‘பொன்னியின் செல்வன்’, ‘கோப்ரா’ ஆகிய படங்களை முடித்துவிட்டு, அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படத்துக்கு விக்ரம் தேதிகளை ஒதுக்கியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை தற்போதைக்கு ‘சீயான் 60’ என அழைத்து வருகிறார்கள். ‘கோப்ரா’ படத்தினைத் தயாரித்த லலித் குமாரே இந்தப் படத்தையும் தயாரிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார்....
Read Moreமுகேஷ் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் முகேஷ் தயாரிக்கும் படம் ” சல்பர் “. இந்தப்படத்தில் யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இந்த படத்திற்கு இசையமைத்து, முதல் முறையாக வில்லனாக நடிக்கிறார்.மற்ற நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இயக்குனர் வடிவுடையானிடம்...
Read Moreஏ.ஆர்.ரஹ்மான் புதிதாக உருவாக்கியுள்ள, தெற்காசிய சுயாதீன கலைஞர்களின் குரலை உலக மேடைகளில் கொண்டு சேர்க்கும் புதிய தளமான “மாஜா” தளத்தின் முதல் பாடலாக “என்ஜாய் எஞ்சாமி” ( Enjoy Enjaami ) பாடல் சந்தோஷ் நாராயணனின் மகளான தீ குரலில் மற்றும் அறிவு வரிகளில் வெளியாகியுள்ளது. பாடல்...
Read Moreகடந்த வருடத்தில் வெளியான படங்களில் வெற்றியடைந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனரான தேசிங்கு பெரியசாமிக்கும், அதே படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்த ஆடை வடிவமைப்பாளர் நிரஞ்சனிக்கும் காதல் மலர்ந்து அது திருமணத்தில் முடிந்தது கடந்த வாரம் நடைபெற்ற அந்த திருமணத்தை தொடர்ந்து திருமண பரிசாகவும், கண்ணும்...
Read Moreமுதலில் இப்படி ஒரு அருமையான தமிழ்த்தலைப்பு வைத்ததற்காக பாராட்டுகளை தெரிவித்து விட்டு விமர்சனத்தை தொடரலாம் . மலையாளத்தில் வெளியாகி வெற்றி அடைந்த ‘ஹெலன்’ படத்தைத் தமிழில் ரீமேக் செய்துள்ளார் இயக்குநர் கோகுல். தன் மகள் கீர்த்தி பாண்டிய னுக்காக தானே தயாரித்ததுடன் நடித்தும் இருக்கிறார் அவரது தந்தை...
Read Moreநடிகர் விமலுக்கும் தியேட்டர் அதிபர் திருநாவுக்கரசு என்பவருக்கும் நடந்த பண பரிமாற்றம் குறித்து சில ஊடகங்களில் செய்தி வர அதற்கு விமல் அளித்த மறுப்பு: “என்னை பற்றிய தவறான செய்திகளை சமூகஊடகத்திலும் நாளிதழ்களிலும் வந்திருப்பவற்றை படித்தேன். அது எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. என் வளர்ச்சியை பொறுக்காத...
Read Moreசமீபத்தில் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இந்தியாவெங்கும் இளைஞர்கள் மத்தியில் அதிர்வலைகளை கிளப்பிய மலையாள படம், “தி கிரேட் இந்தியன் கிச்சன்”. இப்படம் இப்பொழுது சுட சுட தமிழில் உருவாகிறது. சிறந்த படைப்புகளை தமிழுக்கு தரும் ஆர்.கண்ணன் இப்படத்தினை தயாரித்து, இயக்குகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கிறார். பல...
Read More