August 30, 2025
  • August 30, 2025
Breaking News

Articles Posted by G Tamil News

இலக்கியம் பொய் பேசும்… ஆனால் வரலாறு பொய் பேசாது..! – செந்தமிழன் சீமான்

by on August 24, 2025 0

’மேதகு’ மற்றும் ‘சல்லியர்கள்’ படங்களை இயக்கிய இயக்குநர் தி.கிட்டு இயக்கத்தில், இயக்குநர் இசக்கி கார்வண்ணன், லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ஆட்டி’. சிபி சதாசிவம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு தீசன் இசையமைத்துள்ளார். சி.மு.இளங்கோவன் படத்தொகுப்பு செய்துள்ளார். முஜிபுர் ரகுமார் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். மக்கள் தொடர்பு பணியை ஏ.ஜான் கவனிக்கிறார். ‘அயலி’ புகழ் அபி நட்சத்திரா கதாநாயகியாக நடிக்க, காதல் சுகுமார், சௌந்தர், பிரவீன் பழனிச்சாமி மற்றும் பல முக்கிய நடிகர்கள் […]

Read More

CMCHIS Free Treatment for Diabetic Retinopathy at VASAN EYE CARE HOSPITAL

by on August 24, 2025 0

VASAN EYE CARE HOSPITAL Chief Minister’s Comprehensive Health Insurance Under the Scheme (CMCHIS) Free Treatment for Diabetic Retinopathy DIABETIC RETINOPATHY DISEASE: Diabetic Retinopathy is an eye disease caused by diabetes. In diabetic patients, excess sugar in the blood gradually weakens the blood vessels in the eye, damaging the retina. In the early stages, this condition […]

Read More

Chennai Turbo Riders Stun Rivals with Last-Corner Move to Seal P2 in Madras Thriller..!

by on August 24, 2025 0

Chennai, Tamil Nadu | 23rd August 2025 The Indian Racing Festival (IRF) 2025 continued in with the 2nd round at the Madras International Circuit in. Day 1 delivered close qualifying battles and hard, clean racing on a circuit that rewarded precision and race craft. Having rained heavily over the previous night, track evolution was significant […]

Read More

இன்ஷூரன்ஸ் குறித்த விழிப்புணர்வில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டின் நிலை குறித்த ஆய்வு..!

by on August 22, 2025 0

இந்தியாவிலேயே இன்ஷூரன்ஸ் குறித்த விழிப்புணர்வு அதிகமுள்ள மாநிலங்களில் ஒன்றாகத் திகழும் தமிழகத்தில் 100% விழிப்புணர்வுடனும், 70% பேர் உடனடியாக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை வாங்கவும் தயாராக உள்ளனர். IMRB Kantar உடன் இணைந்து இன்ஷூரன்ஸ் அவேர்னஸ் கமிட்டி (IAC-Life) நடத்திய ஆய்வில் மேலும் பல முக்கிய நுண்ணறிவுகள் கண்டறியப்பட்டுள்ளன..! • பதிலளித்தவர்களிடையே ஆயுள் காப்பீடு பற்றிய விழிப்புணர்வு 100% பேருக்கும் இருந்தது • ஏற்கனவே பாலிசி வைத்திருக்காதவர்களில் 70% பேர் அடுத்த 3–6 மாதங்களுக்குள் ஆயுள் காப்பீட்டில் […]

Read More

சென்னை ரேடியல் சாலை காவேரி மருத்துவமனையில் நரம்பியல் மற்றும் மூளை & முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்கான பிரத்தியேக சிகிச்சையகங்கள் தொடக்கம்..!

by on August 22, 2025 0

நோயாளிகளை மையப்படுத்திய நரம்பியல் பராமரிப்பில் ஒரு புதிய சகாப்தத்திற்கான முன்னோடி முயற்சி..! சென்னை, ஆகஸ்ட் 21, 2025 நரம்பியல் அறிவியலில் சிறந்து விளங்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக, சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை, நரம்பியல் மற்றும் மூளை & முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்காகச் சக்காகச் சிறப்பு சிகிச்சையகங்கள் (Clinics) தொடங்கப்படுவதைப் பெருமையுடன் அறிவிக்கிறது. மேலும் பக்கவாதம் தொடர்பான சிகிச்சைகளில், செயற்கை நுண்ணறிவு (AI) முறையை அறிமுகப்படுத்துதலும் இதில் அடங்கும். இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி, நரம்பியல் […]

Read More

இந்திரா திரைப்பட விமர்சனம்

by on August 21, 2025 0

பெண் பெயரில் தலைப்பு கொண்ட படமாக இருப்பதால் இது ஒரு பெண்ணைச் சுற்றிய கதையமைப்பைக் கொண்டிருக்கும் என்று நினைத்தால் அது தவறு.  நாயகன் வசந்த் ரவிதான் ஹீரோ. அவர்தான் இந்திரா. இப்படி தலைப்பிலேயே ஒரு ட்விஸ்ட்டை வைத்திருக்கும் இயக்குனர் படம் முழுவதும் அப்படியே பல திருப்பங்களை வைத்து இந்த திரில்லரைத் தந்திருக்கிறார்.  கதைப்படி அபிமன்யு என்ற சீரியல் கில்லர்  அங்கங்கே கொலைகளைச் செய்து நகரை நடுங்கி வைத்துக் கொண்டிருக்கிறார். அவர் கொலை செய்யும் ஸ்டைலே அலாதியானது ஒருவரை […]

Read More

நவீன தம்பதிகளின் உறவைப் பேசும் ‘மதர்’ விரைவில் திரையில்..!

by on August 20, 2025 0

‘மதர்’ தமிழகமெங்கும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது !! RESAR Enterprises வழங்கும் தயாரிப்பாளர் ரேஷ்மா தயாரிப்பில், சரீஷ் இயக்கி, நாயகனாக நடிக்க, தம்பி ராமையா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “மதர்”. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், வரும் செப்டம்பர் மாதம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இன்றைய நவீன காலகட்டத்தில் கணவன் மனைவி உறவு சிக்கலனாதாக மாறியுள்ளது.ஒரு சிறு சந்தேகம் ஒரு நல்ல உறவையும் கெடுத்துவிடும். நவீன கால தம்பதிகளின் உறவுச்சிக்கலை […]

Read More

கொரில்லா உடல் மொழிக்கு கடுமையான பயிற்சி எடுத்தார் தருண்..! – குற்றம் புதிது இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங்

by on August 20, 2025 0

‘குற்றம் புதிது’ படத்தின் இசை வெளியீட்டு விழா! ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘குற்றம் புதிது’. நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சேஷ்விதா கனிமொழி நடிக்கிறார். இவர்களுடன் மது சூதனராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரை, பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜகுமார் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி […]

Read More

Giottus launches Perpetual Futures with zero fee offer..!

by on August 20, 2025 0

Chennai/Bangalore, August 20, 2025: Giottus, one of India’s leading crypto exchanges with 1.2 million customers, is launching Perpetual Futures on its platform on August 20, 2025. With this launch, Giottus continues to expand its suite of products tailored for India’s evolving crypto investor landscape. As part of the rollout, all trades on Perpetual Futures will […]

Read More