July 5, 2026
  • July 5, 2026
Breaking News
May 1, 2022

தூய்மைப் பணியாளர்களின் வாழ்வைப் பேசும் விட்னஸ் 4 மொழி வெளியீடு

0 627 Views

நாம் கண்டும், காணாது, கடந்து போகும் தூய்மைப்பணியாளர்களின் வாழ்வை பேசுகிற படமாக வெளிவரவிருக்கிறது ‘விட்னஸ்’ திரைப்படம். தமிழ் தெலுங்கு, இந்தி , கன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் விட்னஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.“விட்னஸ்”  நகரத்தில் நடைபெறும் பல தினசரிக் குற்றங்களில் ஒன்று தான் இதுவும். இதற்கு...

Read More
April 30, 2022

நேச்சுரல்ஸ் வழங்கிய 2022 ம் ஆண்டின் ‘பவர் ஆஃப் வுமன்’ விருதுகள்

0 852 Views

சென்னை நேச்சுரல்ஸ் ‘பவர் ஆஃப் வுமன்’ விருது வழங்கியது, இது 2022 ஆம் ஆண்டின் பெண் சாதனையாளர்களை அங்கீகரித்து பாராட்டுவதற்கான தளமாகும். தாக்கத்தை உருவாக்கிய துறைகளில் பெண்களை அடையாளம் காணும் ஒரு முன்முயற்சி, வழக்கமான சம்பிரதாயங்களை உடைத்து, சமூகத்தை ஒரு பெரிய நன்மைக்காக ஊக்கப்படுத்துகிறது. இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும்...

Read More
April 30, 2022

சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச ஹெபடைடிஸ் தடுப்பூசி முகாம் – சிம்ஸும் தோழியும் இணைந்து தொடங்கினர்

0 478 Views

  ஹெபடைடிஸ் பி என்பது ஹெபடைடிஸ் பி வைரஸால் (எச்பிவி) ஏற்படும் உயிருக்கு ஆபத்தான கல்லீரல் நோயாகும், இது நாள்பட்டதாக மாறி ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும். நாள்பட்ட ஹெபடைடிஸ் பி கல்லீரல் செயலிழப்பு, புற்றுநோய் மற்றும் கல்லீரல் இழைநார் வளர்ச்சியின் அபாயத்தை அதிகரிக்கிறது, இது வாழ்நாள்...

Read More
April 29, 2022

பழம் பெரும் நடிகை ரங்கம்மா என்ற குட்டிமா பாட்டி காலமானார்

0 759 Views

குணச்சித்திர நடிகை குட்டிமா பாட்டி உடல்நலக் குறைவால் அன்னூரில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார். ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு அதில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு குணச்சித்திர நடிகர்களும் முக்கியம். அப்படி பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாகவும், காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து புகழ்பெற்றவர்...

Read More
April 29, 2022

காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்பட விமர்சனம்

0 887 Views

டைட்டிலில் கதை சொல்லியாச்சு, விஜய் சேதுபதியை நயன்ஸும், சமந்தாவும் காதலிக்கிறார்கள் என்று. இவர்களில் யார் ஒருவரின் காதலுக்கு ஆளானாலே மச்சக்காரன் என்று அர்த்தம். ரெண்டு பேரும் காதலித்தால்..? இந்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே எதிர்பார்ப்பு பற்றிக் கொண்டிருக்க, படம் வந்தே விட… தியேட்டர்களில் இளமைக் கொண்டாட்டம்தான்.  வழக்கமான...

Read More
April 28, 2022

ஹாஸ்டல் திரைப்பட விமர்சனம்

0 633 Views

ஒரு கட்டுப்பாடான ஆண்கள் ஹாஸ்டலில் ஓர் இரவு ஒரு பெண் தங்க நேர்ந்தால் என்ன ஆகும் – இந்த அந்தக சூழலில் கந்தகம் சேர்த்தது போல அந்த ஹாஸ்டலுக்குள் தன் காதலனைத் தேடி அலையும் ஒரு பேயும் சேர்ந்து கொண்டால் அந்த அதகளம் எப்படி இருக்கும், அதை...

Read More
April 27, 2022

பயணிகள் கவனிக்கவும் திரைப்பட விமர்சனம்

0 911 Views

செல்போன் கண்டுபிடிக்கப்படும் வரை ஆஃப்லைனில் அடுத்தவர் வாழ்க்கையை சிதைத்துக் கொண்டிருந்த நாம், செல்போன் வந்த பிறகு ஆன்லைனிலும் அடுத்தவர் வாழ்க்கைக்குள் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறோம். கண்ணில் படும் காட்சிகளை எல்லாம் செல்போனில் படம்பிடித்து அதன் உண்மைத்தன்மை என்னவென்று தெரிந்து கொள்ளாமல் கமெண்டுகளும் மீம்ஸ்களும் போட்டு அதை அடுத்தவருக்கு...

Read More
April 27, 2022

உலகத்தரம் வாய்ந்த FEFDY பாடத்திட்டம் அறிமுகம்

0 995 Views

அனைவருக்கும் வணக்கம்! கேடில் விழுச்செல்வமான கல்வியைக் கற்பிக்கும் மேன்மையான பயணத்தின் மைல் கல்லாக VKAN-V Solution Private Limited, 27.04.2022 அன்று மாலை 6 மணி அளவில், மழலையர் பிரிவிற்கான FEFDY பாடத்திட்டம் வெளியிட உள்ளது. இந்நிகழ்வின் சிறப்பு விருத்தினர்களாக மேன்மைமிகு கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ்...

Read More
April 27, 2022

அரக்கோணத்தில் 400 ஏக்கர் பரப்பில் ஜி ஸ்கொயர் தொடங்கும் தொழிற்பூங்கா திட்டம்

0 719 Views

சென்னைக்கு அருகில் கட்டுபடியாகக்கூடிய விலையில் கிடைக்கப்பெறும் ஒரே தொழிற்பூங்கா இதுவே  தொழிலகங்களுக்கான மனைகளின் பரப்பு 20 முதல் 100 ஏக்கர்கள் வரை இருக்கும் சென்னை, ஏப்ரல் 27, 2022: தமிழ்நாட்டின் நம்பர். 1 ரியல் எஸ்டேட் டெவலப்பர் நிறுவனமாகவும் மற்றும் நிலப்பரப்பை திரட்டி ஒருங்கிணைத்து வழங்கும் துறையில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய, அதிக...

Read More
April 27, 2022

செல்ஃபி வெற்றி விழாவில் இயக்குனருக்கு அடுத்த பட அட்வான்ஸ் கொடுத்த கலைப்புலி தாணு

0 655 Views

கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்க டிஜி பிலிம் கம்பெனி தயாரிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் உதவி...

Read More