July 7, 2026
  • July 7, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

லைகா சுபாஸ்கரனால் பத்தாயிரம் குடும்பங்கள் வாழ்கின்றன – பி. வாசு

by on September 4, 2023 0

*சந்திரமுகி 2 படத்தின் டிரெய்லர் வெளியீடு* லைகா சுபாஸ்கரன் தயாரிப்பில் நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகி செப்டம்பர் 15ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் டிரெய்லர் இன்று கோலாகலமாக வெளியிடப்பட்டது. இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகியுள்ள திரைப்படம் ‘சந்திரமுகி 2’ இப்படத்தில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், […]

Read More

தி ஈக்வலைசர் 3 திரைப்பட விமர்சனம்

by on September 2, 2023 0

இரண்டு முறை ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் Denzel Washington மற்றும் இயக்குனர், Antonie Fuqua இணைந்து 2014 இல் The Equalizer என்கிற ஒரு படத்தை, ஒரு தொலைக்காட்சி தொடரின் திரைவடிவமாக உருவாக்கி வெற்றிகண்டார்கள். மீண்டும், 2018 இல், இதே கூட்டணி The Equalizer 2 வில் இணைந்து மீண்டும் பெரு வெற்றிகண்டது! இப்போது வெளியாகியிருப்பது The Equalizer படத்தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி பாகம். இந்த மூன்று பாகங்களிலுமே இருவரும் இணை பிரியாமல் பயணித்திருப்பது […]

Read More

மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ், ஃபிளிப்கார்ட் ஒருங்கிணைப்பில் லாஜிஸ்டிக்ஸ் திறன் மேம்பாடு

by on September 2, 2023 0

மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள், ஒருங்கிணைந்த Line Haul தீர்வுகளுக்காக கூட்டுசேர்கின்றன செப்டம்பர் 01, 2023: இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மூன்றாம் தரப்பு லாஜிஸ்டிக்ஸ் சேவை வழங்குனர்களில் ஒன்றான மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட், செயல்பாட்டுத் திறன் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்தும் மற்றும் புதுமைக்கு இரு நிறுவனங்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் ஒருங்கிணைந்த லைன் ஹால் தீர்வுகளுக்காக ஃபிளிப்கார்ட் உடனான தனது கூட்டுசெயல்பாட்டை இன்று அறிவித்தது. மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ், கனரக வர்த்தக வாகனங்களின் ஒரு பிரத்யேக தொகுப்பு, […]

Read More

ரங்கோலி திரைப்பட விமர்சனம்

by on September 1, 2023 0

எல்லா பெற்றோர்க்கும் இருக்கும் பொதுவான கனவு, தான் பெறாத எல்லாவற்றையும் தன் பிள்ளைகளுக்கு பெற்றுத் தந்து விட வேண்டும் என்பதுதான்.  அப்படி தான் பெறாத கல்வியை தான் பெறாத வசதியுள்ள பள்ளியில் தன் மகன் பெற்றுவிட வேண்டும் என்று ஆசைப்படும் ஒரு சலவை தொழில் செய்யும் பெற்றோரின் கனவுதான் இந்தப் படம்.  

Read More

பரம்பொருள் திரைப்பட விமர்சனம்

by on August 31, 2023 0

இந்த சுற்று சரத்குமாருக்கு வெற்றிகரமான சுற்றாக ஆகியிருக்கிறது. அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி அடைந்த போர்த்தொழில் இன்னும் ஓடிக்கொண்டிருக்க, அவரது கேமியோ ரோலில் இந்தப் படம் வெளியாகி இருக்கிறது. கதையின் ஆணிவேர் என்ன என்பது முதல் காட்சியிலேயே சொல்லப்பட்டு விடுகிறது. விவசாயி ஒருவர் குழி தோண்டும் போது அதில் ஆயிரம் வருடம் பழமையான ஐம்பொன் சிலை கிடைக்க அதை விற்றுக் காசாக்க நினைக்கும் போது அவர் பலியாகிறார். இதைத்தொடர்ந்து இரண்டு இணையான கதைகள் சொல்லப்படுகின்றன. முதல் […]

Read More

செப்டம்பரில் பாராளுமன்ற சிறப்புக் கூட்டம்

by on August 31, 2023 0

செப்டம்பர் 18-ம் தேதி துவங்கி செப்டம்பர் 22 ஆகிய ஐந்து நாட்களுக்கு பாராளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகார துறை மந்திரி பிரகலாத் ஜோஷி அறிவித்து இருக்கிறார். பாராளுமன்ற சிறப்பு கூட்டம் எதற்காக கூட்டப்படுகிறது என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. ஆனால், ஜி20 மாநாட்டை தொடர்ந்து நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டப்படுவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களில் ஜி20 உச்சி […]

Read More

விஜய் சேதுபதி ரிவஞ்சுக்கு என் ரசிகையை இழக்க மாட்டேன் – ஷாரூக் கான்

by on August 31, 2023 0

ஷாருக்கானின் ‘ஜவான்’ பிரீ ரிலீஸ் ஈவன்ட் ‘ஜவான்’ பட நிகழ்வில் ‘மான்- புலி -வேடன்’ குட்டி கதை சொன்ன அட்லீ ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னதான விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.  சென்னையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அமைந்திருக்கும் கலை அரங்கில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் மற்றும் ரசிகர்களுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, யோகி பாபு, அனிருத், சான்யா மல்ஹோத்ரா, பிரியாமணி, பாடலாசிரியர் […]

Read More

யோகிபாபுவுக்கு ‘மண்டேலா’வுக்கு பிறகு ‘லக்கிமேன்’தான் – சக்திவேலன்

by on August 29, 2023 0

‘லக்கிமேன்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு! பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் நடிகர்கள் யோகிபாபு, ரேச்சல் உள்ளிட்டப் பலரது நடிப்பில் செப்டம்பர்1 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘லக்கிமேன்’. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று (29.08.2023) நடைபெற்றது.  நடிகர் அப்துல் பேசியதாவது, ’’தீரா காதல்’ படத்தில் என்னுடைய கதாபாத்திரம் பற்றி நன்றாக எழுதி இருந்த அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த படக்குழுவுக்கும் நன்றி” என்றார்.  இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது, “பாலாஜி அண்ணனை சிறு வயதில் இருந்தே […]

Read More

ஜவான் படத்திலிருந்து ‘நாட் ராமையா வஸ்தாவையா’ பாடல் வெளியானது

by on August 29, 2023 0

சமீபத்திய #AskSRK அமர்வு, ஷாருக்கானின் தீவிர ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, கிங்கான் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான “ஜவான்” படத்தின் அடுத்த பாடலின் டீசரை தயாரிப்பாளர்கள் சார்பில் வெளியிட்டார். பெரும் காத்திருப்பிற்கு பிறகு தற்போது , ‘ நாட் ராமையா வஸ்தாவையா ‘ பாடல் வெளியாகி ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜவான் படத்திலிருந்து வெளியாகியுள்ள ‘நாட் ராமையா வஸ்தாவையா பாடல், பார்ட்டிக்கு அட்டகாசமான பாடலாக அமைந்துள்ளது. SRK இன் மாயாஜால வசீகரம் பாடலை அழகாக்குகிறது. இளம் […]

Read More

கவின் – இளன் – யுவன் இணையும் ‘ஸ்டார்’

by on August 28, 2023 0

‘டாடா’ வெற்றிக்குப் பிறகு நடிகர் கவின் நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு’ ஸ்டார்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ‘நித்தம் ஒரு வானம்’ எனும் திரைப்படத்தை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மெண்ட் எனும் பட நிறுவனம் மற்றும் ‘விருபாக்ஷா’ படத்தை தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் திரைப்படம் ‘ஸ்டார்’. பி. […]

Read More