July 3, 2026
  • July 3, 2026
Breaking News
March 22, 2021

ஜுவாலா குட்டாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் – விஷ்ணு விஷால்

0 636 Views

நடிகர் விஷ்ணு விஷால் இன்று சென்னையில் உள்ள கிரீன் பார்க் நட்சத்திர ஹோட்டலில் ஊடகவியாளர்களை சந்தித்தார். அதன்போது மனம் திறந்து அவர் பேசியதாவது… சிறிய இடைவெளிக்குப் பிறகு உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். இந்த ஆண்டில் நான் நடித்த மூன்று அல்லது நான்கு திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்றன. முதலில் ‘காடன்’...

Read More
March 20, 2021

கங்காவும் சூர்யாவும் இணைந்து மலரச் செய்த மாணவி வாழ்க்கை

0 804 Views

தீ விபத்தினால் பாதிக்கபட்டவர்களுக்காக இலவச சிகிச்சை வழங்கிடும் ‘Hope After Fire Scheme’ திட்டம் கோயம்புத்தூர் கங்கா மருத்துவமனையில் செயல்பட்டுவருகிறது. 2012-ஆம் ஆண்டு அதன் தொடக்க விழாவில் பங்கேற்ற சூர்யா , பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற, தீ விபத்தொன்றில்...

Read More
March 19, 2021

காதம்பரி திரைப்பட விமர்சனம்

0 1054 Views

ஹீரோ அருள் தனக்கு நெருக்கமானவர்களுடன் டாக்குமெண்டரி படமெடுக்க காட்டுப் பகுதிக்கு செல்ல, அவர்களுடைய கார் விபத்துக்குள்ளாக, அந்த காட்டில் இருக்கும் வீடு ஒன்றில் வசிக்கும் வாய் பேச முடியாத பெரியவரிடம் உதவி கேட்டு தங்குகிறார்கள். அங்கே அவரது செயல்கள் விசித்திரமாக இருப்பதோடு, அந்த வீட்டில் இருக்கும் அறை...

Read More
March 18, 2021

இயக்குனர் ஜனநாதன் இறந்த அதிர்ச்சியில் அவரது தங்கையும் மரணம்

0 679 Views

லாபம் படத்தின் எடிட்டிங் வேலைகளில் ஈடுபட்டிருந்த ஜனநாதன் மதிய உணவுக்கு வீட்டுக்கு சென்றிருந்த நேரத்தில் எதிர்பாராமல் மூளைச்சாவு அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன் அடுத்த இரு தினங்களில் அவர் மரணம் அடைந்தது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மரணச் செய்தி கேட்டு அவருக்கு இறுதி மரியாதை செலுத்த வந்த...

Read More
March 18, 2021

கர்ணன் படத்திலிருந்து பண்டாரத்தி புராணம் பாடலை நீக்கக்கோரி வழக்கு

0 739 Views

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வின் வி கிரியேஷன்சுக்காக மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியாக இருக்கும் படம் கர்ணன். படத்தின் மூன்று பாடல்கள் சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இந்நிலையில் கர்ணன் படத்தில் இடம்பெற்றுள்ள பண்டாரத்தி புராணம் என்ற...

Read More
March 17, 2021

மகனுக்கு சுத்தத் தமிழ்ப் பெயர் வைத்த கார்த்தி

0 731 Views

சிவகுமாரின் மகன்களான சூர்யா கார்த்தி இருவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களில் சூர்யா – ஜோதிகா தம்பதியினரின் குழந்தைகளுக்கு தியா, தேவ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் தெரிந்த விஷயம். கார்த்தி-ரஞ்சனி தம்பதியினருக்கு ஏழு வருடங்களுக்கு முன் ஒரு பெண் குழந்தை பிறக்க அதற்கு சுத்த...

Read More
March 17, 2021

தொழில் அதிபர் ஆனார் நடிகை சஞ்சனா சிங்

0 706 Views

ரேணிகுண்டா படத்தில் திறமையான நடிகையாக அறிமுகமானவர் நடிகை சஞ்சனா சிங். வித்தியாசமான முயற்சிக்கு பேர்போன நடிகை சஞ்சனா தற்போது தனது கவனத்தை ஹோட்டல் பிஸினெஸ்ஸை நோக்கித் திருப்பியுள்ளார்.  தன்னுடன் பணிபுரிந்த சகோதரன் வெங்கட்டுடன் இணைந்து உணவுத் தொழிலில் இறங்கியுள்ளார் சஞ்சனா.  யம்மியோஷா என்னும் சைனீஷ் ரெஸ்டாரெண்டை சென்னை...

Read More
March 16, 2021

போலி இரிடியம் விற்பனை மோசடி புகாரில் இசையமைப்பாளர் அம்ரீஷ் கைது

0 736 Views

பிரபல நடிகை ஜெயசித்ராவின் மகனும் திரைப்பட இசையமப்பாளருமான அம்ரிஷ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக  தெரிகிறது. சமீப காலமாகவே போலி இரிடியம் விற்பனையில் ஏகப்பட்ட மோசடி வழக்குகள் செய்திகளில் இடம் பெற்று வருகின்றன. இந்த இரிடியத்தை வாங்குவதற்கு கோடிக்கணக்கான பணமும் கை மாறுவதாக தெரிகிறது. இது போன்றதொரு இரிடியம்...

Read More
March 16, 2021

விகடன் மீது போலீஸில் புகார் அளித்த தீதும் நன்றும் படக்குழு

0 584 Views

விகடன் பத்திரிகை தங்கள் படத்தைத் தரக்குறைவாக விமர்சித்ததாகக் கூறி அவர்கள் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளது தீதும் நன்றும் படக் குழு. இது தொடர்பாக அவர்கள் அளித்த அறிக்கை… அன்பிற்குரியவர்களுக்கு வணக்கம், ஒரு படம் என்பது பலருடைய கடின உழைப்பு, பண முதலீடு உள்ளிட்ட...

Read More