May 3, 2024
  • May 3, 2024
Breaking News
April 5, 2020

வைரல் ஆகும் த்ரிஷாவின் டிக் டாக் டான்ஸ் வீடியோ

By 0 1183 Views

வீட்டில் சும்மா உட்காரச் சொன்னால் பாதி பேருக்கு பைத்தியமே பிடித்து விடுகிறது. என்ன செய்வதென்று எல்லோருமக்குன் கேள்வி.

இது சாமானிய மக்களுக்கு தான் என்றில்லை. வி ஐ பிகள், சினிமா ஸ்டார்களும் இப்படிதான் வீட்டில் நிம்மதியின்றி கிடக்கிறார்கள்.

நடிக நடிகையர் இதுபோல எதிர்பாரா விடுமுறை கிடைத்தால் வெளிநாடு பறந்து விடுவார்கள். ஆனால் இப்போது அத்ற்கும் தடை என்ற நிலையில் ஆளாளுக்கு வீடியோ, டான்ஸ் என்று பொழுதை போக்கி வருகிறார்கள். 

அப்படி சமீபத்தில் டிக் டாக் கில் இணைந்த த்ரிஷா லேட்டஸ்டாக கிளாமர் டிரஸ் சில் ஒரு ஆட்டம் போட்டுக் கலக்கி இருக்கிறார். அது இப்போது வைரல் ஆகி வருகிறது.

அந்த டான்ஸ்…