March 24, 2023
  • March 24, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தலைவி கங்கனா ரணாவத் புண்ணிய நீராடிய வைரல் காட்சிகள்
February 23, 2020

தலைவி கங்கனா ரணாவத் புண்ணிய நீராடிய வைரல் காட்சிகள்

By 0 1022 Views

தலைவி படத்தில் ஜெயலலிதா வாக நடித்து வருவதாலோ என்னவோ கங்கனா ரணாவத் துக்கு பக்தி அதிகமாகி விட்டது.

ராமேஸ்வரம் கோவிலின் 22 புனித தீர்த்தங்கள பற்றி கேள்விப்பட்டு அங்கே விசிட் அடித்தவர் அங்கே பக்தி பரவசத்துடன் அனைத்து புண்ணிய தீர்த்தஞளிலும் நீராடி இருக்கிறார்.

கோவிலில் தலைவிக்கு ஏக மரியாதை கிடைத்த காரணம் தலைவி படம் மட்டுமில்லை. ஒரு 2000 நோட்டு கட்டு முழுதும் கரைந்ததாம் டிப்ஸ் கொடுத்து.

தலைவி ஆகரதுன்னா சும்மாவா? கீழே கங்கனா நீராடிய வைரல் புகைப்படங்கள. அடுத்தடுத்து பார்க்கவும்…

SAVE_20200223_161619

Picture 1 of 3