July 10, 2026
  • July 10, 2026
Breaking News
November 5, 2024

நகுல் நடிக்கும் ‘தி டார்க் ஹெவன்’ பட அறிமுக நிகழ்ச்சியில் கண்ணீர் விட்ட இயக்குனர்!

0 333 Views

நகுல் நடிக்கும் ‘தி டார்க் ஹெவன்’ படத்தின் சிறப்பு அறிமுக நிகழ்ச்சி! நகுல் போலீஸ் பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தி டார்க் ஹெவன் ‘.இப்படத்தை பாலாஜி இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே ‘டி3’ படத்தை இயக்கியவர். கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் மீடியா ஃபேக்டரி இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தின்...

Read More
November 3, 2024

பிரதர் திரைப்பட விமர்சனம்

0 470 Views

அக்காவுக்கும், தம்பிக்குமான பாசக்கதை என்றொரு லைனை எடுத்துக் கொண்டு ‘கதை பண்ண’ ஆரம்பித்திருக்கிறார் இயக்குனர் எம். ராஜேஷ். ஆனால் அது மட்டும்தான் கதையா என்று கேட்க முடியாத அளவுக்கு ஏகப்பட்ட பின்னல்களை உள்ளே வைத்து அவரும் குழம்பி நம்மையும் குழப்பி இருக்கிறார்.  ஜெயம் ரவி என்றவுடனேயே நம்...

Read More
November 3, 2024

லக்கி பாஸ்கர் திரைப்பட விமர்சனம்

0 656 Views

ஏதோ நகைச்சுவைப் படம் போல் ஒரு தலைப்பைக் கொண்டிருந்தாலும் படு சீரியஸான கதை சொல்லும் படம் இது. அதிலும் பணப்பரிவர்த்தனை தொடர்பாக என்னென்ன தந்திரங்கள், தில்லுமுல்லுகள் இருக்கின்றனவோ அத்தனையையும் பிட்டுப் பிட்டு வைக்கிற படமாக இதை நமக்கு அளித்திருக்கிறார் இயக்குனர் வெங்கி அட்லூரி. சமீபகாலத் தோல்விகளால் துவண்டு...

Read More
November 3, 2024

அமரன் திரைப்பட விமர்சனம்

0 350 Views

விவசாயத்தின பெருமையைச் சொல்ல, “அவர்கள் சேற்றில் கை வைக்கவில்லை என்றால் நாம் சோற்றில் கை வைக்க முடியாது என்பார்கள். அதேபோல் ராணுவத்தின் பெருமையை சொல்ல, “அவர்கள் கண் விழித்து நாட்டைக் காக்க வில்லை என்றால் நாம் நிம்மதியாக கண் மூடி தூங்க முடியாது…” எனலாம். அந்த வகையில்...

Read More
October 30, 2024

வடசென்னை படங்களுக்கு போட்டியாக தயாராகும் படம் ‘தென் சென்னை’

0 460 Views

தண்ணீருக்கு அடியில் உடற்பயிற்ச்சி! ரிலீசுக்கு தயாராகும் புதிய திரில்லர் திரைப்படம் “தென் சென்னை” தென் சென்னையை மையமாக கொண்ட விறுவிறுப்பான கதையம்சத்தில் புது முகங்கள் ரங்கா, ரியா நடிப்பில் உருவாகிவரும் புதிய ஆக்ஷ்ன்-திரில்லர் திரைப்படம் “தென் சென்னை” இப்போது இறுதிக்கட்ட பணிகளை எட்டியுள்ளது… சென்னையை மையமாக கொண்டு...

Read More
October 29, 2024

எப்போது பார்த்தாலும் சலிப்பே வராத முகம் பூமிகாவுக்கு..! – ஜெயம் ரவி

0 394 Views

*ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு* ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம் . ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ திரைப்படம் தீபாவளி திருநாளான அக்டோபர் 31ம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.  இயக்குநர்...

Read More
October 29, 2024

என் மனதை புண்படுத்தும் சக்தியை யாருக்கும் தரமாட்டேன் – சூர்யா

0 280 Views

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா! ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில். சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடிப்பில் நவம்பர் 14- ஆம் தேதி பான் இந்தியா வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘கங்குவா’. இதன் இசை வெளியீட்டு...

Read More
October 27, 2024

பக்கவாத சிகிச்சை நிபுணர்களை மேம்படுத்த Mission Brain Attack சென்னைப் பிரிவு தொடக்கம்

0 521 Views

பக்கவாத சிகிச்சைமுறையில் உடல்நல பராமரிப்பு நிபுணர்களை மேம்படுத்துவதற்காக இந்தியன் ஸ்ட்ரோக் அஸோசியேஷன் ‘Mission Brain Attack’ என்ற சென்னை பிரிவைத் தொடங்கியுள்ளது… சென்னை, அக்டோபர் 27, 2024: பக்கவாதத் தடுப்பு, உடனடி சிகிச்சை மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றில் உடல்நலப் பராமரிப்பு நிபுணர்களின் விழிப்புணர்வு, கல்வி மற்றும் பயிற்சியை...

Read More
October 27, 2024

மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் இருசக்கர வாகனப் பேரணி

0 570 Views

காவேரி மருத்துவமனை மற்றும் மகளிர் மோட்டார் ஸ்போர்ட் கிளப் இணைந்து சென்னையில் நடத்தின… • காவேரி மருத்துவமனை மற்றும் மோட்டார் ஸ்போர்ட் கிளப் சேர்ந்த பெண்கள் இருசக்கர வாகனத்தில் அணிவகுத்து மிகப்பெரிய இளஞ்சிவப்பு ரிப்பனை உருவாக்கி ஆசியா சாதனை புத்ககம் மற்றும் இந்திய சாதனை புத்தகத்தில் வெற்றிகரமாக...

Read More

ரைடு-ஹெய்லிங் சேவைகளுக்கான SaaS/சந்தா மாதிரிக்கு வாதிடும் ‘உரிமை குரல் ஓட்டுநர்கள்’ தொழிற்சங்கம்..!

ரைடு-ஹெய்லிங் சேவைகளுக்கான SaaS/சந்தா மாதிரிக்கு வாதிடும் ‘உரிமை குரல் ஓட்டுநர்கள்’ தொழிற்சங்கம்..! சென்னை, அக்டோபர் 25, 2024: சென்னை மற்றும் புதுச்சேரி முழுவதும் உள்ள 5,000க்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் வண்டி ஓட்டுநர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் `உரிமை குரல் ஓட்டுநர்கள்’ தொழிற்சங்கம், சவாரி சேவைகளுக்கு SaaS/சந்தா மாதிரியை ஏற்றுக்கொள்ள...

Read More