ரசிகர்களோ, பத்திரிகையாளர்களோ அழைக்கப்படாத விழாவாக நடந்து முடிந்தது விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ பட இசை வெளியீட்டு விழா. அதில் நடிகர் விஜய் பேசியதிலிருந்து… “எனக்கு வருத்தமாக இருக்கு. என் ரசிகர்களை இந்த இசை விழாவுக்கு அழைக்க முடியவில்லையே என்று. பிகில் பட இசை விழாவின் போது சில பிரச்சினை ஏற்பட்டது. அதுமட்டுமில்லாமல் கொரோனா வைரஸ் வேற. எனவே தான் அழைக்க முடியவில்லை. அதற்கு மன்னிக்கவும். இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு பாடலுக்கு ஒரு குட்டி கதை இருக்கு, […]
Read Moreதமிழ்நாடு போலீஸ் ‘காவலன்’ ஆப் – எனப்படும் செயலியை பெண்களுக்காக அறிமுகம் செய்தார்கள் அல்லவா? ஆபத்தான நேரத்தில் பெண்கள் இருக்கும்போது இந்த செயலியை ஆன் செய்து விட்டால் அந்தப் பெண் இருக்கும் இடத்தை ஜிபிஎஸ் மூலம் அறிந்து உடனடியாக காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று அந்த பெண்ணை காப்பாற்றுவார்கள். இந்த செயலி தற்போது பெண்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த செயலி குறித்து பெண்களிடையே மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தொடர்ச்சியாக காவல்துறையினர் விளம்பரம் செய்து […]
Read Moreவிஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் மாஸ்டர் படத்துக்கு தற்போதே வானளவு எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் இப்படியொரு எதிர்பார்ப்பு நிலவினால் இப்படத்தின் வியாபாரம் மட்டும் அசத்தாமல் இருக்குமா என்ன? தமிழோ இந்தியோ முன்னணி நடிகரின் படம் என்றாலும்கூட அந்த படத்தின் ரிலீஸ் நெருங்கும்போதுதான் வியாபாரம் சூடுபிடிக்கும். ஆனால் இன்னும் படப்பிடிப்பு கூட முடியாத நிலையில் மாஸ்டர் படத்தின் ஒட்டுமொத்த ஏரியாவும் வியாபாரமாகி சாதனை படைதது விட்டது என்கிறார்கள். இதன் தமிழக உரிமம் 68 கோடிக்கும் […]
Read Moreவருமான வரித்துறை ரெய்டுக்குப் பின் ‘மாஸ்டர்’ ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் இன்று நான்காவது நாளாக நடித்தார். நேற்று ஒரு வேன் மீது ஏறி திரண்டிருந்த ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டது வைரலானது. இன்றும் அப்படி ஷூட் முடிந்ததும் வெளியே ரசிகர்கள் கடல் அலையாய்த் திரண்டிருக்க, ஒரு பஸ்ஸின் மீது ஏறிய விஜய் ஆர்ப்பரித்த ரசிகர்களை நோக்கி கையை அசைத்தார். பின்பு அவர்களை நோக்கி உடலை வளைத்து வணங்கினார். பின்பு நேற்றைப் போலவே செல்ஃபி எடுத்துக்கொண்டு பஸ்ஸை விட்டுக் […]
Read Moreஅதிரடியாக விஜய்யுடன் ஷூட்டிங் ஸ்பாட் மற்றும் வீடு, ஆபீஸ்களில் நடந்த ஐடி சோதனையில், வரி ஏய்ப்புக்கான முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதால், விஜய் உள்ளிட்டவர்கள் மூன்று நாட்களுக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருக்கிறார்களாம். முன்னதாக ரஜினி-க்கு ஐடி துறை சலுகைக் காட்டியதாக வந்த செய்திகளுக்கு மறு நாள் அதிமுக-வில் அங்கம் வகித்தபடி கோலிவுட்டை கோலோச்சிக் கொண்டிருக்கும் மதுரையை சேர்ந்த பைனான்சியர் அன்புச்செழியனின் சென்னை மற்றும் மதுரையில் உள்ள […]
Read Moreஇன்று பிற்பகல் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது விஜய் நெய்வேலியில் ஷூட்டிங்கில் இருந்தார். எனவே சென்னையிலிருந்து நெய்வேலி என்.எல்.சி சுரங்க பகுதிக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் ‘நடிகர் விஜய்யை பார்க்க வேண்டும் என்றனராம்’. ஆனால் நுழைவாயிலிலிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் அவர்களை சுரங்க பகுதிக்குள் அனுமதிக்கவில்லை. எனவே என்.எல்.சி உயர் அதிகாரிகளிடம் பேசி அனுமதி பெற்று படப்பிடிப்பு பகுதிக்கு சென்றனர். அங்கு விஜய்யிடம் விசாரணை மேற்கொண்டவர்கள் தங்களுடன் சென்னைக்கு […]
Read Moreநேற்று மாஸ்டர் படத்தின் இரண்டாவது லுக் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. இன்று படத்தின் வியாபாரத்தில் வெளியே தெரியாமல் நடந்த மாஸ்டர் பிளான் ஒன்று செய்தியாகி வினியோகஸ்தர்களை மகிழ்வித்திருக்கிறது. பொதுவாக சினிமா வியாபாரத்தில் படத் தயாரிப்பாளருக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியே படத்தை விற்பார்கள். எந்த ஒரு நடிகரும் கூட தங்கள் கடந்த படத்தை புதிய படத்துக்கு அதிக விலை வைத்து விற்பதையே பெருமையாகக் கொள்வார்கள். அப்படி விஜய்யின் கடந்த படமான ‘பிகில்’ படத்தில் சுமார் 80 கோடி தயாரிப்பாளருக்கு […]
Read More