July 28, 2026
  • July 28, 2026
Breaking News

Tag Archives

வரலஷ்மி, ராய் லஷ்மி உடன் 22 அடி பாம்பு நடிக்கும் நீயா2 அப்டேட்

by on November 22, 2018 0

1979-ல் வெளியாகி மாபெரும் வெற்றி கண்ட படம் ‘நீயா’. தற்போது ‘நீயா 2’ படத்தை வேறொரு கதை களத்தில் புதிதாக, உணர்ச்சிபூர்வமாக பிரம்மாண்டபடுத்தியிருக்கிறார் இயக்குநர் எல்.சுரேஷ்.   தற்போது நீயா 2 படத்தின் தமிழ்நாட்டு உரிமத்தை புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமும், விநியோக ஸ்டுடியோவுமான ‘ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட்’ வாங்கியுள்ளது.   ஜெய், வரலக்ஷ்மி சரத்குமார், ராய் லக்ஷ்மி மற்றும் காத்ரீன் தெரேசா போன்ற மக்களைக் கவரக்கூடிய நடிகர், நடிகைகள் இருப்பது படத்திற்கு கூடுதல் பலம். ‘நீயா’ படத்தில் […]

Read More

ஜெய் படத்தின் டிரைலரில் சூர்யா சொன்ன கரெக்‌ஷன்

by on June 19, 2018 0

நடிகர் நிதின் சத்யா, வெளிநாட்டில் படித்துவிட்டு வந்தாலும் சினிமா அவரை சென்னையோடு கட்டிப் போட்டு விட்டது. நடிகராகத் தெரிந்த அடையாளம் போதுமென்று நினைத்தாரோ என்னவோ, படா படா ஹீரோக்களே கைவைக்கத் தயங்கும் தயாரிப்புத் துறையில் இறங்கிவிட்டார். அவர் தயாரித்து முடித்திருக்கும் படம், ‘ஜருகண்டி’. இந்தியா முழுக்கத் திருப்பதி போனவர்கள் அத்தனை பேருக்கும் தெரிந்த ஒரு சொல்லாக இருக்கவே ‘சீக்கிரம் போங்க’ என்று பொருள்படும் தெலுங்குச் சொல்லையே ‘நேஷனல் லாங்குவேஜ்’ ஆக நினைத்துத் தலைப்பில் வைத்துவிட்டார். யூனிட் முழுக்க […]

Read More