July 5, 2026
  • July 5, 2026
Breaking News
May 6, 2022

கால் பந்தாட்ட வீரர்கள் 20 பேர் கலந்து கொண்ட வித்தியாசமான திரைப்பட விழா

0 731 Views

இசை அமைப்பாளர் ஷமந்த் நாக் இசையில் உருவான ‘போலாமா ஊர்கோலம்’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கஜசிம்ஹா மேக்கர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபுஜித் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ போலாமா ஊர்கோலம்’. அறிமுக இயக்குநர் நாகராஜ் பாய் துரைலிங்கம் இயக்கத்தில் தயாராகி...

Read More
May 6, 2022

ஜோசப் ஏற்படுத்திய தாக்கத்தை விட விசித்திரன் ஏற்படுத்தியது – சீனு ராமசாமி

0 459 Views

ஆர் கே சுரேஷ் நடிக்க உருவாகி இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் “விசித்திரன்”. இப்படம் இயக்குனர்கள் சங்க உறுப்பினர்களுக்கு திரையிடப்பட்டது. அதன் பிறகு பேசிய இயக்குனர் சீனு ராமசாமி, வழக்கமாக, ஒரு படம் ரிலீஸானால் 15 நாட்களுக்கு பிறகு தான் இயக்குனர் சங்க நிர்வாகி...

Read More
May 6, 2022

விசித்திரன் திரை விமர்சனம்

0 860 Views

  வேற்று மொழியில் ஓடி பெரு வெற்றியையும் அற்புதமான விமர்சனங்களையும் பெற்ற ஒரு படத்தை இன்னொரு மொழியில் தயாரிப்பதற்கு ஒரு ‘தில்’ வேண்டும். அந்த ‘தில்’ இயக்குனர் பாலாவுக்கு இருக்க, தன் பி ஸ்டூடியோஸ் சார்பில் மலையாளத்தில் வந்து ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற ‘ஜோசப்’ படத்தை தமிழில்...

Read More
May 5, 2022

டிரைவர் ஜமுனா படத்துக்காக ஐஸ்வர்யா ராஜேஷ் எடுத்த ரிஸ்க்

0 956 Views

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. ‘வத்திக்குச்சி’ படத்தை இயக்கிய இயக்குநர் பா. கின்ஸ்லின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்....

Read More
May 5, 2022

விஜய் சேதுபதி வெளியிட்ட விமலின் ‘தெய்வ மச்சான்’ ஃபர்ஸ்ட் லுக்

0 540 Views

நடிகர் விமல் நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய படத்திற்கு ‘தெய்வ மச்சான்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இயக்குநர் மார்ட்டின் நிர்மல்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தெய்வ மச்சான்’....

Read More
May 4, 2022

ஐங்கரன் திரைப்பட விமர்சனம்

0 907 Views

“என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ?” என்பது போலவே “என்ன திறமை இல்லை இந்த திருநாட்டில் ?” என்று ஒரு கேள்வியை முன்வைக்கிறார் இந்த படத்தின் இயக்குனர் ரவி அரசு. பல இளைஞர்களின் கண்டுபிடிப்புகள் இந்த சமூகத்துக்கு தேவைப்படும் விதத்தில் இருந்தாலும் அவற்றுக்கு உரிய அங்கீகாரம்...

Read More
May 4, 2022

அக்கா குருவி என் முரட்டுத் தனத்தை மாற்றியது – உள்ளம் திறக்கும் இயக்குனர் சாமி

0 443 Views

மஜித் மஜிதி இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற Children of Heaven என்று படத்தை தமிழில் மறுஉருவாக்கம் செய்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் சாமி. இப்படம் நேரடி தமிழ் படமாகவும், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியாகவுள்ளது. இப்படத்தை இயக்கிய அனுபவங்களைப் பற்றி இயக்குனர் சாமி...

Read More
May 3, 2022

சிரஞ்சீவி சல்மான் கானை ஆட்டுவிக்கும் பிரபுதேவா

0 718 Views

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் ‘காட்பாதர்’ படத்திற்காக அப்படத்தின் நாயகன் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் இணைந்து நடனமாடும் நாட்டியத்தை ‘நடனப்புயல்’ பிரபுதேவா வடிவமைக்கிறார். இதற்கான பிரத்யேக பாடலை உருவாக்கி வருவதாக இசையமைப்பாளர் எஸ். எஸ். தமன் தன்னுடைய...

Read More
May 3, 2022

இரவின் நிழல் சிங்கிள் வெளியீட்டில் நடந்தது என்ன?

0 512 Views

உலக திரை வரலாற்றில் முதல் முறையாக ஒரே ஷாட்டில் நான் லீனியர் திரைப்படமாக உருவாகியுள்ளது இயக்குநர் இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் “இரவின் நிழல்”. தமிழின் புகழை உலகம் பாடும் விதமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு, ஆஸ்கர் விருதுபெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் வெளியீட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும்...

Read More