June 25, 2026
  • June 25, 2026
Breaking News

Tag Archives

சீறு பிரஸ்மீட்டில் மாற்று திறனாளி திருமூர்த்தியை பாடவைத்த இமான் வீடியோ

by on February 2, 2020 0

வேல்ஸ் பிலிம் இன்டர்னேஷனல் தயாரிப்பில் ரத்தின சிவா இயக்க உருவாகி இருக்கும் படம் ‘சீறு’. கோலிவுட்டில் 17 ஆண்டுகளை முடித்துள்ள ஜீவா நடித்துள்ள இந்தப்படம் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகிறது. ஆக்ஷன் மற்றும் திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ஹிட்டடித்து விட்டன. இந்தப் படத்தில் செவ்வந்தியே என்னும் பாடலை ‘நொச்சிப்பட்டி திருமூர்த்தி’ என்பவர் பாடியுள்ளார். பார்வைத் திறனில் மாற்றுத் திறனாளியான திருமூர்த்தி விஸ்வாசம் […]

Read More

கோலிவுட்டில் 17 வருடங்களை கடந்த ஜீவா

by on January 31, 2020 0

1984 ஆம் ஆண்டு ஜனவரி 4 ந்தேதி பிறந்த ஜீவா கோலிவுட்டில் அறிமுகம் ஆகி 17 வருடங்கள் ஆகின்றன. அதை ஒட்டி ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டிருக்கிறது. இன்னிய தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவராக இருக்கும் ஜீவாவின் இயற்பெயர் அமர். தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி, இவரது தந்தை. நடிகர் ஜித்தன் ரமேஷ் இவரதுசகோதரர். ஜீவாவுக்கு திருமணமாகி சூர்யா என்ற மனைவி இருக்கிறார். தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மகன் எனும் அடையாளத்தோடு, ஆசை ஆசையாய் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ஜீவா. […]

Read More

தமிழக கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் ஆக நடிக்கும் ஜீவா

by on January 12, 2020 0

கபீர்கான் இயக்கத்தில் ரன்வீர் சிங் இந்திய கிரிக்கெட் வீரர் கபில்தேவ் பாத்திரமேற்கும் ’83’ படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.   1983ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையைப் பெற்று வந்ததை நினைவு படுத்தும் விதமாக இந்த தலைப்பு வைக்கட்டுள்ளது.   கபில்தேவ் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, இந்தியா உலககோப்பை வென்ற கதையை சொல்லும் ’83’ படத்தில் இப்போது அடுத்த சுவாரஸ்யமாக தமிழக வீரர் ‘கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்தா’க அவதாரமெடுத்துள்ளார் நடிகர் ஜீவா.   நடிகர் ஜீவாவைத் […]

Read More

சீறு பட பாடலைக் கேட்க இமான் போட்ட கண்டிஷன்

by on December 3, 2019 0

ஏற்கனவே பிரபலமாக இருப்பவர்களைப் பாடவைத்துப் புகழ் பெறுவது இசையமைப்பாளர்களுக்கு எளிதான வேலைதான். ஆனால், திறமைகளைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவித்து அவர்களுக்கும் சேர்த்து புகழ் தேடித்தருவதற்கு பெரிய மனது வேண்டும். அந்த வேலையை பாடகர் சங்கர் மகாதேவன் செய்து வந்தார். அவர் வழியில் இப்போது இசையமைப்பாளர் டி.இமானும் சிறப்புப் பார்வைத் திறனாளி நொச்சிப்பட்டி திருமூர்த்தியின் திறமையைக் கண்டறிந்து அவருக்குத் தன் இசையில் பாடும் வாயப்பைக் கொடுத்திருக்கிறார். இந்த விஷயம் பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், அவரது இசையில் திருமூர்த்தி […]

Read More

கொரில்லா திரைப்பட விமர்சனம்

by on July 14, 2019 0

சமுதாயத்தை ஏமாற்றிப் பிழைத்துக் கொண்டிருக்கும் ஒருவன், சந்தர்ப்ப வசத்தால் சமூகப் போராளியாகும் கதை. எந்த சீரியஸ் பிரச்சினையையும் நகைச்சுவையாகக் கொடுக்க முடியுமென்றோ அல்லது எந்த நகைச் சுவைக் கதைக்குள்ளும் சீரியஸ் பிரச்சினையை வைக்க முடியுமென்றோ இயக்குநர் ‘டான் சாண்டி’ முடிவெடுத்து முயற்சித்திருப்பதாகத் தோன்றுகிறது. அந்த முயற்சியைப் புரிந்துகொண்ட ஜீவாவும் பல சீரியஸ் படங்களுக்கிடையில் இந்த நகைச்சுவைப் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டிருக்கிறார் என்பதும் புரிகிறது. வளர்ப்புப் பிராணியாக ‘காங்’ என்ற சின்பன்ஸியை வளர்த்துக்கொண்டிருக்கும் ஜீவா, நூதன முறையில் மக்களை […]

Read More

தாய்லாந்து போயும் மசாஜ் பண்ணாத கொரில்லா டீம்

by on May 25, 2019 0

குழந்தைகள் முதல் குடும்ப உறுப்பினர்கள் வரை அனைவரையும் திருப்தி படுத்தும் விதமாக உருவாகி இருக்கிறது ஜீவா நடித்து, டான் சாண்டி இயக்கியுள்ள கொரில்லா திரைப்படம். எழுதிய கதையை அப்படியே திரையில் கொண்டு வருவதற்கு அசாத்தியமான கலை விரும்பி ஒருவர் தயாரிப்பாளராக இருக்க வேண்டும். கொரில்லாவின் தயாரிப்பாளர் ஆல் இன் பிக்சர்ஸ் விஜய் ராகவேந்திரா அப்படிப் பட்டவராக அமைய, படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீடு சென்னையில் நடந்தது. பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்ட விழாவில் பேசப்பட்டவற்றிலிருந்து… இயக்குநர் டான் […]

Read More