July 6, 2026
  • July 6, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

சுரேஷ் காமாட்சி வெளியிடும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு…’ 

by on December 7, 2022 0

மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ஜீவி-2 படத்தை தயாரித்து வெளியிட்ட சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரடக்ஷன் நிறுவனம் தற்போது இயக்குநர் ராம் இயக்கத்தில் ‘ஏழுகடல் ஏழுமலை’ மற்றும் நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் ராஜாகிளி ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’ என்கிற படத்தை வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளார் சுரேஷ் காமாட்சி. மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் […]

Read More

2022 ல் இந்தியாவின் மிக பிரபலமான நட்சத்திரங்களை அறிவித்த ஐ.எம்.டி.பி

by on December 7, 2022 0

உலக சூப்பர்ஸ்டார் தனுஷ் அவர்கள் ஐ.எம்.டி.பியின் பட்டியலில் மிகவும் பிரபலமான இந்திய நட்சத்திரமாக உள்ளார், அவரைத் தொடர்ந்து அலியா பட் மற்றும் ஐஷ்வர்யா ராய் பச்சன் உள்ளனர் இந்த தரநிலை உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான ஐ.எம்.டி.பி வாடிக்கையாளர்கள் எந்தெந்த இணைய பக்கங்களைப் பார்க்கிறார்கள் என்ற அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது Chennai , டிசம்பர் 07, 2022—ஐ.எம்.டி.பி, திரைப்படம், தொலைக்காட்சி, மற்றும் பிரபலங்களின் நிகழ்ச்சிகளின் அதிகாரப்பூர்வ ஆதார மையமாக திகழும் இது, இன்று 2022இல் இந்தியாவின் மிகவும் பிரபலமான […]

Read More

Global Education and International Partnerships India US Collaboration

by on December 7, 2022 0

 Seattle University signs MoUs with two Tamil Nadu Institutions Chennai , 7th Nov 2022 : O.P. Jindal Global University and Seattle University are coming together to forge a new academic partnership. This partnership will aid in the creation of new and innovative opportunities for students and faculty in higher education. Seattle University has also signed […]

Read More

ராஜ்கிரணை பணம் கேட்டு மிரட்டுகிறார் வளர்ப்பு மகள்..?

by on December 3, 2022 0

ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் அவரிடம் பணம் கேட்டு மிரட்டுகிறாராம். பணம் கொடுக்கவில்லையென்றால் உங்கள் பெயரை அசிங்கப்படுத்தி விடுவேன். சமூக வலைத்தளம் மூலம் மக்களிடம் உங்களுடைய நன் மதிப்பை அழித்துவிடுவேன் என்றும் மிரட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. பின்னணி இதுதான்… ராஜ்கிரண் மற்றும் அவரது மனைவி வளர்ப்புமகளாக இருந்தபோதும் தங்களது சொந்த மகள் போலத்தான் வளர்த்தார்கள். காதல் விவகாரத்தில் கூட இந்த வயதில் இதெல்லாம் தவறு என்று அறிவுரை சொல்லி திருத்தினார்கள். இருந்தாலும் தற்போது ஒருவரைக் காதலிப்பதாகத் தெரிவித்தார். […]

Read More

வதந்தி வெப் தொடர் விமர்சனம்

by on December 3, 2022 0

நாகர்கோயில் பகுதியில் நடக்கும் கதை. அங்கு விருந்தினர் விடுதி வைத்து நடத்திக் கொண்டிருக்கும் ஆங்கிலோ இந்தியன் பெண்மணியான லைலாவின் மகள் வெலோனி என்கிற சஞ்சனா மர்மமான முறையில் இறந்து போக அந்த வழக்கில் துப்பறிய வருகிறார் உதவி ஆய்வாளரான எஸ் .ஜே.சூர்யா. இது ஒரு வரி கதையாக இருந்தாலும் கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் ஓடக்கூடிய எட்டு தொடர்கள் கொண்ட வெப் சீரிஸ் என்பதால் இந்த விசாரணையின் இன்று இடுக்கு எல்லாம் பயணப்பட்டு விழா வாரியாக தொடர் […]

Read More

குஜராத் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் டிச 8 ஆம் தேதி வெளியாகும்

by on December 3, 2022 0

182 உறுப்பினர் கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் தெற்கு குஜராத் மற்றும் கட்ச்-சவுராஷ்டிரா பிராந்தியங்களுக்கு உட்பட்ட 89 தொகுதிகளில் முதல் கட்டமாக நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது. 19 மாவட்டங்களை சேர்ந்த இந்த தொகுதிகளில் காலை 8 மணி முதலே பரவலாக விறுவிறுப்பான வாக்குப்பதிவு காணப்பட்டது. இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. அப்போது 59.24 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது. ஆனால் 5 […]

Read More

கட்டா குஸ்தி திரைப்பட விமர்சனம்

by on December 3, 2022 0

டைட்டிலை பார்த்ததும் “இப்படி ஒரு படமா..?” என்று சலித்துக் கொள்ளத் தோன்றலாம். ஆனால் படத்தைப் பார்த்தாலும் “இப்படி ஒரு படமா..?” என்றே கேட்கத் தோன்றும். ஆனால் இதன் பொருள் வேறு. தமிழில் கே.பாக்யராஜை திரைக்கதை ஜாம்பவான் என்பார்கள். அவருக்குப் பின் பல திரைக்கதை ஆசிரியர்கள் அற்புதமான திரைக்கதைகளைத் தந்திருந்தாலும் பாக்கியராஜின் இடம் அப்படியேதான் இருப்பதாக தோன்றுகிறது. அந்த இடத்தை நிரப்ப வந்திருக்கிறார் இந்த பட இயக்குனர் ‘செல்லா அய்யாவு’ எனலாம். அந்த அளவுக்கு ஒரு குடும்ப கதையை […]

Read More

HITS நிறுவனத்தில் ராயல் என்ஃபீல்டு அனுபவ பயிற்சி மையம்

by on December 2, 2022 0

ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அன்ட் சயின்ஸ் (HITS) நிறுவனத்தில் ராயல் என்ஃபீல்டு அனுபவ பயிற்சி மையம் தொடங்கப்பட்டது சென்னை, 01 டிசம்பர் 2022: ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அன்ட் சயின்ஸ் (HITS), படூர், அதன் வளாகத்தில் இன்று முதல் வகை ராயல் என்ஃபீல்டு அனுபவ பயிற்சி மையத்தை திறந்து வைத்தது. இந்த பயிற்சி மையம் எச்ஐடிஎஸ் பொறியாளர்கள், மாணவர்கள் மற்றும் ராயல் என்ஃபீல்டு டீலர் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களின் அனுபவமிக்க கற்றல் […]

Read More

அனைத்து நோய் நிவாரணத்துக்கும் அடிப்படை தசை ஆரோக்கியம்தான்..!

by on December 1, 2022 0

HMB மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துகளுடன் தசை ஆரோக்கியத்தை நிர்வகித்தல் மோசமான தசை ஆரோக்கியம் நமது இயக்கம் மற்றும் தினசரி செயல்பாடுகளைச் செய்வதற்கான வலிமையை மட்டும் பாதிக்காமல் உடலின் முக்கியமான செயல்பாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன   அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுடன் இணைந்த IIMB தசை நிறையைப் பாதுகாக்க உதவுகிறது மற்றும் வயதானவர்களுக்கு தசை வலிமையை மேம்படுத்துகிறது   மடையத் தசை ஆரோக்கியத்தை புறக்கணிக்கக் கூடாது, மேலும் வயதாகும்போது அது மே தொடங்கிய பிறகு மட்டும் அதில் கவனம் செலுத்துவது சிறந்த […]

Read More

குஜராத் சட்டமன்றத் தேர்தல்- மும்முனைப் போட்டியில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு

by on December 1, 2022 0

182 இடங்களை கொண்டுள்ள குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 1, 5-ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. கடந்த 25 ஆண்டுகளாக அங்கு நடக்கிற தனது ஆட்சியைத் தொடர்வதற்கு பா.ஜ.க. முயற்சி செய்ய, இழந்த ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் முழு முனைப்புடன் களம் இறங்கி இருக்கிறது. இவற்றுடன் டெல்லி மற்றும் பஞ்சாபை ஆளும் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் களம் புகுந்தததில் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. அங்கு முதல்கட்டமாக தெற்கு […]

Read More