில் ‘நாடகக் காதல்’ மையப்படுத்தப்பட்டிருந்தது. இப்போது ‘நாடகக் காதல்’ என்று ஒன்று இல்லவே இல்லை என்பதை இயக்குநர் வ.கீரா இந்தப்படத்தின் மூலம் அழுத்தம்...

Read More
March 7, 2020

அஜித் எச்சரித்து அனுப்பிய ஒரிஜினல் லீகல் நோட்டீஸ்

0 957 Views

நேற்று சமூக ஊடகங்களில் அஜித் கையொப்பமிட்டு அனுப்பிய அறிக்கை ஒன்று வைரலானது. அதில் இதுவரை சமூக ஊடகங்கள் எதிலும் பங்கெடுத்துக்கொள்ளாத அவர் விரைவில் சமூக ஊடகத்தில் அக்கவுண்ட் தொடங்கவிருப்பதாகவும் கூறியிருந்ததாக இருந்தது. அதில் அவரது கையெழுத்தும் இருந்ததால் ரசிகர்களும், மீடியாக்களும் குழம்பினார்கல். அவர் தரப்பில் விசாரித்தபோதுதான் அது...

Read More
March 7, 2020

கலாட்டா மீடியா அலுவலகத்தில் திரௌபதி இயக்குனர் வைரல் வீடியோ – யார் செய்த கலாட்டா

0 1047 Views

அண்மையில் Galatta Media யூ டியூப் குரூப் திரெளபதி திரைப்படம் சம்பந்தமாக எடுத்த இயக்குநர் மோகன்.ஜி நேர்காணலில் அவர் walked out செய்ததாக thumbnail வைச்சு டெலிகாஸ்ட் செய்தார்கள். அதற்கு மோகன் “இது யாரையோ திருப்தி படுத்த முயற்சி செய்திருக்கிறார்கள். நேர்காணல் செய்த விக்ரமன் என்பவரின் கேவலமான...

Read More