July 1, 2026
  • July 1, 2026
Breaking News
April 5, 2020

வைரல் ஆகும் த்ரிஷாவின் டிக் டாக் டான்ஸ் வீடியோ

0 1550 Views

வீட்டில் சும்மா உட்காரச் சொன்னால் பாதி பேருக்கு பைத்தியமே பிடித்து விடுகிறது. என்ன செய்வதென்று எல்லோருமக்குன் கேள்வி. இது சாமானிய மக்களுக்கு தான் என்றில்லை. வி ஐ பிகள், சினிமா ஸ்டார்களும் இப்படிதான் வீட்டில் நிம்மதியின்றி கிடக்கிறார்கள். நடிக நடிகையர் இதுபோல எதிர்பாரா விடுமுறை கிடைத்தால் வெளிநாடு...

Read More
April 5, 2020

புடிச்சா பண்ணு புடிக்கலயா கிளம்பு – கே எஸ் ரவிக்குமார்

0 890 Views

புடிச்சா பண்ணு, புடிக்கலயா கிளம்பு! நசநசனு பெரிய நாசா விஞ்ஞானி கணக்கா கருத்து சொல்லிக்கிட்டு!  கை தட்டுதல், விளக்கு ஏற்றுதல், இவையெல்லாம் உணர்வின் வெளிப்பாடு. எண்ணம் ஒன்றுபட்டால் யாவும் நிகழும் என்ற நம்பிக்கை சார்ந்த செயல்கள்! பல மதங்களில் இருக்கு! பகுத்தறிவாதி என்று மார் தட்டுபவர்களும் நினைவுநாள்...

Read More
April 5, 2020

பிரதமரின் விளக்கேற்றும் திட்டத்தை புறக்கணித்த தமிழ் கலைஞர்கள்

0 816 Views

பிரதமர் மோடி லாஸ்ட் ஏப்ரல் 3-ம் தேதி நாட்டு மக்களுக்கு வீடியோ பதிவு மூலம் உரையாற்றினார். ஊரடங்கில் மக்களின் ஒற்றுமையைப் பாராட்டிய பிரதமர் மோடி, அதனைத் தொடர்ந்து இன்னிக்கு ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்கள் அணைத்துவிட்டு விளக்கு, மெழுகுவர்த்தி,...

Read More
April 5, 2020

திருமண வரவேற்பை தள்ளி வைத்தார் யோகி பாபு…

0 702 Views

யோகி பாபுவுக்கு இன்றைக்கு கல்யாண ரிசப்ஷன். நடக்குமா .? என்றால் “இன்னிக்கு நடக்க இருந்த என் மேரேஜ் ரிசப்சனை தள்ளி வைச்சிட்டேன். இப்போதைக்கு குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்கிறேன். அம்மா, தங்கச்சி, மச்சான், தம்பி என அனைவருடனும் நீண்ட நாட்கள் கழித்து மனம் விட்டுப் பேச நாட்கள்...

Read More
April 4, 2020

பிரதமர் சொன்ன யோசனை இயக்குனர் மோகன்ராஜா சொன்னதா?

0 835 Views

நம்ம நாடெங்கும் கொரோனா என்னும் வைரஸ் எக்கச்சக்கமா பரவிவருவதால் மக்கள் அனைவரையும் இம்மாதம் 15 ஆம் தேதிவரை ஊடரங்கினை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி சொல்லியிருக்கும் நிலையில் கொரோனா ஒழிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்களையும், மக்களையும் உற்சாகப்படுத்தும் விதமாக அவ்வப்போது சில வேண்டுகொள்கள் வைக்கிறார். அப்படி நாளை ஏப்ரல் ஐந்தாம்...

Read More
April 4, 2020

மணமான ஹீரோவுக்கும் மணமாகாத ஹீரோயினுக்கும் காதல் உண்மையா?

0 923 Views

வன்மம் படத்தில் சேர்ந்து நடித்ததிலிருந்தே, நடிகர் கிருஷ்ணாவுக்கும், சுனைனாவுக்கும் லவ் பற்றிக்கொண்டதாக ஆன்லைனில் தகவல் பரவி வருகிறது. நடிகர் கிருஷ்ணா அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் விஷ்ணுவர்தன் தம்பி என்பதும் இவர் ‘அலிபாபா’, ‘வல்லினம்’, ‘யாமிருக்க பயமே’, ‘யட்சன்’, ‘வன்மம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்த...

Read More
April 4, 2020

லேட்டாக வந்தாலும் சிறப்பாக உதவிய லேடி சூப்பர் ஸ்டார்

0 792 Views

ஊரடங்கு காரணமாக திரைத்துறை பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்க, முதலில் உதவி செய்யும்படி திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரினார். அதன்பிறகு நடிகர் சங்கம் கோரியது. முதல் உதவியாக ரூ. 10 லட்சத்தை பெப்ஸிக்கு சூர்யா, கார்த்தி உள்ளிட்ட நடிகர் சிவகுமார் குடும்பம் வழங்கியது. தொடர்ந்து ரஜினிகாந்த் உள்ளிட்ட...

Read More
April 4, 2020

தயாரிப்பாளர் ஜேஎஸ்கே ஒரு மனித கிருமி – வேலு பிரபாகரன் வீடியோ

0 973 Views

சமீப காலமாக முடங்கியுள்ள திரையுலகைக் காப்பாற்றும் விதமாக தயாரிப்பாளர் ஜேஎஸ்கே பல அதிரடி அறிக்கைகளை நடிகர்கள், வினியோகஸ்தர்கள், டிஜிட்டல் மீடியாக்கள் என்று சகலருக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறார். சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து எந்த நேர்மறையான பதிலும் இது வரை வரவில்லை என்ற நிலையில் இன்று இயக்குநரும், தயாரிப்பாளருமான வேலு பிரபாகரன்...

Read More
April 3, 2020

கொரோனாவும் கொரில்லாவும் – கவிப்பேரரசு வைரமுத்து

0 725 Views

கொரோனா விடுமுறை ​​​​கொண்டாட்டமல்ல; ​​​​கிருமி ஞானம். ​​​​கன்னத்திலறைந்து ​​​​காலம் சொல்லும் பாடம்! ​​​​ஊற்றிவைத்த கலத்தில் ​​​​உருவம்கொள்ளும் தண்ணீரைப்போல் ​​​​அடங்கிக் கிடப்போம் ​​​​அரசாங்க கர்ப்பத்தில் ​​​​இது கட்டாய சுகம் ​​​​மற்றும் விடுதலைச் சிறை ​​​​மரணம் வாசலுக்கு வந்து ​​​​அழைப்புமணி அடிக்கும் வரைக்கும் ​​​​காதுகேட்பதில்லை மனிதர் யார்க்கும் ​​​​ஓசைகளின் நுண்மம்...

Read More
April 3, 2020

ஊரடங்கின் 10 வது நாள் காமெடி நடிகர் சூரி வீடு வீடியோ

0 816 Views

ஊரடங்கில் எல்லோரும் வீட்டில் இருக்க வேண்டுமென்பது சட்டம். அப்படி இருக்கையில் என்னதான் செய்வது என்று பலருக்குக் கேள்வி. இதில் காமெடி நடிகர் சூரி தன் ஒவ்வொரு நாள் வீட்டு நிகழ்வையும் தன் பாணியில் காமெடியாக வீடியோவாக எடுத்து வெளியிட்டு வருகிறார். ஊரடங்கின் 10 வது நாளான இன்று...

Read More