September 13, 2026
  • September 13, 2026
Breaking News

Tag Archives

இந்தியாவெங்கும் வைரலாகும் வீடியோவில் நயன்தாரா

by on November 19, 2018 0

நேற்று நயன்தாரா தன் பிறந்தநாளைக் காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடினார். யார் யார் அவருக்கு என்னென்ன பரிசுகள் கொடுத்தார்களோ தெரியாது. ஆனால், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவருக்கு அளித்த பரிசுதான் உன்னதமானது. ஏற்கனவே அவர் உருவாக்கிய வந்தே மாதரம் ஆல்பம் போல் இப்போது இந்தியாவையும், இந்திய தேசிய விளையாட்டான ஹாக்கியையும் உயர்த்தும் பொருட்டு, ‘ஜெய்ஹிந்த் இந்தியா…’ எனும் வீடியோ ஆல்பத்துக்கு இசையமைத்திருக்கிறார். அதன் ப்ரொமோ வீடியோவை நேற்று நயன்ஸின் பிறந்தநாளில் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார். இந்தியாவெங்கும் பரபரப்பாக வைரலாகிவரும் இந்த […]

Read More

விக்னேஷ் சிவன் நலனுக்காக ஜோடியாக பொற்கோவில் போன நயன்தாரா

by on September 17, 2018 0

யானை பழமொழி நயன்தாராவுக்கும் பொருந்தும். நயன்ஸ் நடித்தாலும் நூறு செய்தி…. நடிக்காமல் ஊர் சுற்றினாலும் நூறு செய்தி. இப்போது புனிதப் ப்யணம் மேற்கொண்டிருக்கும் நயன்ஸைப் பற்றிய செய்தி. தனியாகப் போயிருந்தாலும் விட்டிருக்கலாம். உடன் சென்றிருப்பவர் அவரது மனம் கவர்ந்த இயக்குநர் விக்னேஷ் சிவன். இருவரும் அமிர்தசரஸ் பொற்கோயில் வளாகத்தில் நின்று போஸ் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்வதாகக் கருதப்படும் இவ்விருவரும் இப்படி அடிக்கடி விழாக் காணும் படங்கள் அவர்கள் மூலமாகவே நம்மை வந்து […]

Read More

கோலமாவு கோகிலா வெளியீடு பற்றி இயக்குநர் நெல்சன்

by on July 26, 2018 0

ஒரு ஹீரோவுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு ஒரு ஹீரோயினுக்கு இல்லாத தமிழ்ப்பட உலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ‘ஒன் அன்ட் ஒன்லி’ நயன்தாரா மட்டுமே. இன்றைக்கு ஒரு ஹீரோ படம் வெளியாகும் நாளை அவரது ரசிகர்கள் எப்படி எதிர்பார்க்கிறார்களோ அப்படி நயன்தாரா முதன்மைப் பாத்திரமேற்கும் ‘கோலமாவு கோகிலா’வின் வெளியீட்டை ரசிகர்கள் மட்டுமல்லாமல், சினிமா வர்த்தகர்களும் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 17ஆம் தேதி பட வெளியீடு என அதிகாரப்பூர்வமாக அறிவித்த […]

Read More

அறம் இயக்குநரை இப்படியா ஓரம் கட்டுவீங்க..?

by on July 3, 2018 0

இயக்குநர் கோபி நயினாரின் திறமை பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவருடைய ஸ்கிரிப்டுகள் சினிமாவுலகில் பிரசித்தம். முன்பு ஒரு ‘பெரிய இயக்குநர்’, ‘பெரிய ஹீரோ’வை வைத்து இயக்கிய படத்தின் கதை தன்னுடையது என்று கோபி வழக்கே தொடுத்திருந்தது நினைவிருக்கலாம். ஆனால், அவரது கதையை வைத்துப் புகழ் தேட வேண்டிய அவசியம் எனக்கில்லை என்று அந்தப் ‘பெரிய இயக்குநர்’ அப்போதைக்கு அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால், கோபி நயினாரின் திறமை கண்டு வியந்த நயன்தாரா அவரைத் தேர்வு […]

Read More