April 19, 2024
  • April 19, 2024
Breaking News

Tag Archives

தலைவி திரைப்பட விமர்சனம்

by on September 10, 2021 0

உண்மைக் கதைகளைப் படமாக்குவது கத்தி மீது நடக்கும் விஷயம். அதிலும், சரித்திரம் சொல்லும் தலைவர்களைப் பற்றிய பயோபிக் என்றால் சவரக் கத்தி மீது சாகசம் செய்யும் கதைதான். அப்படி ஒரு சாகசத்தைக் கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் விஜய். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு அஜயன் பாலா எழுதிய ‘தலைவி’ கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட கற்பனைக் கதை என்று படத்தை ஆரம்பிக்கிறார் விஜய். அதனாலேயே ஜெயலலிதாவை ‘ஜெயா’ என்றும், எம்.ஜி.ஆரை ‘எம்.ஜே.ஆர்’ […]

Read More

ஓடிடி யில் பெரிய விலை போன தலைவி படம் – மிரட்சியில் கோலிவுட்

by on June 5, 2020 0

ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை தொடர்ந்து ஏஎல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘தலைவி’படமும் நேரடியாக OTT -க்கு விற்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் தற்போது இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய கங்கனா, ” ஆம், தலைவி படம் Netflix மற்றும் Amazon என்ற இரண்டு முக்கிய OTT தளங்களுக்கு விற்கப்பட்டுள்ளது என்பது உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் இப்படம் தியேட்டர்களில் வெளியாகாமல் நேரடியாக OTTயில் வெளியாகாது. […]

Read More

தலைவி கங்கனா ரணாவத் புண்ணிய நீராடிய வைரல் காட்சிகள்

by on February 23, 2020 0

தலைவி படத்தில் ஜெயலலிதா வாக நடித்து வருவதாலோ என்னவோ கங்கனா ரணாவத் துக்கு பக்தி அதிகமாகி விட்டது. ராமேஸ்வரம் கோவிலின் 22 புனித தீர்த்தங்கள பற்றி கேள்விப்பட்டு அங்கே விசிட் அடித்தவர் அங்கே பக்தி பரவசத்துடன் அனைத்து புண்ணிய தீர்த்தஞளிலும் நீராடி இருக்கிறார். கோவிலில் தலைவிக்கு ஏக மரியாதை கிடைத்த காரணம் தலைவி படம் மட்டுமில்லை. ஒரு 2000 நோட்டு கட்டு முழுதும் கரைந்ததாம் டிப்ஸ் கொடுத்து. தலைவி ஆகரதுன்னா சும்மாவா? கீழே கங்கனா நீராடிய வைரல் […]

Read More

நம் கண்களையே நம்ப முடியாத எம்ஜிஆர் வீடியோ

by on January 17, 2020 0

இன்று எம்ஜிஆர் பிறந்த தினம் உலகெங்கிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகிவரும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று கதையான தலைவி படத்தின் ஒரு செய்தி நம் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது. தலைவி படத்தில் ஜெயலலிதாவாக பிரபல இந்தி நடிகை கங்கனா ரனவத் நடித்தது ஆச்சரியத்தை தந்தது. அவர் உருவப் பொருத்தம் அப்படியே ஜெயலலிதாவுடன் பொருந்தி வருமாறு அதன் முதல் பார்வை அமைந்திருந்தது. இன்று எம்ஜிஆர் பிறந்த தினத்தை முன்னிட்டு அதே தலைவி படத்தில் […]

Read More

விஜய் இயக்கும் ஜெ படம் தலைவி அசத்தல் First Look வீடியோ

by on November 23, 2019 0

இயக்குநர் விஜய் ஜெயலலிதாவின் வாழ்க்கை நிகழ்வுகளை வைத்து ‘தலைவி’ என்ற பெயரில் ஒரு படம் இயக்கி வருகிறார். அதில் ஜெயலலிதாவாக நடிப்பது இந்தி நடிகை கங்கனா ரணாவத். ஒல்லிக்குச்சி கங்கனா எப்படி ஜெயலலிதாவுக்கு பொருத்தமாவார் என்று எல்லோரும் குழம்பியிருந்த நிலையில் இன்று ‘தலைவி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் வீடியோவை வெளியிட்டார் விஜய். அதில் ‘ஜெ’வாக அசத்தலாகப் பொருந்தியிருக்கிறார் கங்கனா. நீங்களும் பாருங்கள்… வீடியோ கீழே…    

Read More

ஜெயலலிதா படத்தில் பாகுபலி எழுத்தாளர்

by on February 25, 2019 0

விஜய்யை வைத்து ‘தலைவா’ என்ற படத்தை இயக்கியவர் இயக்குநர் விஜய். அதனாலேயே அந்தப்பட வெளியீட்டில் நிறைய சிக்கல் எழுந்தது. அப்போதைய முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. நிற்க… இப்போது அதே ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘தலைவி’ என்ற தலைப்பில் இயக்கவிருக்கிறார் அதே விஜய். காலம் எப்படி சுழன்றடிக்கிறது என்ற கருத்துடன் இயக்குநர் விஜய் சொல்வதைக் கேளுங்கள். “தலைவி என்ற தலைப்புக்கு அவரை விட யார் பொருத்தமாக இருக்க முடியும். ‘தலைவர்கள் பிறப்பதில்லை, உருவாகிறார்கள்’ என்ற ஒரு புகழ்பெற்ற மேற்கோள் […]

Read More