July 4, 2026
  • July 4, 2026
Breaking News
April 26, 2022

என்னிடம் 150 கதைகள் இருந்தும் நான் தேர்வு செய்ய முடிவதில்லை! – இயக்குனர் சாமி

0 676 Views

இயக்குனர் சாமி இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையமைக்க 8 பேர் சேர்ந்து தயாரித்திருக்கும் படம் அக்கா குருவி. புகழ்பெற்ற இயக்குனர் மஜித் மஜிதி இயக்கிய Children of Heaven என்ற மாபெரும் வெற்றிபெற்ற பெர்ஸியன் திரைப்படத்தின் மறுஉருவாக்கம் தான் அக்கா குருவி. இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சிறப்பு...

Read More
April 26, 2022

பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்கும் மீடியா கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 2022 அறிமுக நிகழ்வு

0 714 Views

தமிழ் திரையுலகின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவரான நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகளான நிரோஷா ராதாவால் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் துவங்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி திரையுலகில் தான் நடித்துள்ள படங்களால் நன்கு அறியப்பட்டவர் நிரோஷா ராதா. 1988-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அக்னி நட்சத்திரம்...

Read More
April 25, 2022

இந்தியிலும் சூர்யா தயாரிக்கும் சூரரைப் போற்று அக்ஷய் குமார் நடிப்பில் தொடங்கியது

0 887 Views

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ‘சூரரைப்போற்று’. இந்த திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிற்கான பணிகள் இன்று பூஜையுடன் மும்பையில் தொடங்கியது. இதில் நடிகர் சூர்யா கலந்துகொண்டார். நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் முதன் முதலாக தயாரிக்கும் இந்தி...

Read More
April 24, 2022

பீஸ்ட் படம் ஓடாத காரணம் யூடியூபர்கள் தான் – மெய்ப்பட செய் மீடியா சந்திப்பு

0 1024 Views

எஸ்.ஆர்.ஹர்ஷித் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பி.ஆர்.டி. என்று அழைக்கப்படும் பி.ஆர்.தமிழ் செல்வம் தயாரித்துள்ள புதிய படம், ‘மெய்ப்பட செய்’. ஆதவ் பாலாஜி கதாநாயகனாகவும், மதுநிக்கா கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் வேலன். சுயநலத்துக்காக பல பாவங்களைச் செய்து அதிகாரத்தையும், சட்டத்தில் இருக்கும்...

Read More
April 23, 2022

மீன் சட்டி உணவகத்துக்கு ஒரு டேஸ்ட்டி விசிட்

0 1121 Views

சென்னையில் பிரபலமாகி வருகிறது மீன் சட்டி எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர். மீனுக்கென்றே ஸ்பெஷலாக துவங்கப்பட்டிருக்கும் இந்த உணவகம் (Sea food based cloud kitchen) கலா என்பவரின் கைப்பக்குவத்தில், 25 ஆண்டுகால சமையல் அனுபவத்தில் இயங்குகிறது. அரவிந்த், ரிச்சி ரிச்சர்ட் என இரு இளைஞர்களின் அழகிய பேக்கிங்கில் மண்...

Read More
April 23, 2022

இணையத்தை கலக்கி வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் டிரெய்லர்

0 879 Views

தயாரிப்பாளர் S.S. லலித்குமார் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, நடிகை சமந்தா இணைந்து நடிக்கும் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் டிரெய்லர் ரசிகர்களின் ஆரவார வரவேற்புடன் நேற்று வெளியானது. 2022 ஆண்டில் பல பிரமாண்ட படங்களின் வெற்றியை...

Read More
April 22, 2022

தற்காலக் கல்வி முறை மறு சிந்தனை மற்றும் மாற்றத்துக்கு உள்ளாக வேண்டும் – பேராசிரியர் ராஜ்குமார்

0 858 Views

உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்களை உருவாக்குதல் மற்றும் தேசிய கல்விக் கொள்கை 2020 அமலாக்கம். தேசிய கல்விக் கொள்கை 2020 இளம் இந்தியாவின் அபிலாஷைகளைப் பற்றி பேசும் தொலைநோக்கு கொள்கையை உருவாக்க அனைத்து முக்கிய பங்குதாரர்களுடனும் விரிவான ஆலோசனை செயல்முறைக்கு உட்பட்டது. NEP-2020 தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள்...

Read More
April 22, 2022

செல்வராகவன் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் சாணிக்காயிதம் வெளியீட்டை அறிவித்தது அமேசான் பிரைம்

0 905 Views

பழிவாங்கும் அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தியாவிலும், மற்றும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் மே மாதம் 6 ஆம் தேதி வெளியாகிறது. ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள சாணிக்காயிதம் திரைப்படத்தினை இயக்குநர்...

Read More

மனைவி குழந்தைகள் தவிர எல்லோரும் கைவிட்டு விட்டார்கள் –  அட்ரஸ் இயக்குனர் ராஜ்மோகன்

by April 22, 2022 0 In Uncategorized

காக்டைல் சினிமா சார்பில் அஜய் கிருஷ்ணா தயாரித்திருக்கும் படம் ‘அட்ரஸ்’.  குங்கும பூவும் கொஞ்சும் புறாவும், வானவராயன் வல்லவராயன் போன்ற சிறந்த படங்களை இயக்கிய இராஜமோகன் இப்படத்தை இயக்கியுள்ளார். அதர்வா முரளி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க,  இசக்கி பரத், புதுமுகம் தியா, ஏ.வெங்கடேஷ், தம்பிராமையா போனறோர் நடித்துள்ளார்கள். ...

Read More
April 20, 2022

கேஜிஎஃப் 2 வெற்றி அடைந்தும் தியேட்டர்கள் அதிகப்படுத்தாத பின்னணி என்ன – தமிழக வெளியீட்டாளர் எஸ்ஆர் பிரபு பதில்

0 799 Views

ஏப்ரல் 14ஆம் தேதி வெளியான கேஜிஎப் 2 படம் பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. ஆனால் அதற்கு முந்தைய நாள் விஜய்யின் பீஸ்ட் படம் வெளியான நிலையில் கேஜிஎப் 2 படத்துக்கு அதிகமான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. இந்நிலையில் கே.ஜி.எஃப்2′ படத்திற்கு வரவேற்பு கிடைத்தும், தியேட்டர்கள்...

Read More