April 17, 2021
  • April 17, 2021
Breaking News

Tag Archives

கேப்மாரி ஹீரோ பெயரையும் மாற்றுகிறாரா..?

by on December 25, 2019 0

சென்னை 28, சுப்ரமணியபுரம் போன்ற படங்களில் நடித்து எடுத்த நல்ல பெயரை ‘கேப்மாரி’ என்ற கேவலமான படத்தில் நடித்து கெடுத்துக்கொண்ட ஜெய், சமீபத்தில் பரபரப்பு பேட்டி ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அதில் அவர் இஸ்லாம் மார்க்கத்துக்கு மாறிவிட்டதாகக் கூறியிருக்கிறார். அந்த மதத்தின் மேல் ஏற்பட்ட நம்பிக்கையால் அப்படி மதம் மாறியதாகக் கூறியிருக்கும் ஜெய், ஏழு வருடங்களாக அதைக் கடைப்பிடிப்பதாகவும் கூறியுள்ளதாகத் தெரிகிறது. சிம்புவுக்குத் தம்பி போல் அவ்வப்போது பிரச்சினை மற்றும் காதலில் சிக்கும் வழக்கமுள்ள இவர், மத மாற்றம் […]

Read More

‘கேப்மாரி’ திரை விமர்சனக் கண்ணோட்டம்

by on December 13, 2019 0

தமிழ் ரசிக மகா ஜனங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்… முதுபெரும் இயக்குநர் எஸ்ஏசி இயக்கத்தில் இன்று வெளியாகும் ‘கேப்மாரி’ படத்தை எப்படியாவது பெரு வெற்றிபெறச் செய்ய மன்றாடி வேண்டுகிறோம்… எப்படிப்பட்ட இயக்குநர் எஸ் ஏ சி..? ‘சட்டம் ஒரு இருட்டறை’ மூலம் சதாப்தி எக்ஸ்பிரஸ் போலக் கடந்து தமிழ் சினிமாவில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியவர். தொடர்ந்து சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சகட்டு மேனிக்கு ‘விளையாடி’ சமூகத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். சட்டத்துறைக்கு இவர் ஆற்றிய கலைப்பணிக்கு இவருக்கு […]

Read More

கேப்மாரி ஆன்லைன் புரமோட்டர்களிடம் இருந்து தமிழ்சினிமா தப்பிக்குமா?

by on December 8, 2019 0

சினிமா தொழில் தோற்பதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் தலையாய காரணம் “யாருக்கு நாம் படமெடுக்கிறோம்…?” என்று தெளிந்து ஒரு படைப்பை உருவாக்காததும், “எதற்கு யாரிடம் எவ்வளவு செலவழிக்க வேண்டும்…” என்ற கணக்கு இல்லாததும்தான். இதில் முதல் காரணம் படைப்பு சார்ந்தது. இரண்டாவது காரணம் ஆற்றில் போட்டாலும் அளந்து போடாதது. அந்தந்த சமயத்தில் படங்கள் ஓட இதெல்லாம் செய்ய வேண்டும் என்று யாராவது சொல்லிவிட்டால் போதும் ஏன்..? எதற்கு..? அதைச் செய்த படங்களெல்லாம் ஓடினவா..? என்ற எந்தக் […]

Read More

இரண்டு ரூம் போட்டு ஒன்றிலேயே தங்கிய ஹீரோ ஹீரோயின்

by on November 23, 2019 0

இப்படி ஒரு பகீர் குற்றச்சாட்டை ஒரு மீடியாவின் பேட்டியில் முன் வைத்திருக்கிறார் தயாரிப்பாளரும் நடிகருமான ‘போஸ்டர்’ நந்தகுமார். இவர் தயாரித்த ‘பலூன்’ என்ற படத்தில் நடந்த விவகாரம் அது. அதில் ஜெய்யும், அஞ்சலியும் ஜோடியாக நடித்திருந்தார்கள். அப்போது நடந்த அனுபவங்களைத்தான் விளக்கியிருக்கிறார் நந்தகுமார். “அஞ்சலி நல்ல மனம் கொண்ட நடிகை. ஆனால், ஜெய் அப்படியல்ல… அத்துடன் அஞ்சலியின் மனதைக் கெடுக்கும் வேலையிலும் அவர் இறங்கினார்.  ஒருமுறை கொடைக்கானலில் ஷூட்டிங்கில் இருந்தபோது டைரக்டர் சென்று அஞ்சலியை “ஷாட் ரெடி” […]

Read More

அதுல்யா ரவியுடன் ஜெய்யின் ஒன்ஸ்மோர்

by on July 12, 2019 0

எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கும் ‘கேப்மாரி’ படத்தில் ஜெய்யும், அதுல்யா ரவியும் ஜோடியாக நடிக்கிறார்கள். ஆச்சரியம் என்னவென்றால், இந்த குறுகிய இடைவெளியிலேயே அறிமுக இயக்குனர் வெற்றிசெல்வன் எஸ்.கே இயக்கும் மற்றொரு படத்திற்காக அவர்கள் இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். படத்தின் களம் மற்றும் கதாபாத்திரங்கள் குறித்து இயக்குனர் வெற்றிசெல்வன் எஸ்.கே கூறும்போது, “இது ஆக்‌ஷன், கிரைம் மற்றும் காதல் ஆகியவை கலந்த ஒரு படம். ஜெய்யின் கதாபாத்திரம், நம் சுற்றுப்புறத்தில் காணும் ஒருவரை போன்ற ஒரு யதார்த்தமான ஒரு மனிதரை […]

Read More

ஜெய்யை விஜய் ஆக மாற்றிய விஜய்யின் அப்பா எஸ்ஏசி

by on May 30, 2019 0

‘சென்னை-28’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘ராஜா ராணி’, ‘நீயா-2’, என கவனிக்கப்பட்ட பல படங்களில் நடித்தவர் ஜெய். தற்போது இவர் ‘லவ் மேட்டர்’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இதனை நீண்ட இடைவெளிக்குப்பின் எஸ்.ஏ.சி இயக்கும் இந்தப்படம் ஜெய்யின் 25 படமாகவும் அமைகிறது. இந்தப் படத்தில் வைபவி (இருட்டு அறையில் முரட்டு குத்து கதாநாயகி), அதுல்யா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து சென்னையில் நடைபெற்று வருகிறது. தனது 25-வது படம் பற்றி ஜெய் கூறியது […]

Read More

ஜெய்யை மிரட்டவிருக்கும் தல தளபதி வில்லன்கள்

by on May 9, 2019 0

‘பிரேக்கிங் நியூஸ்’ படத்தில் ஜெய் ஒரு சூப்பர் ஹீரோவாக நடிப்பது தெரிந்த விஷயமாக இருக்க, அவருடைய வில்லன் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.   இந்தப் படத்தின் படப்பிடிப்பு இப்போது முழு வீச்சில் நடந்து வரும் இந்த வேளையில் ஒரு வில்லன் அல்ல, இந்தப் படத்தின் இரு வில்லன் களைப் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது. அதுவும் அவர்கள் தல, தளபதியிடம் மோதிய வில்லன்கள் என்பது கூடுதல் சுவாரஸ்யம் கொடுத்திருக்கிறது.   ராகுல் தேவ் (அஜித்குமாரின் வேதாளம் […]

Read More

நீயா 2 படத்தில் நடிக்க நிறைய யோசனை செய்தேன் – ராய் லஷ்மி

by on March 9, 2019 0

‘ஜம்போ சினிமாஸ்’ தயாரிப்பில் ஜெய், ராய் லஷ்மி, வரலஷ்மி நடிக்கும் ‘நீயா 2’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் வெற்றிமாறன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் விருந்தினர் பேசியதிலிருந்து… இயக்குநர் வெற்றி மாறன் –  “இந்தப்பட இயக்குநர் சுரேஷும் நானும் ஒன்றாக பணியாற்றியிருக்கிறோம். தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்பார். சுரேஷ் சோர்வடைந்து நான் பார்த்தது கிடையாது. எந்த சூழ்நிலையிலும் உறுதியைக் கைவிடமாட்டார். வெற்றிக்கு எது ஏற்றதோ அதை சிறப்பாக செய்யகூடிய ஆற்றல் அவரிடம் இருக்கிறது. இப்படத்தைப் பார்க்கும் போது […]

Read More
  • 1
  • 2