October 15, 2025
  • October 15, 2025
Breaking News

Tag Archives

ரைட் படத்தில் சமூக அக்கறையுடன் ஒரு விஷயத்தை இயக்குநர் சொல்லியுள்ளார்..! – நட்டி

by on September 21, 2025 0

“ரைட்” திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு! RTS Film Factory சார்பில், தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் “ரைட்”.   வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி  திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் பத்திரிக்கை நண்பர்களுக்காக படத்தின் டிரைலர் […]

Read More

எப்போது பார்த்தாலும் சலிப்பே வராத முகம் பூமிகாவுக்கு..! – ஜெயம் ரவி

by on October 29, 2024 0

*ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு* ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம் . ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ திரைப்படம் தீபாவளி திருநாளான அக்டோபர் 31ம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.  இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பிரதர்’ திரைப்படத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா அருள் மோகன், பூமிகா சாவ்லா, விடிவி கணேஷ், நட்டி என்கிற நட்ராஜ் சுப்பிரமணியன், ராவ் […]

Read More

வெப் திரைப்பட விமர்சனம்

by on August 6, 2023 0

நட்டி நடராஜ் நடிக்க ஒத்துக் கொள்ளும் கதைகளுக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கும் என்பது பொதுவான மதிப்பீடு. அப்படி இந்த படத்துக்குள்ளும் ஒரு விஷயம் இருக்கும் என்று எதிர்பார்த்துதான் படத்தைப் பார்க்க ஆரம்பித்தோம். இருந்தாலும் அவர் நடித்த சில படங்களில் அந்த விஷயம் கேள்விக்குறியானதும் உண்டு. இந்தப் படத்தில் அவரை அப்படி நடிக்க ஒத்துக் கொள்ள வைத்த விஷயம் என்ன என்பதைக் கடைசி பாராவில் பார்ப்போம். கதைப்படி படத்தின் நாயகியான ஷில்பா மஞ்சுநாத் மகா அராத்து பார்ட்டி. ஐடி […]

Read More

ரஜினி பாடல்களைப் பாடி நடிகைகளை மகிழ்வித்த நட்டி – வெப் பட சுவாரஸ்யம்

by on July 27, 2023 0

*மிஸ்கின் போல திறமையானவர் ; ‘வெப்’ இயக்குனர் ஹாரூனுக்கு கார்த்திக் ராஜா பாராட்டு *ஜெயிலர் திரைப்படம் வரும் மாதத்தில் எங்களது படமும் வெளியாவதில் மகிழ்ச்சி ; ‘வெப்’ இயக்குனர் ஹாரூண் வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எம் முனிவேலன் தயாரித்துள்ள படம் வெப் (WEB). அறிமுக இயக்குனர் ஹாரூண் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சாஷ்வி பாலா, சுபப்பிரியா, நடிகர் முரளி ராதாகிருஷ்ணன், அனன்யா […]

Read More

இன்ஃபினிட்டி திரைப்பட விமர்சனம்

by on July 9, 2023 0

தலைப்பைப் பார்த்ததும் நாம் பார்க்கப்போவது ஆங்கிலப் படமா தமிழ்ப் படமா என்ற சந்தேகமே வந்துவிட்டது. ஆனால் படம் தொடங்கியதும் இது அக்மார்க் தமிழ்ப் படம் என்பது புரிந்துவிடுகிறது. தமிழகத்தில் ஒரே இரவில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நடைபெற, தலைப்பு செய்தியாகும் இந்த கொலைகளைப் பற்றிய விசாரணைக்கு வரும் இன்ஸ்பெக்டரும் கொல்லப்பட நகரே தீப்பற்றிக் கொள்கிறது. எனவே இந்தக் கேசை துப்பறிய சிபிஐயிடம் கோருகிறார்கள். சிபிஐயில் யாருக்கும் அடங்காமல் தன்னிச்சையாக செயல்படும் நட்டி நடராஜனிடம் இந்தக் கேஸ் ஒப்படைக்கப்படுகிறது. […]

Read More

அஜித் நடிச்சா அசல், புதுமுகம் நடிச்சா நகல்..?

by on July 3, 2018 0

தமிழ்ப்படங்களில் பல முயற்சிகள் கொண்ட படங்கள் வந்துவிட்டாலும் சயின்ஸ் பிக்‌ஷன் என்று சொல்லக்கூடிய அறிவியல் புனைவுகள் கொண்ட படங்கள் குறைவாகவே வந்திருக்கின்றன. அந்தக் குறையை நீக்க வரும் படம் ‘நகல்’. S2S பிக்சர்ஸ் புரொடக்சன் தயாரிப்பில், ஏ.ஆர். கிருஷ்ணா மோகன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் புதுமுகம் ‘சிவசக்தி’ நாயகனாக நடிக்கிறார். மும்பை மாடல் பல குறும்ப்டங்களில் நாயகியாக நடித்த ‘ரிஷ்மா’ நாயகியாக நடித்துள்ளார். கதை, திரைக்கதையை சதுர்த்தி ஐயப்பன் எழுத, எஃப்.எஸ்.பைசல் இசையமைக்க ஜோன்ஸ் ஆனந்தன் ஒளிப்பதிவு […]

Read More