March 1, 2026
  • March 1, 2026
Breaking News

Tag Archives

விஜய் ரஜினி அடுத்து ஆர்ஜே பாலாஜியுடன் நடிக்கும் நயன்தாரா

by on November 11, 2019 0

ஆண் சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல… லேடி சூப்பர் ஸ்டாரும் எந்த நேரத்தில் எப்படி முடிவெடுப்பார்கள் என்று யாருக்கும் தெரியாது. ஷங்கர் படத்தில் பிரமாண்டமாக நடித்துக் கொண்டிருந்தபோதே பா.ரஞ்சித்துடனும் ஒரு படம் அல்ல… இரண்டு படங்கள் நடித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி. அப்படி லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா எடுத்திருக்கும் ஒரு புது முடிவும் இப்போது செய்தி கேட்டவர்களை வாய் பிளக்க வைத்திருக்கிறது.  இன்றைக்கும் உச்ச நட்சத்திரங்கள் தவிர்க்க இயலாத இடத்தில் இருக்கிறார் நயன்தாரா. அது அஜித் ஆகட்டும், […]

Read More

பிகில் திரைப்பட விமர்சனம்

by on October 25, 2019 0

அமீர் கான் ‘டங்கல்’ படத்திலும், மாதவன் ‘இறுதிச் சுற்று’ படத்திலும், சிவகார்த்திகேயன் ‘கனா’விலும், சசிகுமார் ‘கென்னடி கிளப்’பிலும்… பெண்களின் முன்னேற்றத்துக்குக் குரல் கொடுத்த கதையெல்லாம் பழசாகிப்போனது விஜய்க்கு… இயக்குநர் அட்லீக்கு… கதையைக் கேட்ட தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்துக்கு… ஒருவருக்குமா தெரியவில்லை..? இவ்வளவு ஏன்..? நேற்று முளைத்த ஹிப் ஹாப் ஆதி கூட ‘நட்பே துணை’ படத்திலும் இதே டெம்ப்ளேட் கதையில்தான் நடித்து அவரளவில் ஹிட் அடித்தார்..! ஒரு முன்னாள் விளையாட்டு வீரர் சந்தர்ப்ப வசத்தால் விளையாட்டில் சாதிக்க முடியாமல் […]

Read More

நயன்தாரா போட்டோ ஷூட்டுக்கு ரெடியான வீடியோ

by on October 11, 2019 0

சமீபத்தில் நயன்தாரா Vogue பத்திரிகைக்காக போட்டோ ஷூட் செய்த புகைப்படங்கள் வைரலாயின அல்லவா..? இப்போது அந்த போட்டோ ஷூட்டுக்காக நயன்ஸ் ரெடியான வீடியோ ஒன்று சமூக வலையில் வலம் வருகிறது. ஒப்பனைக் கலைஞர் ஒப்பனையிட்டுக் கொண்டிருக்க, போட்டோ ஷூட்டுக்கான கிளாமர் உடையில் அமர்ந்திருக்கிறார் நயன்ஸ். அப்போது அதனை வீடியோ எடுப்பதைக் கவனித்து அவர் தன் உடைகளைத் திருத்திக் கொண்டு அமர்கிறார். அதிலிருந்தே அவரது அனுமதியுடன் எடுக்கப்பட்ட வீடியோதான் அது என்று தெரிகிறது. அந்த வீடியோ கீழே…

Read More

நயன்தாராவை எதிர்த்தேன் காட்சிகளை கட் செய்தார்கள்

by on September 17, 2019 0

ஓணம் பண்டிகை ரிலீசாக நிவின்பாலி, நயன்தாரா, வினித் சீனிவாசன், அஜு வர்கீஸ் என முன்னணி நட்சத்திரங்கள் நடித்து மலையாளத்தில் வெளியாகி நம்பர் ஒன் இடம் பெற்ற ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ என்கிற படத்தில் வில்லனாக நடித்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் நம்ம தமிழ் நாட்டு பிரஜின். சின்னத்திரை வெள்ளித்திரை என்று இரண்டிலுமே கவனம் செலுத்தி வருபவர் திடீரென மலையாள படத்தில் வில்லனாக மாறியது எப்படி..? பேசினார் பிரஜின். மலையாளத்தில் ஏற்கனவே சமீபத்தில் வெளியான ‘த்ரில்லர்’ படம் உட்பட 4 […]

Read More

தர்பார் டிசைனே காப்பியா உடைக்கும் நெட்டிசன்கள்

by on April 9, 2019 0

ஒருவருக்கு சினிமா சாப்பாட்டில் பெயர் எழுதியிருக்கிறதென்றால் அதை யாராலும் மாற்ற முடியாது. அதேபோல் பெயர் எழுதவில்லையென்றால் எத்தனை பெரிய அறிவாளியானாலும் சினிமாவில் ஜெயிக்க முடியாது என்பார்கள். இதை நம்புகிறீர்களோ இல்லையோ, நிஜத்தில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. படத்துக்குப் படம் கதைத் திருட்டில் சிக்கிக் கொள்ளும் ஏ.ஆர்.முருகதாஸ் கடந்த ‘கத்தி’, ‘சர்கார்’ படங்களில் சிக்கிக்கொண்டு வில்லங்கத்துக்குள்ளான கதை ஊருக்கே தெரியும். இருந்தும் அடுத்து அதைவிடப் பெரிய படமான ரஜினி படம் அவருக்குக் கிடைக்க அதன் படப்பிடிப்பு நாளை மும்பையில் […]

Read More

ஏஆர் முருகதாஸ் ரஜினி படம் எஸ்ஜே சூர்யா வில்லனா?

by on April 8, 2019 0

லைகா புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ரஜினி நடிக்கும் தலைப்பிடப் படாத ‘தலைவர் 167’ படத்தின் படப்பிடிப்பு நாளை மறுநாள் (10-04-2019) அன்று மும்பையில் தொடங்க இருக்கிறது.  படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார் என்ற தகவல் காட்டுத் தீயாய் பரவியது. பல ஊடகங்களிலும் இந்தச் செய்தி வேகமாகப் பரவ, படத்தின் செய்தித் தொடர்பாளர் ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலைத் தெரிவித்திருக்கிறார். அதன்படி ரஜினி 167 படத்தில் நயன்தாரா மட்டுமே […]

Read More

ஐரா படத்தின் திரை விமர்சனம்

by on March 28, 2019 0

தேவலோகத்தின் தலைவன் இந்திரன் பவனி வரும் யானை ‘ஐராவதம்’ என்று புராணங்களில் கதைகள் குறிப்பிடுகின்றன. அந்த யானைக்கு பழிதீர்க்கும் குணம் அதிகமாம். அப்படி இந்தப்படத்தில் அதற்கு நேரெதிராக கருப்பு நிறத்தில் வரும் நயன்தாராவும் தன் வாழ்க்கை சீரழியக் காரணமானவர்களை இரக்கமின்றி பழிவாங்குகிறார். அதனால்தான் இந்தப்படத்துக்குத் தலைப்பு ‘ஐரா’. சரி… எதற்காகப் பழி தீர்க்கிறார்..? அது பிளாஷ்பேக் விஷயம். நேரடியாகத் தொடங்கும் கதையில் ஒரு ‘பளிச்’ நயன்தாரா பத்திரிகையாளராக வந்து தனக்குப் பார்க்கும் திருமணத்தில் நாட்டமில்லாமல் கிராமத்தில் பாட்டி […]

Read More