கோவை மாவட்டத்தின் தலைமையிடமாக இருப்பது கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி. மணிக்கூண்டு, கோனியம்மன் கோவில், தண்டு மாரியம்மன் கோவில், விக்டோரியா மகாராணி நினைவாக 1892-ல் கட்டப்பட்ட நகர் மண்டபம் (மாநகராட்சி கட்டிடம்) ஆகியவை இத்தொகுதியின் அடையாளங்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த கோவை மாவட்டத்தின் அடையாளங்களாக விளங்குகிறது. நகரின் மையமாகவும், வணிக கேந்திரமாகவும் உள்ள டவுன்ஹால், காந்திபுரம், உக்கடம் பகுதிகள் இந்த தொகுதியில்தான் வருகின்றன. இந்த தொகுதியில் அனைத்து விதமான தொழில்களும் நடக்கின்றன. குறிப்பாக ஜவுளி, நகை கடைகள், வணிக […]
Read Moreஎதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக போட்டியிடும் தொகுதிகள் பற்றிய விவரங்களை இன்று ஸ்டாலின் வெளியிட்டார். அதில் முக்கியத் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் இங்கு… கொளத்தூர்- மு.க.ஸ்டாலின் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி- உதயநிதி ஸ்டாலின் சைதாப்பேட்டை- மா.சுப்பிரமணியன் துறைமுகம்-சேகர் பாபு தி.நகர்-ஜெ.கருணாநிதி ஆயிரம் விளக்கு-டாக்டர் எழிலன் ஆவடி-நாசர் மாதவரம்-சுதர்சனம் மைலாப்பூர்-த.வேலு ஆலந்தூர்-தா.மோ.அன்பரசன் ஒரத்தநாடு-ராமச்சந்திரன் தஞ்சை-நீலமேகம் திருச்சி மேற்கு-கே.என்.நேரு காட்பாடி- துரைமுருகன் காஞ்சிபுரம்-எழிலரசன் உத்திரமேரூர்-சுந்தர் செங்கல்பட்டு- வரலட்சுமி மதுசூதனன் செஞ்சி -மஸ்தான் விக்கிரவாண்டி-புகழேந்தி திருக்கோவிலூர்- பொன்முடி திருவண்ணாமலை-எ.வ.வேலு எடப்பாடி- சம்பத்குமார் பாலக்கோடு-பி.கே.முருகன் […]
Read Moreவிஜய் சேதுபதி சுருதிஹாசன் இணைந்து நடிக்கும் லாபம் படத்தை ஜனங்களின் இயக்குனர் என்று அழைக்கப்படும் எஸ்.பி.ஜனநாதன் இயக்கிவருகிறார். இயற்கை, ஈ, பேராண்மை போன்ற சமூகம் சார்ந்த படங்களை நமக்குத் தந்த இயக்குனர் எஸ். பி.ஜனநாதன் அதே வரிசையில் விவசாயம் மற்றும் தொழில் சார்ந்து சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை விதைத்து இயக்கி வரும் படம் தான் லாபம். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணி இப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை எடிட்டிங் பணியில் ஈடுபட்டிருந்த ஜனநாதன் மதிய […]
Read Moreஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் ‘டிக் டாக்’ புகழ் இலக்கியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நீ சுடத்தான் வந்தியா’. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் சங்கம் ( கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் கே ராஜன்,தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் பி.வி. கதிரவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டனர். நிகழ்ச்சியின் ஹைலைட்டாக கதாநாயகியாக நடித்திருக்கும் ‘ டிக் டாக்’ […]
Read Moreகோலிவுட்டில அறிமுகமாகும் இயக்குனர் ராசு ரஞ்சித் நாயகனாக நடித்து ‘தீதும் நன்றும்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கும் இப்படத்தில் கதாநாயகிகளாக மலையாள நடிகைகளான அபர்ணா பாலமுரளி, லிஜோமோள் ஜோஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள். மேற்படி தீதும் நன்றும்’ படத்தில் நடித்த பிறகுதான் அபர்ணாவுக்கு ‘சூரரைப் போற்று’ பட வாய்ப்பு வந்துள்ளது. லிஜோமோள் ஜோஸும் இந்தப் படத்திற்குப் பிறகுதான் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில் அபர்ணா ‘தீதும் […]
Read Moreவிஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் – T . D ராஜா தயாரிக்கும் ‘கோடியில் ஒருவன் ‘ படத்தை ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார். ஆத்மீகா நாயகியாக நடிக்கிறார் . நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க , ஒளிப்பதிவினை N.S. உதயகுமார் மேற்கொள்கிறார் . இந்த படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி படம் பற்றி கூறியதிலிருந்து… கொலைகாரன் படத்திற்கு பிறகு இந்த படம் ரிலீஸ் ஆகிறது. இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் அருமையான படத்தை தந்துள்ளார். எதிர்காலத்தில் […]
Read More‘பொன்னியின் செல்வன்’, ‘கோப்ரா’ ஆகிய படங்களை முடித்துவிட்டு, அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படத்துக்கு விக்ரம் தேதிகளை ஒதுக்கியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை தற்போதைக்கு ‘சீயான் 60’ என அழைத்து வருகிறார்கள். ‘கோப்ரா’ படத்தினைத் தயாரித்த லலித் குமாரே இந்தப் படத்தையும் தயாரிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். விக்ரமுடன் முதன்முறையாக அவருடைய மகன் துருவ் விக்ரமும் இந்தப் படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் இருநாயகிகளில் ஒருவராக வாணி போஜன் ஒப்பந்தமாகி உள்ளார். நீண்ட தேடலுக்குப் […]
Read Moreமுகேஷ் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் முகேஷ் தயாரிக்கும் படம் ” சல்பர் “. இந்தப்படத்தில் யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இந்த படத்திற்கு இசையமைத்து, முதல் முறையாக வில்லனாக நடிக்கிறார்.மற்ற நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இயக்குனர் வடிவுடையானிடம் உதவியாளராக பணியாற்றிய புவன் இந்த படத்தை இயக்குகிறார். கன்னிமாடம், பாம்பாட்டம் போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர் இனியன் ஜே ஹாரிஸ் ஒளிப்பதிவைை மேற்கொள்கிறார். ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும் இந்த […]
Read More