April 26, 2024
  • April 26, 2024
Breaking News
  • Home
  • Director Selvaraghavan

Tag Archives

கொரோனாவுக்கு மத்தியிலும் திருமணம் செய்த செல்வராகவன் உதவி இயக்குநர்

by on April 27, 2020 0

இயக்குனர் செல்வராகவனின் உதவி இயக்குனராக பணியாற்றிய சுஜாவின் திருமணம் இன்று நடைபெற்றது. இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் சமீபத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளிவந்த “NGK” படம் உட்பட அவருடன் பல படங்களில் பணியாற்றிய உதவி இயக்குனர் சுஜாவின் திருமணம் இன்று  (27-04-2019, திங்கள் கிழமை) காலை சென்னை சூளைமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் இனிதே நடைபெற்றது. கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் அரவிந்த் குமார் மற்றும் மணமகளின் பெற்றோர் மட்டுமே கலந்து கொண்டு மிக எளிய முறையில் […]

Read More

என்ஜிகே திரைப்பட விமர்சனம்

by on June 1, 2019 0

‘மருதூர் கோபாலன் ராமச்சந்திரன்’ என்ற பெயரை நாம் எப்படி ‘எம்ஜிஆர்’ என்று அறிந்துகொண்டு கொண்டாடுகிறோமோ அப்படி இருக்க வேண்டுமென்று ‘நந்த கோபாலன் குமரன்’ என்ற பெயரை ‘என்ஜிகே’ ஆக மாற்றி அதில் சூர்யாவையும் பொருத்திப் பார்த்திருக்கிறார் இயக்குநர் செல்வராகவன். ஆனால், எம்ஜிஆர் கதைக்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று ஆராயக் கூடாது. எம்ஜிஆர் போலவே என்ஜிகேவும் அரசியலுக்கு வந்து சிஎம் ஆகிறார். ஆனால், முன்னவர் பட்டபாடுகளும் உழைப்பும் அதிகம். இதில் சூர்யாவின் வழியை வேறு வழியாக்கிக் […]

Read More

சாய்பல்லவி அடிக்கடி கேட்ட கேள்வி – சூர்யா

by on May 1, 2019 0

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘நந்த கோபாலன் குமரன்’ (சுருக்கமாக என்ஜிகே) படத்தின் டிரைலர் வெளியீட்டில் சூர்யா பேசியதிலிருந்து… “அரசியல், ரத்தம் சிந்தாத யுத்தம், யுத்தம், ரத்தம் சிந்தும் அரசியல், செல்வராகவன் இயக்கத்தில் ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் புது படத்திற்கு செல்வதுபோல இருந்தது. நேற்று நடந்த படப்பிடிப்பின் தொடர்ச்சி இருக்காது. நேரம் ஆனாலும் பணியாற்றிக் கொண்டிருந்தார். மின்சாரம் தடைப்பட்டு வந்துகொண்டிருந்ததால் இசையை முழுமையாகக் கேட்க முடியவில்லை. செல்வராகவனின் இயக்கத்திலும் சரி, டப்பிங்கிலும் நுணுக்கமாக பார்த்து பார்த்து செல்வார். […]

Read More