சினிமா ஆசை பலரையும் பல வகையிலும் பாடாய்ப் படுத்துகிறது. பெரிய பட்ஜெட்டைப் போட்டு படம் எடுப்பவர்கள் வித்தியாசமாக சிந்திக்க பயந்து கொண்டு வழக்கமாக அரைத்த மாவை அரைத்துக் கொண்டு இருக்க சிறிய பட்ஜெட்டுடன் வருபவர்கள் தங்கள் சிந்தனைக்கு ஏற்றவாறு எப்படியும் படம் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த...
Read Moreரஜினிகாந்தின் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதிமாறன் தயாரிப்பில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. தமிழகம் மட்டும் இன்றி, பிற மாநிலங்களையும் தாண்டி வெளிநாடுகளிலும் மிகபெரிய அளவில் வசூல் சாதனை செய்து வருகிறது. உலகளவில்...
Read Moreசெப்டம்பர் 1 ஆம் தேதி ஆறு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் அதில் ஒன்றாக வருகிறது ‘டீமன்’. பேய்க்கு வழங்கப்படும் ஆங்கிலச் சொல்தான் டீமன் என்ற அளவில் இதுவும் ஒரு ஹாரர் படம் என்று சொல்லத் தேவையில்லை. இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த படக்குழுவினர் படம் குறித்த...
Read More*கவி கிரியேஷன்ஸ் மனோஜ் & கிரிஷ் தயாரிப்பில் சி. அரவிந்த் ராஜ் இயக்கத்தில் சரத்குமார்-அமிதாஷ் நடிக்கும் ‘பரம்பொருள்’ டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு* *சிலைக் கடத்தல் பின்னணியில் அமைந்துள்ள ‘பரம்பொருள்’ படத்தின் பரப்பரப்பான டிரெய்லரை மணிரத்னம், சுஹாசினி மணிரத்னம் வெளியிட்டனர்* *இப்படம் செப்டம்பர் 01...
Read Moreலட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சேரன் நாயகனாக நடித்துள்ள ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு… லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்’. இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை ‘பெட்டிக்கடை’, ‘பகிரி’ ஆகிய படங்களை இயக்கிய இசக்கி கார்வண்ணன்...
Read Moreசில வருடங்களுக்கு முன் வெளியான ‘அருவி’ படம் ரசிகர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா ? ‘அருவி’ படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர்… ‘அருவி’ மதன். அதன்பின் ‘கர்ணன்’, ‘பேட்டை’, ‘அயலி’, ‘துணிவு’, ‘அயோத்தி’, ‘பம்பர்’, ‘மாமன்னன்’,...
Read Moreவிவ்ரிட்டி கேபிடல் லிமிடெட் (முன்னதாக விவ்ரிட்டி கேபிடல் பிரைவேட் லிமிடெட் என அறியப்பட்டது) NCDகள் மூலம் ரூ. 500 கோடி வரை திரட்ட இருக்கிறது வெளியீடு தொடங்கும் நாள்: வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 18, 2023 வெளியீடு முடிவடையும் நாள்: முன்கூட்டியே முடித்தலுக்கான விருப்பத்துடன்… வியாழக்கிழமை, ஆகஸ்ட் 31,...
Read Moreசன் டிவி தயாரித்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் வெளியான 10 ஆம் தேதி அன்று இந்தியாவில் சுமார் 53 கோடி வசூலித்ததாக சொல்லப்படுகிறது. இரண்டாம் நாளான 11ம் தேதியின் வசூலையும் சேர்த்துப் பார்த்தால் இரண்டு நாளில் 75 கோடி...
Read Moreஒரு காலத்தில் நம் ஹீரோக்கள் எல்லாம் தன் பெற்றோரைக் கொன்றவர்களைப் பழி தீர்த்துக் கொண்டிருந்தார்கள். இது ஹீரோக்களின் (வயதான) சீசன் 2 என்பதால் மகன்களைக் கொன்றவர்களைப் பழி தீர்க்க அதே ஹீரோக்கள் புறப்பட்டருக்கிறார்கள். இதிலும் ரஜினி அப்படி நேர்மையாக வளர்த்த தன் பிள்ளையை அந்த நேர்மைக்காகவே பறிகொடுக்க...
Read More*முன்னாள் ராணுவ வீரராக ஜெய் ஆகாஷ் நடிக்கும் அதிரடி திரைப்படம் “எக்ஸ் ஆர்மி* *5 மொழிகளில் தயாராகிறது* *ஜெய் ஆகாஷ் கதை மற்றும் திரைக்கதை அமைக்கிறார்* *சாய் பிரபா மீனா இயக்கு கிறார்* A Cube movies app பட நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரிக்கும்...
Read More