‘வையம் மீடியாஸ்’ சார்பில் V.P.விஜி தயாரித்து, இயக்கி இருக்கும் திரைப்படம் ‘எழுமின்’. விவேக் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் தேவயானி கதை நாயகியாக நடித்திருக்கிறார். அழகம் பெருமாள் மற்றும் பிரேம் குமார் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தற்காப்பு கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்ற 6 சிறுவர்களும் நடித்திருக்கிறார்கள். முன்னதாக வருகிற அக்டோபர் 5-ஆம் தேதி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப் பட்டிருந்த நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் […]
Read Moreதன் நடிப்புலக பயணத்தில் 25 வது படத்தை விஷால் தொட்டுள்ள திரைப்படம் ‘சண்டக்கோழி 2’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுடன் ‘விஷால் 25’ என்ற பிரமாண்ட விழா சென்ற திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மோகன்லால் , இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட ஜாம்பவான்கள் கலந்து கொண்டு பேசினார்கள். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பதவியேற்பு விழாவில் தன் படங்களின் ஒவ்வொரு டிக்கெட்டின் லாபத்திலிருந்து ஒரு ரூபாய் நலிந்த ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று விஷால் கூறியிருந்தார். அதன்படி ‘விஷால் […]
Read Moreஆச்சு… விஷாலும் தன் பட் எண்ணிக்கையில் வெள்ளிவிழாக் கொண்டாடிவிட்டார். அவரே நடித்து தயாரித்துள்ள சண்டக்கோழி 2 அவரது 25வது படமாக அமைகிறது. சண்டக்கோழி2 திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் விஷால், கீர்த்தி சுரேஷ், இயக்குநர் லிங்குசாமி, நடிகர் ராஜ்கிரண், ஒளிப்பதிவாளர் சக்தி, எடிட்டர் பிரவீன் கே.எல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். அந்நிகழ்வில் விஷால் மனம் விட்டுப் பேசியதிலிருந்து… “25படங்களில் என்னோடு பணியாற்றிய அனைவருக்கும் என் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். சண்டக்கோழி பாகம் ஒன்று எனக்காக எழுதப்பட்ட கதை அல்ல.அது […]
Read Moreவிஷால் நடித்த ‘இரும்புத்திரை’ படத்தின் நூறாவது நாளான இன்று தன்னுடைய பிறந்தநாளையும் ரசிகர்களுடன் கொண்டாடி அவர்களின் முன்னிலையில் தன்னுடைய ரசிகர் நற்பணி இயக்கத்தை மக்கள் நல இயக்கமாக மாற்றினார். அத்துடன் மக்கள் நல இயக்கத்துக்கான கொடியையும் அறிமுகம் செய்து உரையாற்றினார் விஷால். அதிலிருந்து… “உங்களில் ஒருவனான நான் இன்று உங்களால் மேடை ஏறி பேசுகிறேன். இது என்னுடைய வெற்றி அல்ல – உங்களுடைய வெற்றி. நடிகனாக நன்றாக சம்பாதித்து நாமும்,நம் குடும்பமும் நன்றாக இருந்தால் போதும் என்று […]
Read Moreநடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் இன்று காமராஜர் அரங்கில் நடந்தது. நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகளுடன் நடிகர், நடிகைள், இயக்குநர்கள் மற்றும் சினிமாக் கலைஞர்கள் பங்கேற்று கலைஞர் கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். கலைஞரின் நினைவுகளைப் பற்றி நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. அதிலிருந்து… “திமுக தலைவர் கருணாநிதி […]
Read Moreதமிழ் சினிமாவில் இரு துருவங்களாகக் கருதப்படும் விஷாலும், சிம்புவும் அருகருகே அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்த அதிசயம் சென்னையில் நடந்தது. சமீபத்தில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் வி.பி.விஜி இயக்குநராக அறிமுகமாகியுள்ள ‘எழுமின்’ திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழாவில்தான் இந்த ஆச்சரியம் நடந்தது. தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே ‘எழுமின்’ படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார் விஜி. விவேக், தேவயானி மற்றும் பலர் நடித்துள்ள படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் […]
Read More‘இரும்புத்திரை’ மே மாதம் 11 தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படத்தில் விஷாலுடன் ஜோடி போடும் நாயகி சமந்தா அக்கினேனி, படம் பற்றி பிரைவேட்டாகப் பகிர்ந்து கொண்ட விஷயங்கள்… “நமக்கு இன்று ட்விட்டர் , பேஸ்புக் , இன்ஸ்ட்டாகிராம் போன்ற சமூகவலை தளங்கள் அனைத்தும் முக்கித்துவம் வாய்ந்ததாகி விட்டது. அவற்றை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். அவற்றுக்கு நாம் அடிமை ஆவதுதான் தவறு. இதை எடுத்துக் கூறி நம்மிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக இரும்புத்திரை இருக்கும். இந்தப் […]
Read More